NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அல்லா காது கேளாதவரா: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அல்லா காது கேளாதவரா: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு
    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர உள்ளது, இன்று இல்லையென்றால் நாளை இந்த தொழுகைக்கு ஒரு முடிவு வரும்: ஈஸ்வரப்பா

    அல்லா காது கேளாதவரா: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 13, 2023
    03:40 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடக பாஜக தலைவர் ஒருவர் இஸ்லாமிய தொழுகையைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    அல்லா காது கேளாதவரா, அவரை தொழுவதற்கு ஏன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறிய கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளன.

    கே.எஸ்.ஈஸ்வரப்பா ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ​​அருகில் இருந்த ஒரு மசூதியில் தொழுகை சத்தம் கேட்டிருக்கிறது.

    அப்போது, "நான் எங்கு சென்றாலும், இது (தொழுகை) எனக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது" என்று கூறிய ஈஸ்வரப்பா, "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர உள்ளது, இன்று இல்லையென்றால் நாளை இந்த தொழுகைக்கு ஒரு முடிவு வரும்." என்று கூறினார்.

    இந்தியா

    திப்பு சுல்தான் பற்றி பரவலாக பேசப்பட்ட சர்ச்சை

    அதன் பின், தொழுகையின் போது ஒலிபெருக்கி பயன்படுத்தினால் மட்டும் தான் அல்லாஹ் பிரார்த்தனையை கேட்பாரா என்று கேள்வி எழுப்பிய பாஜக தலைவர்,

    "கோவில்களில் பெண்கள் பிரார்த்தனை மற்றும் பஜனை செய்கிறார்கள். நாங்களும் பக்திமான்கள் தான். ஆனால் நாங்கள் ஒலிபெருக்கி பயன்படுத்துவதில்லை. ஒலிபெருக்கியில் தான் தொழுகை செய்ய வேண்டும் என்றால், அல்லாவுக்கு காது கேளாது என்று அர்த்தம்." என்று கூறியுள்ளார்.

    துணை முதல்வராகவும் பணியாற்றிய ஈஸ்வரப்பாவுக்கு சர்ச்சைகள் புதிதல்ல. சில மாதங்களுக்கு முன் 18ஆம் நூற்றாண்டின் மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானை "முஸ்லீம் குண்டா" என்று இவர் அழைத்ததனால் அப்போது ஒரு சர்ச்சை கிளம்பியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாஜக
    கர்நாடகா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    H3N2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் இறப்புகள் H1N1 வைரஸ்
    இந்து கோவில்கள் பிரச்சனை: ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு ஆஸ்திரேலியா
    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! ரிலையன்ஸ்
    மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு காங்கிரஸ்

    பாஜக

    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது தமிழ்நாடு
    திமுக-பாஜக சண்டைக்குள் சிக்கி கொண்ட தல-தளபதி தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் நடைபயணம்: பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு இந்தியா
    பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்துக்கு தடை: மத்திய அரசு இந்தியா

    கர்நாடகா

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் பெங்களூர்
    கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர் காவல்துறை
    கர்நாடகா வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தமிழ்நாடு
    பாலாறு வழியாக கர்நாடகா தமிழகம் இடையேயான போக்குவரத்து நிறுத்தம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025