பெங்களூர்: செய்தி

11 Jul 2023

டாடா

ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனமாகவிருக்கும் டாடா

இந்தியாவில், ஆப்பிள் ஐபோன்களை அசெம்பிள் செய்யும் மூன்று தைவான் நிறுவனங்களில் ஒன்றாக இயங்கி வந்தது விஸ்ட்ரான் நிறுவனம். 2017-ல் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளைத் தொடங்கிய இந்நிறுவனம்.

09 Jul 2023

கைது

லிவ்-இன் டூகெதர் காதலியை கொலை செய்து சினிமா பாணியில் மறைக்க முயன்ற காதலன் - க்ரைம் ஸ்டோரி 

மென்பொருள் பொறியாளராக பெங்களூர் தனியார்நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் அகாங்ஷா.

பெங்களூர் கால்பந்து கிளப் அணியுடனான ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடம் நீட்டித்தார் சுனில் சேத்ரி

தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி திங்களன்று (ஜூலை 3) பெங்களூர் கால்பந்து கிளப் அணியுடன் புதிய ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு 

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வரும் 13ஆம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு 

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூரில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வியாழக்கிழமை (ஜூன் 29) தெரிவித்தார்.

14 Jun 2023

இந்தியா

பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையின் சுங்கக் கட்டணம் 22 சதவீதம் உயர்வு

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI), பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலையின் சுங்கக் கட்டணத்தை 22 சதவீதம் உயர்த்தியுள்ளது.

13 Jun 2023

இந்தியா

தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு 

பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் தன் தாயின் உடலை சூட்கேஸில் அடைத்து, அந்த சூட்கேஸுடன் காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

13 Jun 2023

இந்தியா

பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கட்டுப்பட்டு வரும் 'கார்டன் பெவிலியன்கள்'

விமானப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தனித்துவமான கட்டுமானத்தைக் கொண்ட இரண்டு கார்டன் பெவிலியன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்!

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மைனஸ் ஜீரோ நிறுவனம், புதிய தானியங்கி எலெக்ட்ரிக் காரான zPod என்ற காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

05 Jun 2023

விமானம்

பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர்

பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்(KIA) பணிபுரியும் பணியாளர் ஒருவர் பயணியின் பையில் இருந்து இரண்டு ஐபோன்களை திருடியதாகக் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான்.. எப்போது துவக்கம்?

பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளியில் புதிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிறுவத் திட்டமிட்டது தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம். ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் இந்நிறுவனமே ஐபோன்களை இதுவரை தயாரித்து வந்திருக்கிறது.

26 May 2023

இந்தியா

ஆட்டோவில் ஏற மறுத்தவர் மீது ஆட்டோவை விட்டு ஏற்றிய ஆட்டோ ஓட்டுநர் 

பெங்களூர் HSR லேஅவுட்டில் அசார் கான் என்ற நபர், ஒரு ஆட்டோ ஓட்டுநரால் நேற்று அதிகாலை தாக்கப்பட்டார்.

பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு 

ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய தூதரகத்தை திறக்க இருப்பதாக இன்று(மே 24) அறிவித்தார்.

22 May 2023

இந்தியா

பெங்களூரு சுரங்கப்பாதை மரணம்: அனைத்து சுரங்கப்பாதைகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

கர்நாடக மாநிலம் பெங்களூரில் தண்ணீர் தேங்கிய சுரங்கப்பாதையில் கார் சிக்கியதால் ஒரு பெண் நேற்று(மே 21) உயிரிழந்தார்.

17 May 2023

பயணம்

கர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி! 

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) பெண் நடத்துனரின் உதவியுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வாக்களிக்காமல் பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை: இன்போசிஸ் சுதா மூர்த்தி

பெங்களூர் ஜெயநகர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் இன்போசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் இன்று(மே 10) காலை வாக்களித்தனர்.

FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு!

