காவல்துறை: செய்தி
31 Dec 2023
மும்பைபுத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே வெடிகுண்டு மிரட்டல்: உஷார் நிலையில் மும்பை
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில், நகரின் பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிரட்டியதை அடுத்து, மும்பை காவல்துறை உஷார் நிலையில் உள்ளது.
30 Dec 2023
ஜார்கண்ட்ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் தொலைபேசியில் பேசி கொண்டிருந்த போது தனக்கு இடையூறு விளைவித்ததற்காக ஒரு பெண் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
30 Dec 2023
டெல்லிஇஸ்ரேல் தூதரகத்தில் குண்டுவெடிப்பு: அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஒரு சிறிய குண்டுவெடிப்பு நடந்ததது.
29 Dec 2023
கைதுதகாத உறவு வைத்திருந்த மனைவி - எரித்து கொன்ற கணவன் கைது
சேலம் மேட்டூர் அருகேயுள்ள கேம்ப் காந்திநகர் பகுதியினை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(50), பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி.
28 Dec 2023
தமிழக காவல்துறைபுத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை - கடும் எச்சரிக்கை
வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
27 Dec 2023
சேலம்சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுடன் தொடர்புடைய 7 இடங்களில் சோதனை
சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகாரளித்திருந்தார்.
27 Dec 2023
சென்னைசென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
27 Dec 2023
தமிழ்நாடுவாயுக்கசிவு காரணமாக எண்ணூர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல் - தமிழக அரசு
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
27 Dec 2023
இஸ்ரேல்டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல்
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று குண்டு வெடித்ததை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பை உறுதி செய்துள்ள தூதரகம், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.
26 Dec 2023
மும்பைமும்பையில் செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
26 Dec 2023
சேலம்சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது - காவல்துறை அதிரடி
சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் அளித்துள்ளார்.
25 Dec 2023
சபரிமலைசபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கேரளா மாநிலம் சபரிமலை கோயில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இந்தாண்டு நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.
25 Dec 2023
கோவைகோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து சேவை துவக்கம்
கோவை மாவட்டத்தினை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் 'கோவை விழா' நடத்தப்பட்டு வருகிறது.
25 Dec 2023
கைதுஅங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவரின் சொத்துக்குவிப்பு வழக்கினை விசாரிக்காமல் இருக்க மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி அந்த மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற முயன்ற பொழுது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கடந்த 1ம் தேதி கைது செய்தனர்.
25 Dec 2023
ஒடிசாதனது தோட்டத்தில் காலிபிளவர் பறித்த தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன் - கொடூர சம்பவம்
ஒடிசா மாநிலம், கியாஜ்ஹர் மாவட்டத்தில் சரசபதி கிராமத்தில் வசிப்பவர் சாரதா.
24 Dec 2023
கொலைக்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி
செங்கல்பட்டு திருப்போரூர் பகுதியில் பெண் மென்பொருள் பொறியாளர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 Dec 2023
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீர்: மசூதியில் வைத்து ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரி சுட்டு கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள மசூதியில் இன்று தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் அதிகாரியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
22 Dec 2023
நாடாளுமன்ற அத்துமீறல்நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: சூத்திரதாரி லலித் ஜாவிற்கு ஜனவரி 5 வரை காவல் நீட்டிப்பு
நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறாவது நபரான லலித் ஜாவிற்கு, மேலும் 14 நாட்கள் போலீஸ் காவலை நீட்டித்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 Dec 2023
அமெரிக்காகாணாமல் போன இந்திய பெண்ணை கண்டுபிடிக்க, $10,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது FBI
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நியூஜெர்சியில் இருந்து காணாமல் போன, இந்தியாவைச் சேர்ந்த 29வயது பெண் மாணவியைப் பற்றிய தகவல்களுக்கு, ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI) $10,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.
22 Dec 2023
மாவோயிஸ்ட்ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள்
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதியை குண்டு வைத்து தகர்த்ததால், ஹவுரா-மும்பை வழித்தடத்தில் பல மணி நேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
21 Dec 2023
கைதுநடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி
நடிகை கௌதமி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பாஜக.,கட்சி பிரமுகரான அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் முறைகேடாக அபகரித்து கொண்டதாக புகாரளித்திருந்தார்.
21 Dec 2023
மும்பைஜனவரி 18 வரை, மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மும்பையில், ஜனவரி 18ஆம் தேதி வரை 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மும்பை காவல்துறை நேற்று அறிவித்துள்ளது.
