அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 8 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 11 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஆகஸ்ட் 12
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் அதிபட்ச வெப்பநிலை 38-40 டிகிரி வரை இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருசில இடங்களில் இயல்பை விட வெப்பநிலை 2-4 டிகிரி அதிகமாக இருக்க்கூடும்.
விப்கள்
சென்னையின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.