உலக செய்திகள்
பிரதமர் மோடியின் அரசு முறை பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் வரவிருக்கும் அமெரிக்க அரசு முறைப் பயணம், உலக விவகாரங்களில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான உறவுகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று மூத்த அமெரிக்க தூதர் அதுல் கேஷாப் நேற்று(ஜூன் 12) தெரிவித்தார்.
கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேற்றுகிறது சீனா
சீனாவும் இந்தியாவும் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் வரிசையாக எதிர் நாட்டு நிருபர்களை வெளியேற்றி கொண்டிருக்கிறது.
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார்
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86வது வயதில் காலமானார்.
இந்தோனேஷியா: எரிமலைக்குள் ஆடு மாடுகளை வீசி இந்துக்கள் நடத்திய வினோத வழிபாடு
தீ மிதிப்பது, அலகு குத்துவது போன்ற பல வினோத வழிபாடுகள் இந்தியாவில் பின்பற்றப்பட்டாலும், எரிமலைக்குள் ஆடு மாடுகளை தூக்கி வீசும் வழிபாடுகளை இதுவரை கேட்டிருக்கிறீர்களா?
ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ரகசிய ஆவணங்களை கையாண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது
போலியான அட்மிஷன் ஆஃபர் லெட்டர்களை சமர்பித்ததாக கூறப்படும் 700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட இருக்கின்றனர்.
உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடுகிறது அமெரிக்கா: காரணம் என்ன
சீன மற்றும் ரஷ்ய விண்வெளி வாகனங்களைக் கண்காணிக்க அமெரிக்கா ஒரு உளவு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு
நேற்று(ஜூன் 6) தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பெரிய அணை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம்
கடுமையான வெப்பம் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது.
சோவியத் கால அணை தகர்க்கப்பட்டது: உக்ரைனில் பெரும் வெள்ளம்
தெற்கு உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சோவியத் கால அணை இன்று(ஜூன் 6) தகர்க்கப்பட்டது.
இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர்
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், பல இந்தியர்கள் "வேலைக்காக" பிற பிரிட்டிஷ் காலனிகளுக்கு அனுப்பப்பட்டனர்.
சிரிப்பை கற்றுக்கொள்வதற்கு கோச்சிங் எடுக்கும் ஜப்பானியர்கள்
கொரோனா பரவலினால் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், எப்படி சிரிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள ஜப்பானியர்கள் கோச்சிங் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த அமெரிக்க அறிக்கை 'நேர்மறையானது': ரஷ்யா
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இருதரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டு விவாதங்களுக்கு அழைப்பு விடுத்தது "நேர்மறையானது" என்றும், ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது என்றும் ரஷ்ய செய்தித் தொடர்பாளர் இன்று(ஜூன் 5)தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் உயரும் சொத்து மதிப்பு: வாடகை வீடு எடுப்பது கூட இனி கடினம்
மே 30அன்று அர்பன் லேண்ட் இன்ஸ்டிட்யூட் வெளியிட்ட அறிக்கையின்படி, சிங்கப்பூரின் தனியார் குடியிருப்பு சொத்துகள் தான் தற்போது ஆசிய-பசிபிக் நாடுகளிலேயே அதிக விலை உயர்ந்ததாக உள்ளது.
ஹிட்லரின் பென்சில் ஜூன் 6ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது
உலகின் மிகப்பெரும் சர்வாதிகாரியாக கருதப்படும் ஹிட்லரின் 52வது பிறந்த நாளுக்கு அவரது காதலி பரிசாக கொடுத்த ஒரு பென்சில் ஏலத்திற்கு வர இருக்கிறது.
உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார்.
அமெரிக்க ஸ்பெல்லிங் பீ பட்டத்தை வென்ற இந்திய-அமெரிக்க சிறுவன்
அமெரிக்காவில் நடைபெற்ற 2023 ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய-அமெரிக்க சிறுவன் தேவ் ஷா வெற்றி பெற்றுள்ளார்.
சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்தது கனடாவின் பிராம்ப்டன் நகராட்சி
கனடாவின் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள பிராம்ப்டன் நகரம், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை தடை செய்த கனடாவின் இரண்டாவது நகராட்சியாக மாறியுள்ளது.
32,808 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் சீனா: காரணம் என்ன
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா, அதன் விஞ்ஞானிகளின் உதவியோடு 10,000 மீட்டர்(32,808 அடி) ஆழத்திற்கு குழி தோண்ட தொடங்கியுள்ளது.
