கர்நாடகா: செய்தி

ஹிஜாப் அணிவதற்கான தடையை நீக்க இருப்பதாக அறிவித்தது கர்நாடக அரசு

ஹிஜாப் அணிவதற்கான தடையை விரைவில் வாபஸ் பெறுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை

கேரளா மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

21 Dec 2023

கைது

பாதுகாப்பு விதிமீறலில் கைது செய்யப்பட்ட கர்நாடக சாப்ட்வேர் என்ஜினீயர், ஓய்வு பெற்ற காவலதிகாரியின் மகன்

கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்ட்டவர்களுள், கர்நாடகாவின் வித்யாகிரியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயாரான சாய் கிருஷ்ணா என்பவரும் ஒருவர்.

தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்த காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி

கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சர்காரி ஹிரியா பிரதாமிகா ஷாலே திரைப்படத்தில், அரசு பள்ளிகளை காக்க வேண்டிய அவசியத்தை பேசிய நடிகர் ரிஷப் ஷெட்டி, தனது சொந்த கிராமத்தில் அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார்.

12 Dec 2023

சபரிமலை

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ISIS பயங்கரவாத நெட்ஒர்க்: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரும் சோதனையை நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு குழு

ISIS பயங்கரவாத தொகுதி வழக்கு தொடர்பாக இன்று காலை மகாராஷ்டிராவில் உள்ள 40 இடங்களில் சோதனை நடத்திய மத்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு, 15 பேரை கைது செய்தது.

செங்கல்பட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் - பீதியடைந்த மக்கள் 

தமிழகத்தில் இன்று(டிச.,8)காலை செங்கல்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானாவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி; விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்கின்றனர்

தெலுங்கானா சட்டமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதை தொடர்ந்து, அனுமுலா ரேவந்த் ரெட்டி இன்று மதியம் முதலமைச்சராக பதவியேற்கிறார்.

06 Dec 2023

கொலை

கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை

இந்தியாவில் கடந்த ஆண்டு பதிவான கொலைகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகா, தும்கூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில் கேரள-திருச்சூர் பகுதியினை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன்(21)எம்பிபிஎஸ் பட்டப்படிப்பினை படித்து வந்துள்ளார்.

30 Nov 2023

இந்தியா

கர்நாடகா: பட்டப்பகலில் காரில் கடத்தப்பட்ட ஆசிரியையின் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியீடு

இன்று காலை கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு பள்ளி ஆசிரியையை மூன்று பேர் எஸ்யூவி காரில் கடத்தி சென்ற அதிர்ச்சி சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

29 Nov 2023

சீனா

சீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்த்தொற்றுகள்: உஷார் நிலையில் இந்திய மாநிலங்கள் 

சீனாவில் குழந்தைகளிடையே சுவாச நோய்தொற்று அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்யுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

3 ஆண்டுகளில் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்த கர்நாடக மருத்துவர் கைது

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்த ஒரு மருத்துவர் மற்றும் அவரது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரை பெங்களூர் காவல்துறை கைது செய்துள்ளது.

27 Nov 2023

தற்கொலை

ரூ.1.5 லட்சம் கடன் தொகையை திருப்பி தர இயலாமல் 3 பிள்ளைகளை கொன்று தம்பதி தற்கொலை

கர்நாடகா-தும்கூர் மாவட்டத்திலுள்ள சதாசிவ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கரீப் சாப்(36), இவரது மனைவி சுமையா(32).

காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம்: வெளியான அறிவிப்பு 

2022ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி கர்நாடகாவில் வெளியாகி, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலத்திலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற திரைப்படம் காந்தாரா.

காவிரி நீர் விவகாரம் - டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்ப்பு 

கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் உருவாகும் காவிரி, தமிழகத்தில் பல பிரிவுகளாக பிரிந்து இறுதியில் கடலில் சென்று கலக்கிறது.

14 Nov 2023

தேர்வு

கர்நாடகா: தேர்வுகளின் போது ஹிஜாப் போன்ற முக்காடுகள் அணியத் தடை

கர்நாடகா: ப்ளூடூத் சாதனங்களைப் பயன்படுத்தி ஏமாற்றுதல் போன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ஆட்சேர்ப்புத் தேர்வுகளின் போது எந்த வகையான தலைக்கவசங்களையும் அணியக்கூடாது என்று கர்நாடக தேர்வு ஆணையம்(KEA) அறிவித்துள்ளது.

