பெங்களூர்: செய்தி

கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்று பெயர் மாற்ற திட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் 

ஏற்கனவே கனகபுரா, பெங்களூருவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று சர்ச்சையை கிளப்பிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், தற்போது ராமநகரா மாவட்டம் முழுவதும் பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.

23 Oct 2023

வணிகம்

IKEA ஷோரூமில் துணிப்பைக்கான கட்டணத்திற்கு எதிர்ப்பு - ரூ.3000 இழப்பீடு வழங்க உத்தரவு 

கர்நாடகா மாநிலம் பெங்களூர் மாநகரில் செயல்பட்டு வரும் பிரபல ஷோரூம் IKEA.

வீடியோ: பட்டப்பகலில் BMW காரின் கண்ணாடியை உடைத்து 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த திருடர்கள்

பெங்களூரில் பட்டப்பகலில் பைக்கில் வந்த இருவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு BMW காரின் கண்ணாடியை உடைத்து 13 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.

18 Oct 2023

விபத்து

பெங்களூரு பிரபல கேஃபேவில் தீ விபத்து; உயிர் சேதம் இல்லை எனத்தகவல் 

பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள தாவரேகெரே மெயின் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள கேஃபேவில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் போராட்டம் 

பெங்களூரு எம்ஜி ரோடு மெட்ரோ அருகே நேற்று மாலை நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, பாலஸ்தீனத்தை ஆதரித்து போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலையில் சாலை விபத்து- 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காரும் லாரியும் மோதிக்கொண்ட சாலை விபத்தில், 3 குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெங்களுருவில் ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம்!

பெங்களூர் கன்னிங்ஹோம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க கோரி மக்கள் வலியுறுத்திய நிலையில், பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தால், ரூ.10 லட்சம் மதிப்புடைய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 5G உட்கட்டமைப்பைப் புகழ்ந்த நோக்கியாவின் சிஇஓ பெக்கா லண்ட்மார்க்

இந்தியாவில் பெங்களூருவில் உள்ள தங்களுடைய உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில், புதிய 6G ஆய்வகத்தை அமைத்திருக்கிறது நோக்கியா நிறுவனம்.

02 Oct 2023

ஆப்பிள்

பழுதான ஐபோன் 13 மாடலுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு பெற்ற ஆப்பிள் வாடிக்கையாளர்

பெங்களூரூவைச் சேர்ந்த 30 வயாதன அவெஸ் கான் என்பவர் 2021ம் ஆண்டு அக்டோபரில் புதிய ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கியிருக்கிறார். வாங்கிய சில மாதங்களிலேயே, அந்த ஐபோனின் பேட்டரி மற்றும் ஸ்பீக்கரில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டிருக்கிறது.

கார் மோதியதால் மனைவி பலி, கணவன் படுகாயம்- பிரபல நடிகர் கைது

கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கன்னட நடிகர் நாகபூஷன் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று (செப்டம்பர் 26) முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

படப்பிடிப்புக்கு திரும்பினார் விஜய் ஆண்டனி?- மீண்டும் நடிக்க தொடங்கியதாக தகவல்

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மகளின் இறப்பிற்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

25 Sep 2023

இந்தியா

நாளை பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம்: என்ன இயங்கும்? என்ன இயங்காது?

விவசாயிகள் குழுக்கள் மற்றும் கன்னட சார்பு அமைப்புகள் நாளை(செப் 26) பெங்களூரில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

24 Sep 2023

இந்தியா

'ஆண்டி' என்று அழைத்ததற்காக ஏடிஎம் காவலாளியை செருப்பால் அடித்த பெங்களூரு பெண்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தன்னை "ஆண்டி" என்று அழைத்ததற்காக ஏடிஎம் காவலாளி ஒருவரை, ஒரு பெண் தாக்கி இருக்கும் சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

11 Sep 2023

இந்தியா

பெங்களூரில் இன்று முழுவதும் பந்த்: காரணம் என்ன?

அரசாங்கப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கும் கர்நாடக அரசின் 'சக்தி' திட்டத்தை எதிர்த்து கர்நாடக மாநில தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் பெங்களூரு நகரில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

05 Sep 2023

சசிகலா

சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட்

சொத்துக்குவிப்பு வழக்கில், 4-வருட சிறைத்தண்டனையை நிறைவு செய்துவிட்டு, கடந்த 2021-ஆம் ஆண்டு, சசிகலாவும், இளவரசியும் விடுதலையானார்கள்.

இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம்

இந்தியாவின் உணவு வகைகள், அதன் கலாச்சாரத்தை போன்றே பன்முகம் கொண்டது. இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு மாநிலமும், அதன் உணவுகளுக்கும் பிரசித்திபெற்றது.

28 Aug 2023

எய்ம்ஸ்

மூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள் 

பெங்களூரிலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த விஸ்தாரா விமானத்தில் சுவாசிப்பதை நிறுத்திய இரண்டு வயது பெண் குழந்தைக்கு, அதே விமானத்தில் பயணித்த ஐந்து மருத்துவர்கள் அவசர மருத்துவ சிகிச்சை அளித்ததனால் அந்த குழந்தை உயிர் பிழைத்தது.

28 Aug 2023

இந்தியா

பெங்களூரு: 'லிவ் இன்' காதலியை குக்கரால் அடித்து கொன்ற நபர் கைது 

பெங்களூருவில் 24 வயது பெண் ஒருவரை அவரது காதலர் பிரஷர் குக்கரால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் உரையாட பெங்களூர் வந்தார் பிரதமர் மோடி 

சந்திரயான்-3 திட்டத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக இன்று(ஆகஸ்ட் 26) பெங்களூரு வந்தார் பிரதமர் மோடி.

