கர்நாடகா: செய்தி

26 Apr 2023

தேர்தல்

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்று ஆருடம் கூறிய பைரவா நாய் 

கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது.

26 Apr 2023

இந்தியா

காங்கிரஸ் வென்றால் கர்நாடகா கலவர பூமியாக மாறும்: அமித்ஷா

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் கலவரங்கள் வெடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று(ஏப் 25) தெரிவித்தார்.

19 Apr 2023

அதிமுக

கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டி - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு 

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி துவங்கியது.

எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை 

ஐ.என்.எக்ஸ். பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

18 Apr 2023

பாஜக

கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் 

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே-மாதம் 10ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

18 Apr 2023

இந்தியா

சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள்

சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு நடுவில் கர்நாடகாவை சேர்ந்த 31 பேர் அங்கு சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

18 Apr 2023

இந்தியா

கர்நாடக அமைச்சர் நாகராஜூவின் சொத்து மதிப்பு 1,609 கோடி ரூபாய்

நாட்டின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதப்படும் கர்நாடக அமைச்சர் என்.நாகராஜு (எம்டிபி), கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது தனது மொத்த சொத்து மதிப்பு ரூ 1,609 கோடி என்று அறிவித்தார்.

17 Apr 2023

இந்தியா

கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார்

கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று(ஏப் 17) காங்கிரஸில் இணைந்தார்.

ரசாயன நுரையால் மூடப்பட்ட தென்பெண்ணையாறு-துர்நாற்றத்தால் விவசாயிகள் தவிப்பு 

தமிழ்நாடு மாநிலம், ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று(ஏப்ரல்.,12) காலை நிலவரப்படி வினாடிக்கு 340 கன அடி நீர்வரத்து இருந்துள்ளது.

சுதீப்பை தொடர்ந்து அரசியலில் இறங்குகிறாரா KGF யாஷ்?

கர்நாடக திரையுலகின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கிச்சா சுதீப், அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், தற்போதைய ஆளும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக ஏப்ரல் 5 அன்று அறிவித்தார்.

12 Apr 2023

இந்தியா

கட்சியில் இருந்து விலகினார் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த லட்சுமண் சவாதி

அடுத்த மாதம் நடைபெற உள்ள கர்நாடக தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் சேர்க்கப்படாததை அடுத்து பாஜக தலைவர் லட்சுமண் சவாதி இன்று(ஏப் 12) அக்கட்சியில் இருந்து விலகினார்.

11 Apr 2023

இந்தியா

இனி தேர்தலில் கலந்துகொள்ள போவதில்லை: கர்நாடக பாஜகவின் கேஎஸ் ஈஸ்வரப்பா முடிவு 

மே 10-ம் தேதி நடைபெறும் கர்நாடக தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா இன்று(ஏப் 11) தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் - பிரச்சாரத்தில் களமிறங்கும் ராகுல் காந்தி

கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நாடு தலைநகர் சென்னைக்கு பிரதமர் மோடி அவர்கள் நாளை(ஏப்ரல்.,8) வருகை தரவுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் - ஓபிஎஸ் அணியினர் எடியூரப்பாவுடன் திடீர் சந்திப்பு

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 6ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சுதீப், அரசியலில் இறங்கியதை அடுத்து, அவர் படத்திற்கு தடை

கன்னட திரைப்பட உலகில் முன்னணி நடிகர் 'கிச்சா' சுதீப். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, 'நான் ஈ', 'பாகுபலி','விக்ராந்த் ரோனா' போன்ற படங்களின் மூலம் பிரபலம் ஆனவர்.

05 Apr 2023

இந்தியா

மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்று எனக்கு தெரியும்: கிச்சா சுதீப்

கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப், தனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவர் யாரென்று தெரியும் என்றும், அது திரையுலகைச் சேர்ந்த ஒருவர் தான் என்றும் கூறியுள்ளார்.

05 Apr 2023

இந்தியா

கர்நாடக பாஜகவின் புதிய நட்சத்திர பிரச்சாரகர்: யாரிந்த கிச்சா சுதீப்

கர்நாடக திரையுலகின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கிச்சா சுதீப், மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்து பிரசாரம் செய்யப்போவதாக இன்று(ஏப் 5) அறிவித்துள்ளார்.

ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பெங்களூரில் பரபரப்பு

பெங்களூரில், ஒரு பெண் பூங்காவில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு, ஓடும் காரில் நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் இன்று(மார் 31) தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாரிசுகள் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் தான் என சென்னைஉயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது.

30 Mar 2023

இந்தியா

சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்எல்ஏ

திரிபுரா சட்டசபை கூட்டத்தொடரின் போது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்எல்ஏ ஜதாப் லால் நாத் ஆபாச படம் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல்

தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற இந்தி வார்த்தையை போட வேண்டும் என்றும், 'தயிர்' 'மொசரு'(கன்னடம்) போன்ற தென் இந்திய மொழிகளை இந்தி வார்த்தைக்கு அருகில் அடைப்புக்குறிக்குள் போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

29 Mar 2023

இந்தியா

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின் வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று(மார் 29) அறிவித்துள்ளது.

27 Mar 2023

இந்தியா

இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம்

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் வீட்டுக்கு வெளியே இன்று(மார்-27) மதியம் மாபெரும் போராட்டம் மற்றும் கல் வீச்சு நடந்ததாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(மார்ச்.,25) கர்நாடகா மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார்.

21 Mar 2023

மோடி

இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடாகாவிற்கு வர இருக்கும் பிரதமர் மோடி

வரும் மே மாதம் கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடகா வரவுள்ளார்.

13 Mar 2023

இந்தியா

அல்லா காது கேளாதவரா: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

கர்நாடக பாஜக தலைவர் ஒருவர் இஸ்லாமிய தொழுகையைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

11 Mar 2023

மோடி

பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி நாளை(மார் 12) திறந்து வைக்க உள்ளார்.

04 Mar 2023

இந்தியா

பெங்களூரு காவல்துறையின் புதுவிதமான வீடியோ வைரல்

இந்தியாவின் பரபரப்பான ரோடுகளில் பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

வாடகை வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க முடியாததால் நூதன விளம்பரம் - வைரலாகும் போஸ்டர்

கர்நாடக மாநிலம், பெங்களூரில் போஸ்டர் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

03 Mar 2023

பாஜக

கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள்

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜ.க. எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா.

27 Feb 2023

இந்தியா

கர்நாடகாவில் ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்த பிரதமர் மோடி

இன்று(பிப் 27) கர்நாடகாவில் உள்ள சிவமொக்கா மாவட்டத்திற்கு விமான நிலையத்தை திறந்து வைக்க சென்ற பிரதமர் மோடி, ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்தார்.

27 Feb 2023

இந்தியா

சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

சிவமொக்கா விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப் 27) திறந்து வைத்தார். மேலும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

23 Feb 2023

இந்தியா

பெண்ணின் இருக்கை மீது சிறுநீர் கழித்த பேருந்து பயணி

கர்நாடகாவின் KSRTC பேருந்தில் 20 வயது பெண் சக பயணிக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையின் மீது 30 வயது மதிக்கத்தக்க நபர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது.

உணவு டெலிவரி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி - வைரல் வீடியோ!

கர்நாடகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் நான்கு சக்கர வாகனம் மூல உணவு டெலிவரி பார்த்து அசத்தி வருகிறார்.

20 Feb 2023

இந்தியா

ஐபோன் வாங்க பணம் இல்லாததால் டெலிவரிக்கு வந்த நபரை கொலை செய்த இளைஞர்

கர்நாடகாவில் ஐபோனை ஆன்லைனில் ஆர்டர் செய்த 20 வயது இளைஞர், டெலிவரி ஏஜெண்டிடம் பணம் செலுத்த முடியாததால் அவரைக் கொலை செய்துள்ளார்.

பாலாறு வழியாக கர்நாடகா தமிழகம் இடையேயான போக்குவரத்து நிறுத்தம்

கர்நாடக மாநில காவிரியும், பாலாறும் இணையும் இடத்தில் தமிழக மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

கர்நாடகா வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

பாலாறு என்னும் வனப்பகுதி தமிழக மற்றும் கர்நாடக எல்லையில் உள்ளது.

கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர்

கர்நாடகா ராய்ச்சூர் மாவட்டத்தில் விஷ்வேஷராய ஜூனியர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர்

பெங்களூரு மெட்ரோ ரயிலில் இந்தி அறிவுறுத்தல்கள் மீது ஒட்டபட்டிருந்த ஸ்டிக்கர்களை கிழித்தெடுக்கும் இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.