பெற்றோரைக் கவனிப்பது குழந்தைகளின் சட்டப்பூர்வமான கடமை: கர்நாடக உயர்நீதிமன்றம்

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

பெங்களூரு பெண் அரசு ஊழியர் கொலை வழக்கில் பெரும் திருப்பம்: முக்கிய குற்றவாளியான டிரைவர் கைது 

கர்நாடக அரசு ஊழியராக பணிபுரிந்து வந்த 37 வயதான பெண் புவியியலாளர் ஒருவர் 2 நாட்களுக்கு முன் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கழுத்தறுத்து கொல்லப்பட்டார்.

கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்- யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல்

கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் நேற்று காலையில் ரிட்டர் அளவுகோலில் 1.9 மற்றும் 2.1 என நிலநடுக்கம் பதிவானதாக, கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூர்: வீட்டில் யாரும் இல்லாத போது பெண் அரசு ஊழியர் கத்தியால் குத்திக்கொலை

கர்நாடக அரசு ஊழியராக பணிபுரியும் 37 வயதான பெண் புவியியலாளர் ஒருவர் நேற்று பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

பெங்களூரில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ்- ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்ச்சல் மாதிரிகள்

பெங்களூரில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், காய்ச்சல் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

01 Nov 2023

தீபாவளி

இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

தீபங்களின் ஒளியான தீபாவளி பண்டிகையை, தமிழர்களாகிய நாம் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறோம்.

காவிரி பிரச்சனை: தமிழகத்திற்கு தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிட உத்தரவு 

வரும் நவம்பர் 1 முதல் நவம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழு(CWRC) இன்று கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

29 Oct 2023

கேரளா

கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு 

இன்று காலை கேரளாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்று பெயர் மாற்ற திட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் 

ஏற்கனவே கனகபுரா, பெங்களூருவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று சர்ச்சையை கிளப்பிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், தற்போது ராமநகரா மாவட்டம் முழுவதும் பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.

சென்னையில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பரிதாப மரணம் 

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்(15), ரவி(12) உள்ளிட்ட இந்த 2 சிறுவர்கள்.

உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை

உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு 127வது இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த அறிக்கையின் படி, சென்னை இந்தியாவில் உள்ள மிகவும் பாதுகாப்பான மெட்ரோ நகரமாகும்.

கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவை சிகிச்சை

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பசவராஜ் பொம்மை இதய அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அண்மையில் செய்திகள் வெளியானது.

திருவண்ணாமலையில் சாலை விபத்து- 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காரும் லாரியும் மோதிக்கொண்ட சாலை விபத்தில், 3 குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

13 Oct 2023

காவிரி

தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் - மீண்டும் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையம் 

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

11 Oct 2023

காவிரி

காவிரி விவகாரம் - கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்த காவிரி ஒழுங்காற்று குழு 

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

திடீரென அதிகரித்த ஒக்கனேக்கல் நீர் வரத்து 

கர்நாடகா மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒக்கனேக்கலுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இனிப்பான மங்களூர் பன் சாப்பிட்டதுண்டா? இதோ ரெசிபி

மங்களூர் பன்கள் என்பது ஒரு இனிப்பான வறுத்த பூரி ஆகும்.

09 Oct 2023

காவிரி

காவிரி விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அத்திப்பள்ளி பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றம்- கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல்

தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நிகழ்ந்த பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட இருப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் - கர்நாடக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் 

தமிழகத்திற்கு உரிய காவிரி நதி நீரை திறந்துவிட கர்நாடகா அரசு மறுத்ததால் காவிரி மேலாண்மை, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.

29 Sep 2023

காவிரி

காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு

தமிழகத்திற்கு உரிய காவிரி நதி நீரை திறந்துவிட கர்நாடகா அரசு மறுத்ததால் காவிரி மேலாண்மை, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.

29 Sep 2023

காவிரி

காவிரி விவகாரம்: கர்நாடகாவில் 44 விமானங்கள் ரத்து, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன

காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்துவிடக் கோரி கர்நாடகாவில் கன்னட ஆதரவு அமைப்புகள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்டு தரையிறங்கவிருந்த 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு 

கர்நாடகா மாநிலத்தில் பருவமழை பொய்த்து போன நிலையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்தில் காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.