F77 பைக்கின் ஸ்பேஸ் எடிஷனை அறிமுகப்படுத்திய அல்ட்ரா வைலட் நிறுவனம்

வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறங்கவிருக்கிறது இந்தியாவின் மூன்றாவது நிலவுத் திட்டமான சந்திரயான் 3. இந்நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக, பெங்களூருவைச் சேர்ந்த அல்ட்ரா வைலட் என்ற எலெக்ட்ரிக் பைக் நிறுவனம், புதிய பைக் எடிஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பெங்களூரில் உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து

பெங்களூர் கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

18 Aug 2023

இந்தியா

இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம் - பெங்களூரில் திறப்பு

இந்தியாவின் முதல் 3டி-தொழில்நுட்பம் கொண்ட தபால் நிலையம் பெங்களூர் கேம்ப்ரிட்ஜ் லே-அவுட் பகுதியில் அமைந்துள்ளது.

'மதம் மாறு அல்லது பணம் கொடு'; பெங்களூரை அதிர வைத்த பாலியல் தொழில்

பெங்களூரில் பாலியல் தொழில் செய்ததாக மும்பையைச் சேர்ந்த நேஹா என்ற மெஹர் எனும் பெண்ணை கர்நாடக காவல்துறை புதன்கிழமை (ஆகஸ்ட் 16) கைது செய்ததாக IANS செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்

உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை 

நேற்று(ஆகஸ்ட் 12) உடல்நலக்குறைவு காரணமாக தர்மபுரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இன்று அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசல்; வருடத்திற்கு ரூ. 20,000 கோடி வருவாயை இழக்கும் பெங்களூரு 

இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என பெயர்பெற்ற பெங்களூரு நகரம், அதன் போக்குவரத்து நெரிசலுக்கும் மிகவும் பிரபலம்.

30 நிமிட பயணத்திற்கு 3 மணி நேரக் காத்திருப்பு.. பெங்களூருவில் ருசிகர சம்பவம்

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ரேஃபிடோவுக்கு புக் செய்தால், அதிகபட்சம் 15 அல்லது 20 நிமிடங்களில் நமக்கான வாகனம் வந்து விடும். ஆனால் பெங்களூருவில் ரேஃபிடோவுக்கு புக் செய்த பயனர் ஒருவருக்கு 3 மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டும் எனக் காட்டியிருக்கிறது.

15 நிமிடங்களில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங்கை சாத்தியப்படுத்திய பெங்களூரு ஸ்டார்ட்அப்

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்குவதற்கு தடையாக இருப்பது எலெக்ட்ரிக் வாகனக் கட்டமைப்பு குறைவாக இருப்பது தான். மேலும், ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது தேவைப்படுகிறது.

பெங்களூரில் திருடிய தக்காளிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்த தம்பதி கைது

பெங்களூர் ஆர்.எம்.சி.யார்டு காவல்துறைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து, சித்ரதுர்கா மாவட்டத்தினை சேர்ந்த விவசாயி போரலிங்கப்பா தனது நிலத்தில் விளைந்த 250கிலோ எடைகொண்ட தக்காளிகளை கோலார் சந்தைக்கு விற்பனை செய்ய லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

புவியின் 4ம் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான்-3 விண்கலம் 

நிலவின் தென் துருவத்தில் ஆய்வினை மேற்கொள்ள சந்திரயான் 3 விண்கலம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி இன்று(ஜூலை.,20) பூமியின் 4ம் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூரில் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாதிகள் கைது 

பெங்களூரில் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாத சந்தேக நபர்களை மத்திய குற்றப்பிரிவு(சிசிபி) போலீசார் இன்று(ஜூலை 19) கைது செய்தனர்.

26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'I-N-D-I-A' என்று பெயரிடப்பட்டது 

2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான 26 எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு 'I-N-D-I-A' என்று பெயரிடப்பட்டுள்ளது.

18 Jul 2023

கேரளா

உம்மன் சாண்டி மறைவு: மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, முன்னாள் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

18 Jul 2023

கேரளா

கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார்

கேரளா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி, இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 79 .

இன்று தொடங்குகிறது பாஜகவுக்கு எதிரான மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம்

இன்றும் நாளையும் பெங்களூரில் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூருவில் அமைக்கப்பட்ட நத்திங் பாப்-அப் ஸ்டோரில் திரண்ட வாடிக்கையாளர்கள்

கடந்த வாரம் தங்களது புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 'போன் (2)'வை உலகம் முழுவதும் வெளியிட்டது நத்திங். தொடக்கவிலையாக ரூ.44,999 விலையில் தங்களது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது நத்திங்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: உரிமை கோரிய தீபா மற்றும் தீபக் மனு தள்ளுபடி 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களிடமிருந்து சொத்துகுவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள், தங்கம், வெள்ளி, வைரம், மின்சாதன பொருட்கள் போன்ற பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளராக உள்ள நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

12 Jul 2023

கொலை

இரண்டு  பேரை வெட்டி கொன்றுவிட்டு இன்ஸ்டகிராமில் பதிவிட்ட குற்றவாளி 

நேற்று பெங்களூரில் இருவரை வெட்டி கொன்ற கொலைக் குற்றவாளியான ஷபரீஷ் என்ற பெலிக்ஸ்(27) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகசிய செய்திகளை வெளியிட்டுள்ளார்.

12 Jul 2023

கொலை

அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர்

பெங்களூரில் உள்ள வளர்ந்து வரும் ஒரு சிறு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) அலுவலகத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.