NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த என்கவுன்டரில், சிஆர்பிஎஃப் துணை ஆய்வாளர் கொல்லப்பட்டார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த என்கவுன்டரில், சிஆர்பிஎஃப் துணை ஆய்வாளர் கொல்லப்பட்டார்
    மாவோயிஸ்டுகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் பலி. சித்தரிப்பு புகைப்படம்.

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த என்கவுன்டரில், சிஆர்பிஎஃப் துணை ஆய்வாளர் கொல்லப்பட்டார்

    எழுதியவர் Srinath r
    Dec 17, 2023
    11:32 am

    செய்தி முன்னோட்டம்

    சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், மாவோயிஸ்டுகள் உடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை துணை(சிஆர்பிஎஃப்) துணை காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு காவலர் படுகாயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    ஜாகர்குண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சிஆர்பிஎப் 165வது பட்டாலியனின் குழு, மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இன்று காலையில் இச்சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

    பெத்ரே முகாமிலிருந்து உர்சங்கல் கிராமத்தை நோக்கி, இன்று காலை 7 மணி அளவில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    4 மாவோயிஸ்டுகளை தேடும் சிஆர்பிஎஃப்

    இந்த நடவடிக்கையின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், சுதாகர் ரெட்டி என்ற துணை ஆய்வாளர் கொல்லப்பட்ட நிலையில், ராமு என்ற காவலர் படுகாயம் அடைந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

    துப்பாக்கி சண்டை ஓய்ந்த பிறகு, நான்கு மாவோயிஸ்டுகள் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    காயமடைந்த காவலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    CRPFன் 165 பட்டாலியன் மற்றும் சத்தீஸ்கர் காவல்துறை 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரியில் மாநிலத்தின் மாவோயிஸ்டுகளால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான சுக்மாவில் உள்ள பெத்ரேயில், செயல்பாட்டு மையத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சத்தீஸ்கர்
    துப்பாக்கி சூடு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா
    ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்? ராகுல் காந்தி
    அடிக்கடி அலாரத்தை ஸ்னூஸ் செய்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? இனி அப்படி செய்யாதீங்க தூக்கம்

    சத்தீஸ்கர்

    2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு இந்தியா
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  பாஜக
    ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன? இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா

    காவல்துறை

    சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை  கொலை
    அமெரிக்காவில் பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு துப்பாக்கி சூடு
    ரூ.1.5 லட்சம் கடன் தொகையை திருப்பி தர இயலாமல் 3 பிள்ளைகளை கொன்று தம்பதி தற்கொலை தற்கொலை
    ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ? தமிழக காவல்துறை

    காவல்துறை

    கோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை - கொள்ளையனை பிடிக்க 5 சிறப்பு தனிப்படைகள் அமைப்பு கொள்ளை
    கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு சிறுமி கடத்தல் - விசாரணையினை தீவிரப்படுத்துமாறு முதல்வர் உத்தரவு  கேரளா
    இயக்குனர் மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மூச்சுத் திணறலால் காலமானார் இயக்குனர்
    கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு  கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025