NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசல்; வருடத்திற்கு ரூ. 20,000 கோடி வருவாயை இழக்கும் பெங்களூரு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசல்; வருடத்திற்கு ரூ. 20,000 கோடி வருவாயை இழக்கும் பெங்களூரு 
    ரூ. 20,000 கோடி வருவாயை இழக்கும் பெங்களூரு

    உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசல்; வருடத்திற்கு ரூ. 20,000 கோடி வருவாயை இழக்கும் பெங்களூரு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 07, 2023
    10:46 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என பெயர்பெற்ற பெங்களூரு நகரம், அதன் போக்குவரத்து நெரிசலுக்கும் மிகவும் பிரபலம்.

    சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் அதிக கூட்ட நெரிசல் மிகுந்த நகரத்தில் முதலிடம் பெற்றிருந்தது பெங்களூரு.

    இதற்காக பல மேம்பாட்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதும், நெரிசல் குறைந்தபாடில்லை. தற்போது வெளியாகியுள்ள மற்றொரு ஆய்வில், பெங்களூரு நகரை சுற்றி 60 மேம்பாலங்கள் செயல்பாட்டில் இருந்தபோதிலும், போக்குவரத்து நெரிசலால், பெங்களூருக்கு வருடந்தோறும் ரூ.19,725கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    போக்குவரத்து தாமதம், நெரிசல், சிக்னல்கள் நிறுத்தம், நேர இழப்பு, எரிபொருள் இழப்பு போன்றவை முக்கிய காரணிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

    தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பு, அதன் தொடர்ச்சியாக வீட்டுவசதி, கல்வி போன்ற அனைத்து தொடர்புடைய வசதிகளும் அதிகரித்துள்ளது எனவும் ஆய்வில் தெரியவருகிறது.

    card 2

    நகரத்தை 1,100 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்த வேண்டும்

    இதனால் பெங்களூரு நகரின் மக்கள்தொகை வளர்ச்சி 14.5 மில்லியனாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், அதற்கு ஈடாக வாகனங்களின் எண்ணிக்கை 1.5 கோடிக்கு அருகில் உள்ளது என தெரியவந்துள்ளது

    மதிப்பீடுகளின்படி, 2023 இல் பெங்களூரு 88 சதுர கிலோமீட்டரிலிருந்து, 985 சதுர கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது.

    மேலும், இந்த நகரத்தை 1,100 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்த வேண்டும் என்று ஆய்வு முன்மொழிந்துள்ளது.

    "மறுபுறம், சாலையின் நீள வளர்ச்சி, நகரில் இருக்கும் வாகன வளர்ச்சி மற்றும் பரப்பளவு வளர்ச்சியின் விகிதத்திற்கு ஈடாக இல்லை. சாலையின் மொத்த நீளம் சுமார் 11,000 கிலோமீட்டர் ஆகும். இது நகரின் போக்குவரத்து தேவை மற்றும் பயணங்களை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை" என்று அறிக்கை கூறுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    போக்குவரத்து விதிகள்

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    பெங்களூர்

    ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பெங்களூரில் பரபரப்பு கர்நாடகா
    இண்டிகோ: போதையில் விமான அவசர கதவை திறக்க முயற்சித்த விமான பயணி டெல்லி
    போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney ஆட்குறைப்பு
    சென்னை-பெங்களூர் பயணிகளுக்கான ஹை டெக் பேருந்து நிலையம் சென்னை

    போக்குவரத்து விதிகள்

    சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர் ஆட்டோமொபைல்
    ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை ரயில்கள்
    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025