21 Dec 2023
மக்களவைநாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான கடந்த டிச.,13ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது.
21 Dec 2023
கர்நாடகாபாதுகாப்பு விதிமீறலில் கைது செய்யப்பட்ட கர்நாடக சாப்ட்வேர் என்ஜினீயர், ஓய்வு பெற்ற காவலதிகாரியின் மகன்
கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்ட்டவர்களுள், கர்நாடகாவின் வித்யாகிரியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயாரான சாய் கிருஷ்ணா என்பவரும் ஒருவர்.
19 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக GPay, Paytm ஐ தொடர்புகொண்ட டெல்லி காவல்துறை
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் வங்கிக் கணக்குகளில் ஏதேனும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளதா என்பதை அறிய கூகுள்-பே மற்றும் பேடிஎம் நிறுவனத்தை டெல்லி காவல்துறை அணுகியுள்ளது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
17 Dec 2023
பீகார்பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம்
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நேற்று கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது கண்கள் பிடுங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
17 Dec 2023
மகாராஷ்டிராநாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து: 9 பேர் பலி, மூவர் காயம்
மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் பசர்கான் கிராமம் அருகில் உள்ள, சோலார் வெடிமந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
17 Dec 2023
சத்தீஸ்கர்சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த என்கவுன்டரில், சிஆர்பிஎஃப் துணை ஆய்வாளர் கொல்லப்பட்டார்
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், மாவோயிஸ்டுகள் உடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை துணை(சிஆர்பிஎஃப்) துணை காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு காவலர் படுகாயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
17 Dec 2023
பாலியல் வன்கொடுமைக்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது
இந்த வார க்ரைம் ஸ்டோரி: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 56 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
16 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளி கைது
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளியான மகேஷ் குமாவத்தை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
16 Dec 2023
பாஜகநாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் பிரச்சனை குறித்து விசாரித்து வரும் டெல்லி காவல்துறை பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
16 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற அத்துமீறல்: நாட்டில் பதட்டத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த குற்றவாளிகள்
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்தை திட்டமிட்டு செயல்படுத்திய கூட்டத்தின் மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்பவர் ராஜஸ்தானுக்கு தப்பி சென்று கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களையும் ஆதாரங்களையும் அழித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
15 Dec 2023
எம்எஸ் தோனிஎம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அதன்மீது ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் விசாரணை மேற்கொண்டார்.
15 Dec 2023
உக்ரைன்உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம்
உக்கரைனில் நடந்த கிராம கவுன்சிலர் கூட்டத்தில், சக கவுன்சிலர்கள் மீது கவுன்சிலர் ஒருவர் கையெறி குண்டுகளை வீசியதில், 26 பேர் காயமடைந்ததாக தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
15 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்றத்துக்குள் புகை கேன்கள் எப்படி எடுத்து வரப்பட்டது?: காவல்துறை விசாரணையில் அம்பலம்
இரு தினங்களுக்கு முன்னர், நாடாளுமன்றத்திற்குள் மஞ்சள் புகைக் குப்பிகளை வீசிய இருவர்- சாகர் ஷர்மா மற்றும் டி மனோரஞ்சன்- கைது செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்திற்குள் நடந்த மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் அம்பலமானது.
14 Dec 2023
தமிழ்நாடுநாகூர் தர்க்காவின் 467வது கந்தூரி விழா - இன்று கொடியேற்றத்தோடு துவக்கம்
தமிழ்நாடு மாநிலம் நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா.
14 Dec 2023
காவல்துறைஅண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து
ஆவடி அருகே அமைந்துள்ளது அண்ணனூர் ரயில் நிலையம்.
14 Dec 2023
டெல்லிநாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன?
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கையாளும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, நேற்று நடந்த நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி போலீசார் இதுவரை ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
13 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று!
பலத்த பாதுகாப்புகளை மீறி நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.,13) மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் பொழுது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் 2 நபர்கள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
13 Dec 2023
டெல்லிபாராளுமன்றத்தில் இரட்டை பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட நால்வர் அடையாளம் காணப்பட்டனர்: டெல்லி காவல்துறை
மக்களவையில் இன்று மதியம், பாதுகாப்புகளை மீறி, நாடாளுமன்றத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இரு நபர்கள்: சாகர் சர்மா மற்றும் 35 வயதான டி மனோரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.