நாடாளுமன்ற அத்துமீறல்: செய்தி

போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது

கடந்த ஜூன் 4 ஆம் தேதி, போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிய பாஜக எம்பியின் சகோதரர் கைது

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிக் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: சூத்திரதாரி லலித் ஜாவிற்கு ஜனவரி 5 வரை காவல் நீட்டிப்பு

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறாவது நபரான லலித் ஜாவிற்கு, மேலும் 14 நாட்கள் போலீஸ் காவலை நீட்டித்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார்

நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக, 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம், மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு

நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டதால் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட மொத்த எம்பிக்கள் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

21 Dec 2023

இந்தியா

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் போலீஸ் காவல் ஜனவரி 5ம் தேதி வரை நீட்டிப்பு

நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் போலீஸ் காவலை ஜனவரி 5ஆம் தேதி வரை நீட்டித்து, டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.