Page Loader

உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டலில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி, 7 பேர் படுகாயம் 

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திங்கள்கிழமை(ஆகஸ்ட் 14) குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், ஏழு பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் சீனர்கள் மீது துப்பாக்கி சூடு 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று(ஆகஸ்ட் 13) ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் சீன பொறியாளர்கள் சென்ற கான்வாயை தாக்கினர்.

13 Aug 2023
அமெரிக்கா

அமெரிக்கா: ஹவாய் காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89ஆக உயர்வு

அமெரிக்கா: மௌயி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் சனிக்கிழமை(ஆகஸ்ட் 12) தெரிவித்தனர்.

13 Aug 2023
கனடா

கனடாவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் 

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு இந்து கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி சேதப்படுத்தினர்.

12 Aug 2023
அமெரிக்கா

ஹவாய் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

அமெரிக்கா: இந்த வாரம் ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது என்று மௌவாய் மாவட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 11) தெரிவித்தனர்.

11 Aug 2023
அமெரிக்கா

ஹவாய் தீவை வாரிச்சுருட்டிய காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள, மவுய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

09 Aug 2023
இத்தாலி

இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி

இத்தாலி: கடந்த வாரம் மத்திய மெரிடியன் கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தால் 41 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உல்ளது.

ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த தலிபான்கள் மும்முரம் 

ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அந்நாட்டை ஆளும் தாலிபான் அரசு வலியுறுத்தி வருகிறது.

'ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் பாதுகாப்பற்றது': WHO எச்சரிக்கை 

ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் அசுத்தமானது என்றும் பாதுகாப்பற்றது என்றும் கண்டறிந்த உலக சுகாதார அமைப்பு(WHO), நேற்று ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

08 Aug 2023
அமெரிக்கா

அமெரிக்காவில் சூறாவளி: 2,600 விமானங்கள் ரத்து, மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு 

அமெரிக்காவின் வாஷிங்டன் DC பகுதியில் கடுமையான புயல் வீசியதால் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

07 Aug 2023
உலகம்

இந்தியப் பெருங்கடலுக்குள் வந்த சீனப் போர்க்கப்பல்கள்: என்ன நடக்கிறது?

இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் சில சீன போர்க்கப்பல்கள் நுழைந்துள்ளதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 33 பேர் பலி

பாகிஸ்தானின் ஷாஜத்பூர் மற்றும் நவாப்ஷா இடையே அமைந்துள்ள சஹாரா ரயில் நிலையம் அருகே, ராவல்பிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹசாரா எக்ஸ்பிரஸின் 10 பெட்டிகள் கவிழ்ந்ததால் குறைந்தது 33 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

06 Aug 2023
அமெரிக்கா

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3-பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.

06 Aug 2023
ரஷ்யா

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர்களை தாக்கிய உக்ரைன்: பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு 

கடந்த வெள்ளிக்கிழமை, கிரிமியாவிற்கு அருகிலுள்ள கருங்கடலில் இருக்கும் ரஷ்ய எண்ணெய் டேங்கர்களை உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியது. ஒரே நாளில் ஆளில்லா விமானத்தால் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

02 Aug 2023
சீனா

140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீனாவில் கனமழை: 20 பேர் பலி 

சீனாவின் தலைநகரில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், கடும் இயற்கை சீற்றத்தை சீனா எதிர்கொண்டிருக்கிறது.

02 Aug 2023
இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து பலியாகும் சிறுத்தைகள்: கவலை தெரிவிக்கும் வெளிநாட்டு வல்லுநர்கள் 

ஆசிய சிறுத்தைகள் 1940களின் பிற்பகுதியில் இந்தியாவில் மொத்தமாக அழிந்துவிட்டன.

02 Aug 2023
அமெரிக்கா

2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு 

2020ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்ததை மாற்றியமைக்க முயன்றது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மீது செவ்வாயன்று நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டன.

01 Aug 2023
சீனா

சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி 

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காணாமல் போயுள்ளனர்.

01 Aug 2023
மியான்மர்

மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு 

புத்த தவக்காலத்தை முன்னிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மியான்மார் தலைவர் ஆங் சான் சூகி உட்பட 7,000 க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு இராணுவ அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

01 Aug 2023
உலகம்

புகைபிடிப்பதைத் தடுக்க நான்கு நாடுகள் மட்டுமே முயற்சித்து வருகின்றன: உலக சுகாதார அமைப்பு 

பிரேசில், மொரிஷியஸ், நெதர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே புகைபிடிப்பதற்கு எதிரான போராட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக உலக சுகாதார அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்: 'அறநெறியற்ற' இசைக்கருவிகளை தீயிலிட்டு எரித்த தாலிபான்கள்

இசை கருவிகள் அறநெறியை சீர்குலைக்கிறது என்று கூறி தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இசைக்கருவிகளை தீயிலிட்டு எரித்துள்ளனர்.

தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு 'இஸ்லாமிக் ஸ்டேட்'தான் காரணம்: பாகிஸ்தான் காவல்துறை 

தடை செய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான இஸ்லாமிய அரசு(IS) தான் நேற்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா(KP) மாகாணத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு காரணம் என்று பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்: 44 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா(KP) மாகாணத்தில் ஒரு இஸ்லாமியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த அரசியல் பேரணியின் போது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.

30 Jul 2023
அமெரிக்கா

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய-அமெரிக்கர்: யாரிந்த ஹிர்ஷ் வர்தன் சிங்?

இந்திய-அமெரிக்க பொறியியலாளர் ஹிர்ஷ் வர்தன் சிங், 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

30 Jul 2023
கனடா

கனடாவின் ஆல்பர்ட்டாவில் விமான விபத்து: 6 பேர் பலி 

கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் கல்கரிக்கு மேற்கே, சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக கனடா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

30 Jul 2023
ரஷ்யா

ரஷ்ய விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்: விமான சேவைகள் நிறுத்தம்

ரஷ்யா: மாஸ்கோவின் வ்னுகோவோ சர்வதேச விமான நிலையம் மீது இரண்டு 'உக்ரைன்' ட்ரோன்கள் தாக்கியதால், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

28 Jul 2023
ஈரான்

ஹிஜாப் அணியாமல் விளையாடிய ஈரான் செஸ் வீராங்கனைக்கு குடியுரிமை வழங்கியது ஸ்பெயின்

ஹிஜாப் அணியாமல் போட்டியிட்ட ஈரானிய செஸ் வீராங்கனைக்கு அந்நாட்டில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஸ்பெயின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

மனித உரிமைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள விஷயங்களின் பட்டியல்

ஆகஸ்ட் 2021இல் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை பெண்களின் சுதந்திரத்திற்கு எதிராக பல தடைகள் ஆப்கானிஸ்தானில் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட தயாராகும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் இந்த வாரம் ஒரு பெண் உட்பட இரண்டு போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளது.

25 Jul 2023
சீனா

பழைய அமைச்சரை காணவில்லை: புதிய வெளியுறவு அமைச்சரை நியமித்தது சீனா 

சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக வாங் யீ நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு

அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா வைரஸ்(MERS-CoV) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

24 Jul 2023
உலகம்

மழையே பெய்யாத ஒரு விசித்திர கிராமம் பற்றி தெரியுமா?

மழை தண்ணீர் என்பது நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகும்.

23 Jul 2023
ரஷ்யா

கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல்

உக்ரைன்: கிரிமியாவில் உள்ள வெடிமருந்துக் கிடங்கின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால், அப்பகுதியில் இருந்து 5 கிமீ (3-மைல்) சுற்றளவு வரை வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

22 Jul 2023
மலேசியா

ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா

மலேசியாவின் LGBTQ-எதிர்ப்பு சட்டங்களை கண்டித்து, 'தி 1975' என்ற இசைக்குழுவை சேர்ந்த பாடகர் தனது ஆண் நண்பருக்கு முத்தம் கொடுத்ததை அடுத்து, மலேசிய அதிகாரிகள் சனிக்கிழமையன்று ஒரு மாபெரும் இசை விழாவை ரத்து செய்தனர்.

22 Jul 2023
உலகம்

உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள்

கடந்த 10 நாட்களில், தென் அமெரிக்காவின் கிழக்கு உருகுவே கடற்கரையில் சுமார் 2,000 பெங்குயின்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா?

அடுத்த மாதம் 12ஆம் தேதி தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆட்சி காலம் முடிவடையுள்ள நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆளும் கட்சி கூட்டணி கலைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

17 Jul 2023
அமெரிக்கா

அமெரிக்காவில் கனமழை: 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

இடியுடன் கூடிய கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 16) அமெரிக்கா முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது ராக்கெட் தாக்குதல்

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் நேற்று(ஜூலை 16) ஒரு இந்து கோவில் மீது ராக்கெட் லாஞ்சர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

16 Jul 2023
அமெரிக்கா

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை 

அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெரிவித்துள்ளது.

15 Jul 2023
உலகம்

பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி

பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு இன்று(ஜூலை 15) சென்றடைந்தார்.