உலக செய்திகள்
சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை
புனித ரம்ஜான் மாதத்தில் உய்குர் முஸ்லீம்கள் நோன்பு நோற்காமல் இருப்பதற்கு சீன போலீசார் உளவாளிகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.
கூகுள் மீது நடவடிக்கை.. தென் கொரிய நீதிமன்றம் உத்தரவு!
தென் கொரிய பனர்களின் தகவல்களை கூகுள் எப்படி பயன்படுத்திறது அல்லது கையாளுகிறது என்கிற தகவலை கூகுள் நிறுவனம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது அந்நாட்டின் உச்சநீதிமன்றம்.
'இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரம்': IMF புகழாரம்
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா தற்போது அதிக வளர்ச்சி விகிதத்துடன் பிரகாசமான நாடுகளில் ஒன்றாக உள்ளது.
ஒரு வருடத்திற்கான பணம் தரோம்... ஊழியர்களிடம் கெஞ்சும் கூகுள் அமேசான்!
டெக் நிறுவனங்கள் கொரோனாவுக்கு பணிநீக்கத்தில் அதிகமாக ஈடுப்பட்டு வந்தது.
பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது பசுமையான இடங்களைக் கொண்ட உணவகங்களுக்குள் குடும்பங்கள் மற்றும் பெண்கள் நுழைவதை தலிபான் தடை செய்துள்ளாதாக செய்திகள் கூறுகின்றன.
TCS ஊழியர்களுக்கு புதிய ஷாக் - ஊதிய உயர்வு குறைக்கப்படுகிறதா?
உலகளவில் பொருளாதார மந்தநிலை காரணமாக பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வந்தன.
ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை உருவாக்கம் - முக்கிய நோக்கம் என்ன?
ஆசியாவிலேயே மிக உயரமாக ஜோஜிலா சுரங்கப்பாதையானது, அடல் சுரங்கப்பாதைக்கு பதிலாக நீளமாக உருவாக தயாராக உள்ளது.
இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு
காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் அதிகளவிலான பனிப்பாறைகளை இமயமலை இழந்துள்ளதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
பல்கலைகழகத்திற்குள் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவின் நார்மன் நகரில் உள்ள ஓக்லஹோமா பல்கலைக்கழகத்திற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததாக அந்த பல்கலைக்கழகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
600+ குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 150 பாதிரியார்கள்
பால்டிமோர் கத்தோலிக்க தேவாலய அதிகாரிகள் 600க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோகத்தை பல ஆண்டுகளாக மூடிமறைப்பதாக மேரிலாந்தின் உயர் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
வேகமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா: 129 நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொசுவால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற வைரஸ்கள் அதிகமாக பரவ தொடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடிநீரில் லித்தியம் அதிகம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது
கர்ப்பிணி பெண்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வீட்டுக் குழாய் நீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால், அது குழந்தையின் நரம்பியல் வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கியமான மூலக்கூறை பாதிக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இத்தாலியின் சாட்ஜிபிடி தடை விவகாரம்: மற்ற நாடுகளும் தடையில் இறங்கியுள்ளது
சாட்ஜிபிடி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்த நிலையில், இத்தாலி அரசானது கடந்த நாட்களுக்கு முன்பு ChatGPT-யை தடை செய்து இருந்தது.
நீதிமன்றத்தில் ஆஜராக நியூயார்க் சென்றிருக்கும் டொனால்டு டிரம்ப்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திங்களன்று(ஏப் 3) நியூயார்க் நகருக்கு தனது தனிப்பட்ட விமானத்தில் சென்றார்.
விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மின்சார இ-ஸ்கூட்டர்களை தடைசெய்வது குறித்து பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பல விபத்துக்களுக்கு இவை காரணமாக அமைவதாகவும் கூறப்படுகிறது.
மெக்டொனால்டு அலுவலகங்கள் மூடல்! பணிநீக்க அறிவிப்பை வெளியிடுகிறது: அறிக்கை
உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனமான McDonald இந்த வாரத்தில் அமெரிக்காவில் உள்ள அதன் அனைத்து அலுவலங்களையும் தற்காலிகமாக மூடுவதாகவும், ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாகவும், Wall Street Journal பத்திரிக்கை அறிவித்துள்ளது.
உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர்
இந்தியாவில் கொல்கத்தா பகுதியை சேர்ந்த ஓர் நபர் இருமல், சோர்வு, விழுங்குவதில் சிரமம், குரல் கரகரப்பு, பசியின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
முதல்முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி மீது கிரிமினல் வழக்கு: கைதாகிறாரா டொனால்ட் டிரம்ப்?
வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய பட்டத்து இளவரசர்: யாரிந்த ஷேக் கலீத்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) அதிபர் தனது மூத்த மகனான ஷேக் கலீத்தை அபுதாபியின் பட்டத்து இளவரசராக நியமித்துள்ளார்.
ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது குறித்து ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது.
மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா
வட கொரியா திங்கள்கிழமை அன்று ஒரு அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை
காலநிலை மாற்றத்தின் மோசமான எதிர்கால தீங்குகளைத் தடுக்க மனிதகுலத்திற்கு இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது என்று திங்களன்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக்
கடன் வழங்கும் நிறுவனமான கிரெடிட் சூயிஸ், மார்ச் 17ஆம் தேதி அன்று 60% குறைவான விலைக்கு UBSஸிற்கு விற்கப்பட்டது.
மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல்
உலகின் 85 சதவீத பறவைகள், பாலூட்டிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு வாழ்விடங்களாக இருக்கும் மலை காடுகள் -மரம் வெட்டுதல், காட்டுத் தீ மற்றும் விவசாயம் ஆகியவற்றால் மிக வேகமாக அழிந்து வருவதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது,
மெகா சுனாமியால் அழியப்போகும் பேராபத்து? விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
பல உலக நாடுகளில் பூகம்பம் மற்றும் புயல், மழை வெள்ளம், போன்ற பேரழிவுகள் ஏற்படுகின்றன.
இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு
அடையாளம் தெரியாத புதிய வகை கொரோனாவை கண்டறிந்திருப்பதாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
சிலிக்கான் வங்கி திவால்: வரலாறு காணாத சரிவை சந்திக்கும் சுவிஸ் வங்கி
அமெரிக்காவின் சிலிக்கான் வங்கி திவாலை தொடர்ந்து சுவிஸ் கடன் வழங்கும் நிறுவனமான கிரெடிட் சூயிஸின் பங்குகளும் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் - சுவீடன் ஆய்வில் தகவல்
உலக அளவில் அதிகமாக ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல் குறித்து சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாக கொண்டு இயங்கும் 'சிப்ரி' என்னும் ஆய்வு நிறுவனம் அண்மையில் விவரங்களை வெளியிட்டுள்ளது.
சோஹோ ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களுள் ஒன்றான சோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி சில குற்றச்சாட்டுகளைக்கூறி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
மின் கழிவுகளை ரோபோடிக் கையாக மாற்றிய கென்ய கண்டுபிடிப்பாளர்கள்
எலக்ட்ரானிக் ஸ்கிராப்பில் இருந்து ஒரு பயோ-ரோபோடிக் கையை உருவாக்கி இரு கென்ய கண்டுபிடிப்பாளர்கள் அசத்தியுள்ளனர்.
மூன்றாவது முறை அதிபராக தேர்தெடுக்கப்பட்டார் சீனாவின் ஜி ஜின்பிங்
சீன அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக இன்று(மார் 10) பதவியேற்றார்.
170 டிரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பெருங்கடல்களில் மிதக்கின்றன
ஒரு புதிய ஆய்வு, 171 டிரில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் துண்டுகள் தற்போது உலகப் பெருங்கடல்களில் மிதக்கின்றன என்று மதிப்பிடுள்ளது.
நித்யானந்தாவின் கைலாசா: உலகில் வேறு என்னென்ன குறு நாடுகள் உள்ளன
நித்யானந்தா நிறுவிய நாடான கைலாசாவின் "பிரதிநிதிகள்" கடந்த மாதம் ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய கூட்டத்தில் கலந்துகொண்டதில் இருந்து கைலாசா பற்றிய பேச்சு அதிகமாகி இருக்கிறது.
ஜெர்மனியில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா அரங்கு
தமிழக கலாசாரம், வரலாறு, பாரம்பரியம், உணவு போன்ற சிறப்பம்சங்களை எடுத்துரைத்து ஜெர்மனியர்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் நோக்கில், ஜெர்மனியின் பெர்லினில் நடைபெறும் சர்வதேச சுற்றுலாப் பேரவையில் தமிழகத்தின் சிறப்பம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி
தென் கொரிய நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஒருவரது வீட்டில் 1000 நாய்கள் இறந்து கிடந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வாழ்வாதாரம் வேண்டி நிற்கும் காடுகள்
காடுகள் பல்லுயிர் பெருக்கத்திற்கும், காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் மையமாக உள்ளன. மேலும், அவை பொருளாதாரத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது.
அலெஸ் பியாலியாட்ஸ்கி: நோபல் பரிசு பெற்ற ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார்
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் நித்யானந்தா தனது தாய் நாடான இந்தியாவால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார் என்று கைலாசா பிரதிநிதியான அவருடைய சிஷ்யை ஒருவர் புகார் அளித்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் பயணம் மேற்கொண்டதை நினைவுகூரும் பியர் கிரில்ஸ்
உலகளவில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி மேன் vs வைல்ட்.
ஆஸ்திரேலியாவில் 4வது முறையாக பெய்த மீன் மழை - ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
உலகில் மிக அரிதாகவே மீன் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.