NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,95,588)கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 30, 2023
    04:53 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஜூலை 29) 50ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 52ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1, 464ஆக குறைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,95,588)கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,916ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

     ஹ்ஹ

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் ஜூலை 28ஆம் தேதி 42 பாதிப்புகளும் ஜூலை 27ஆம் தேதி 40 பாதிப்புகளும் ஜூலை 26ஆம் தேதி 60 பாதிப்புகளும் ஜூலை 25ஆம் தேதி 21 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,62,208 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,903,287 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 692,194,811 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 664,453,427 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் 37,117 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு அமித்ஷா
    இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்; 24 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் கொரோனா
    கொரோனாவை விட ஆபத்தான பூஞ்சை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்க நிபுணர் அமெரிக்கா

    இந்தியா

    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 60 புதிய பாதிப்புகள் கொரோனா
    சதமடித்த விராட் கோலி, அரைசதம் விளாசிய ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 40 புதிய பாதிப்புகள் கொரோனா

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 120 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 106 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு  இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 96 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 63 கொரோனா பாதிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025