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2023: "நமது அத்தியாவசிய தேவை உணவு; புகையிலை அல்ல"
உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் 31 மே 2023 அன்று கொண்டாடப்படுகிறது.
வட கொரிய உளவு செயற்கைக்கோளின் புகைப்படங்களை வெளியிட்ட தென் கொரியா
தென் கொரியாவின் இராணுவம் வட கொரிய உளவு செயற்கைக்கோள் சிதைவுகளின் புகைப்படங்களை இன்று(மே 31) வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர்
ஜப்பானிய டிஜிட்டல் அமைச்சர் கோனா தாரோ சமீபத்தில் இந்தியா வந்திருந்தார்.
"இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள, இங்கிலாந்து துணை வெளியுறவு அமைச்சர் லார்ட் தாரிக் அகமது, இங்கிலாந்து விசா விதி மாற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன
இத்தாலிய நகரமான வெனிஸில் இருக்கும் ஒரு கால்வாய் திடீரென்று பச்சை நிறமாக மாறி இருப்பது, உள்ளூர் வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு திடீர் உடல் நல பாதிப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த சிறுது நேரத்தில், பெலாரஷ்ய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு திடீரென்று உடல் நல கோளாறு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
துருக்கிய தேர்தலில் மீண்டும் வெற்றி: இருபது ஆண்டுளை தாண்டியும் அசராத எர்டோகன் ஆட்சி
துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் நேற்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, தனது இருபது ஆண்டு கால ஆட்சியை மேலும் நீடித்துள்ளார்.
உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது ஜிம்பாப்வே
புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கேவின் வருடாந்திர துயரக் குறியீட்டின்(HAMI) அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்படும்.
திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல்
லண்டனில் நடந்த ஏலத்தில், மைசூரு ஆட்சியாளரான திப்பு சுல்தானின் படுக்கையறை வாள் 14 மில்லியன் பவுண்டுகளுக்கு(ரூ.140 கோடி) சமீபத்தில் விற்கப்பட்டது.
32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா
பாகிஸ்தானில் ஆளும் சிவில் அரசாங்கம் மற்றும் அதன் இராணுவத்திற்கு எதிராக நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளது.
இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம்
இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத ஒரு பெரிய வெடிகுண்டு, தென்மேற்கு போலந்தில் உள்ள வ்ரோக்லா நகரின் ரயில்வே மேம்பாலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டதால், 2,500 குடியிருப்பாளர்கள் இன்று(மே 26) வெளியேற்றப்பட்டனர்.
சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு
கோவிட்-19 நோய்த்தொற்றின் புதிய அலைக்கு சீனா தயாராகி வருகிறது.
பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு
பல காட்டுப் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பிரேசில் அரசாங்கம் ஆறு மாத சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.
2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி
ஈரான் இன்று(மே 25) 2,000 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது என்று ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹைதராபாத்தில் புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
விசாக்களுக்கான நீண்டகால கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத்துறையில் வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கும் அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நான்காவது தூதரகத்தை அதிகாரப்பூர்வமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) திறக்க உள்ளது.
ஜூன் மாதம் இந்தியா வருகிறார் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர்
ஜெர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர உள்ளார்.
பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு
ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய தூதரகத்தை திறக்க இருப்பதாக இன்று(மே 24) அறிவித்தார்.
இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு
எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ் உடன் இன்று(மே 24) விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,கோவிட்-19 தொற்றுநோயை விட "கொடிய" தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஒரு 'குட்டி இந்தியா': ஹாரிஸ் பார்க் என்ற பகுதியின் பெயர் மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் இன்று(மே 23), இந்திய புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு சமூக நிகழ்வின் போது, பரமட்டாவில் உள்ள சிட்னியின் ஹாரிஸ் பார்க் பகுதிக்கு 'லிட்டில் இந்தியா' என்று அதிகாரப்பூர்வமாக பெயரிட்டனர்.
பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்
பிரதமர் நரேந்திர மோடி தான் "பாஸ்" என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் இன்று(மே 23) சிட்னியில் நடைபெற்ற இந்திய புலம்பெயர்ந்தோருக்கான மாபெரும் சமூக நிகழ்வில் தெரிவித்தார்.