உலக செய்திகள்
உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன்
முன்னாள் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாகியான அஜய் பங்காவை உலக வங்கியை வழிநடத்த பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் நேற்று(பிப் 23) அறிவித்துள்ளார்.
வைரல் வீடியோ: சவுதி அரேபியாவின் புதிய மெகா திட்டம்
சவூதி அரேபிய அரசாங்கம் நாட்டின் தலைநகர் ரியாத்தில் முராப்பா என்ற பெயரில் ஒரு பெரிய புதிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பிற்கான திட்டங்களை அறிவித்துள்ளது என்று அரபு செய்திகள் தெரிவித்துள்ளது.
100 ஆண்டுகளுக்கு பின் பெறுநர் முகவரிக்கு வந்தடைந்த கடிதம்
ஒரு கடிதம், 100 ஆண்டுகளுக்கு பின், தெற்கு லண்டனில் உள்ள அதன் பெறுநர் முகவரியை அடைந்துள்ளது.
மாதவிடாய் விடுப்பை அங்கீகரித்த ஸ்பெயின்
அதீத மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கும் சட்டத்திற்கு ஸ்பெயின் சட்டமியற்றுபவர்கள் நேற்று(பிப் 16) இறுதி ஒப்புதல் அளித்துள்ளனர். இது போன்ற சட்டத்தை முன்னெடுத்த முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது.
உலக அரசியலில் இந்திய வம்சாவளி தலைவர்களின் ஆதிக்கம் அதிகரிப்பு
உலக நாடுகளின் அரசியலில் பலதரப்பட்ட பதவிகளை சமீபகாலமாக இந்திய வம்சாவளியை சேர்ந்தோர் வகித்துவருகிறார்கள்.
ஜப்பான் தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்-வைரலாகும் வீடியோ
ஜப்பான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சூ தீவில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக ஒரே நேரத்தில் சூழ்ந்த விசித்திர சம்பவம் ஒன்று அண்மையில் அரங்கேறியுள்ளது.
லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள்
கடந்த இரண்டு மாதங்களாக லிபியாவில் சிக்கித் தவித்த நான்கு இளைஞர்கள், தலா 3,000 டாலர்களுக்கு தாங்கள் விற்கப்பட்டதாக நேற்று(பிப் 14) கூறியுள்ளனர்.
'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில்
கனடாவின் மிசிசாகாவில் உள்ள ராமர் கோவில் ஒன்று 'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்டுள்ளது.
மார்பர்க் வைரஸ் என்றால் என்ன: மார்பர்க் பெரும் பரவலை அறிவித்த WHO
ஈக்குவடோரியல் கினியாவில் மார்பர்க் நோயின் முதல் பெரும் பரவலை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
4,800க்கும் மேற்பட்ட சிறார்களை வன்கொடுமை செய்த சர்ச் உறுப்பினர்கள்
போர்ச்சுகல் கத்தோலிக்க திருச்சபையில் கடந்த 70 ஆண்டுகளில் 4,800க்கும் மேற்பட்ட சிறார்களை அந்த திருச்சபையின் உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.
கின்னஸ் சாதனை: கண்ணை மூடிக்கொண்டு பந்தை அடித்து விளையாடிய சிறுவன்
கண்ண மூடிக்கொண்டு பந்தை அடித்த சிறுவன் கின்னஸ் சாதனை செய்துள்ளார்.
உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில்
சூரியனின் ஒரு பெரிய பகுதி உடைந்து அதன் வட துருவத்தில் ஒரு சூறாவளியை ஏற்படுத்தி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இரண்டு ஆண்டு தடைக்குபின் ட்ரம்பின் கணக்குகள் மீண்டும் தொடக்கம்!
அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்பின் பேஸ்புக், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளகணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர்
வடகொரியத் அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரவு நேர அணிவகுப்பில் தன் மகளுடன் கலந்து கொண்டார். அந்த அணிவகுப்பில் அதிக எண்ணிக்கையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள்
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,035ஐ எட்டியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிரியா நிலநடுக்கம்: தொப்புள் கொடியோடு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை
சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகி இருக்கிறது.
"கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்": துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கவிதை வெளியிட்ட வைரமுத்து
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில், சிரியாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள காசியான்டெப் என்ற நகரில் இரு தினங்களுக்கு முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.8 ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 8,400 பேர் உயிரிழந்தனர்.
