பசவராஜ் பொம்மை: செய்தி
13 Apr 2023
கர்நாடகாசுதீப்பை தொடர்ந்து அரசியலில் இறங்குகிறாரா KGF யாஷ்?
கர்நாடக திரையுலகின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கிச்சா சுதீப், அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், தற்போதைய ஆளும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக ஏப்ரல் 5 அன்று அறிவித்தார்.