NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து 
    புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து

    புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து 

    எழுதியவர் Nivetha P
    Jul 30, 2023
    08:12 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு,புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர்-பூங்கோடி கிராமத்தில் நாட்டு வெடிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

    வைரமணி என்பவர் அனைத்து உரிமங்களையும் பெற்று இதனை குடிசைத்தொழிலாக செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று(ஜூலை.,30)5க்கும் மேற்பட்டோர் வெடித்தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

    அப்போது மேலே சென்றுக்கொண்டிருந்த உயர் மின்னழுத்தக்கம்பிகள் காற்றில் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பொறி ஏற்பட்டுள்ளது.

    அந்த தீப்பொறி அடுக்கி வைத்திருந்த வெடிகள் மீது பட்டு ஏற்பட்ட விபத்தில் தொழிற்சாலை தரை மட்டமானது.

    விபத்து குறித்து தகவலளிக்கப்பட்டதன் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயினை அணைத்தனர்.

    இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

    அவர்களை மீட்டெடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    வெடி விபத்து 

    #JUSTIN | நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் தீ விபத்து: 6 பேர் காயம்!#SunNews | #Pudukkottai pic.twitter.com/fXv5sZZc54

    — Sun News (@sunnewstamil) July 30, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு

    மகளிர் உரிமை தொகை திட்டம் - 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ள விண்ணப்பப்பதிவு முகாம்கள்  சென்னை
    நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம்  டாஸ்மாக்
    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    தக்காளியின் விலை திடீர் சரிவு - வரத்து அதிகரிப்பு  சென்னை

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  தமிழ்நாடு
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025