துருக்கிக்கு அனுப்பப்பட்ட நாய் படையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
தேசிய பேரிடர் மீட்புப் படையின்(NDRF) தேடல் மற்றும் மீட்புக் குழு ஒன்றும், திறமையான நாய்ப் படைகள் ஒன்றும் இந்திய விமானப்படை(IAF) விமானத்தில் நேற்று(பிப் 7) இந்தியாவில் இருந்து துருக்கிக்கு அனுப்பப்பட்டது.
துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்
துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள் அன்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் கிட்டத்தட்ட 8400 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது.
துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய இந்தியா எடுத்த நடவடிக்கைகள்
துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது.
துருக்கியில் 5வது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு
இன்று(பிப் 7) மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கியை தாக்கியது, இது ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு(USGS) தெரிவித்துள்ளது.
துருக்கியை உலுக்கிய மூன்று நிலநடுக்கங்கள்: 3800 உயிரிழப்புகள்; 14,500 பேர் படுகாயம்
துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 3,800க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது.
துருக்கியை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம்: 1400 பேர் உயிரிழப்பு
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு பிறகு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று துருக்கி மற்றும் சிரியாவை இன்று(பிப் 6) அதிகாலை தாக்கியது.
இந்திய பெண் பயணியை அவமதித்த அமெரிக்க விமான நிறுவனம்-உதவ மறுத்த விமான ஊழியர்கள்
இந்தியாவை சேர்ந்த மீனாட்சி சென்குப்தா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 30ம்தேதி டெல்லியில் இருந்து நியூயார்க் செல்லும் அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார்.
300 பேரை காவு வாங்கிய துருக்கி, சிரியா நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவு
துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனா உருவாக்கும் 100 டன் பால் கறக்கக்கூடிய க்ளோனிங் பசு மாடுகள்
சீனா: பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உலகம் முழுவதும் அனைத்து நாட்டு மக்களுக்கும் இன்றியமையாத ஓர் தேவையாக இருந்து வருகிறது.
3 பில்லியன் டாலர் பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்தியா-அமெரிக்கா ஆர்வம்
3 பில்லியன் டாலர் செலவில் 30 MQ-9B பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள் ஒப்பந்தத்தை விரைந்து முடிப்பதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஆர்வமாக உள்ளன.
இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா
பிரிட்டிஷ் மகாராணியின் படம் ஆஸ்திரேலிய பண நோட்டுகளில் இருந்து நீக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலியா இன்று(பிப் 2) அறிவித்துள்ளது.
கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம்
கனடாவில் உள்ள பிராம்ப்டனில் மிகவும் பிரசித்தி பெற்ற கெளரி சங்கர் மந்திர் என்னும் ஓர் பிரபலமான இந்து கோயில் உள்ளது.
ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து 2 வருடங்களுக்கு பின் தேர்தலுக்கு தயாராகும் மியான்மர்
2020ஆம் ஆண்டில் மியான்மரில் ஆட்சிகவிழ்ப்பு நடந்தது. அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி என்பவரை சிறைபிடித்த ராணுவம், ஆட்சியை கைப்பற்றியது.
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
பாகிஸ்தானின் பெஷாவரில் நேற்று(ஜன 30) நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.
ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம்
உலக பொருளாதாரத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க, வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றியமைப்பதற்காக 'ஜி-20' என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவு
சீனாவில் இன்று(ஜன 30) காலை 5.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிசா பிரமிடுகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி
எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நேற்று(ஜன 27) கெய்ரோவின் தெற்கே உள்ள சக்காரா நெக்ரோபோலிஸில் 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி உட்பட புதிய தொல்பொருள் கண்டுபிடிப்புகளை அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ்
29 வயதுடைய கறுப்பினத்தவரான டயர் நிக்கோல்ஸ் என்பவரை கொடூரமான முறையில் போலீஸ் அடிக்கும் வீடியோ காட்சிகளை அமெரிக்காவின் மெம்பிஸ் காவல்துறை நேற்று(ஜன 27) வெளியிட்டது.
நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO
2022ஆம் ஆண்டில் இருமல் மருந்துகளால் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறக்கம்
ரஷிய தலைநகர் மாஸ்கோ, பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அஜூர் ஏர் விமானம் கோவா நோக்கி புறப்பட்டது.
'ஜி 20' மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை - சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு
ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷியா, ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
நாசா நடத்திய உலகளவு ஓவிய போட்டியில் 2ம் இடத்தை பிடித்த திண்டுக்கல் மாணவி
அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் 2023ம் ஆண்டிற்கான உலக அளவிலான ஓவியப்போட்டி ஒன்றினை நடத்தியது.