பாஸ்டேக் மூலம் கூடுதலாக ரூ.10-ஐ பிடித்தம் செய்ததாகக் கூறி நீதிமன்றத்தில் NHAI-யின் மீது வழக்கு தொடர்ந்து ரூ.8,000 இழப்பீடு பெற்றிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர்.

கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்?

தைவானைச் சேர்ந்த மின்சாதன தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூர்-ல் 300 ஏக்கர் நிலத்தை வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆன்லைன் தளத்தில் வீடு தேடிய நபரிடம் மோசடி.. ரூ.1.6 லட்சம் பறிப்பு!

பெங்களூருவில் வேலை பார்க்க வரும் வெளிமாநில மென்பொருள் பொறியாளர்களுக்கு தற்போது அங்கு வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது.

மதிப்பெண் குறைவாக இருந்தாலும் வேலை கிடைக்கும், ஆனால் இது கிடைக்காது - வைரல் டிவீட்

சமீபத்தில் தான் பெங்களூருவில் வீடு கிடைக்கவில்லை என்று ஐபிஎல் போட்டியின் போது போஸ்டர் வைத்து விளம்பரம் செய்த ஒரு இளைஞரின் பதிவு வைரலானது.

26 Apr 2023

இந்தியா

வீடியோ: ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதால் ரேபிடோ பைக்கில் இருந்து குதித்த பெண் 

பெங்களூரைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், ரேபிடோ பைக் ஓட்டுநரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

25 Apr 2023

இந்தியா

Zero Shadow Day: பெங்களூரில் நடைபெறவிருக்கும் அதிசய நிகழ்வு 

இன்று மதியம், பெங்களூருவில் ஒரு அதிசய நிகழ்வு நடைபெற போவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

24 Apr 2023

இந்தியா

ஐடி தம்பதிகளின் விவாகரத்து வழக்கு - நீதிபதிகள் எழுப்பிய கேள்வி 

பெங்களூர் சாப்ட்வேர் தம்பதிகள் இருவர் விவாகரத்து கேட்ட வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

10 Apr 2023

சென்னை

சென்னை-பெங்களூர் பயணிகளுக்கான ஹை டெக் பேருந்து நிலையம்

சென்னை மற்றும் பெங்களூரை சேர்ந்தவர்களுக்கான நற்செய்தி இது என்றே கூறலாம்.

போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney

பெங்களூருவை தளமாக கொண்ட Zestmoney நிறுவனம் போன்பே நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் பின்னடைவு ஏற்பட்டதால் Zestmoney, 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

08 Apr 2023

டெல்லி

இண்டிகோ: போதையில் விமான அவசர கதவை திறக்க முயற்சித்த விமான பயணி

டெல்லி-பெங்களூரு இண்டிகோ விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்றதாக 40 வயது பயணி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோவின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பெங்களூரில் பரபரப்பு

பெங்களூரில், ஒரு பெண் பூங்காவில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு, ஓடும் காரில் நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் இன்று(மார் 31) தெரிவித்துள்ளனர்.

ChatGPT பிளஸ் சந்தாவை பரிசாக வழங்கும் நிறுவனம்! காரணம் என்ன?

சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது.

கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(மார்ச்.,25) கர்நாடகா மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் இளைஞர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் பெரும்பாலான பக்தர்கள் வந்துசெல்வர், திருமஞ்சன கோபுரம் வழியேவும் சிலர் வருவார்கள்.

16 Mar 2023

இந்தியா

'பெங்களூர் சீரியல் கில்லிங்': கொலை செய்தவர்களை கண்டறிந்த போலீசார்

பெங்களூரில் உள்ள ரயில் நிலையத்தின் பிளாஸ்டிக் டிரம்மில் ஒரு பெண்ணின் உடல் திங்களன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பெங்களூரில் "தொடர் கொலைகள்" நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

'சமோசா' விற்று, நாளொன்றுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கும் பெங்களூரு தம்பதி

சமீப காலமாக, நிறைய இளம் தலைமுறையினர், புதிது புதிதாக ஸ்டார்ட்அப் ஐடியாக்களை செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர்.

14 Mar 2023

இந்தியா

மீண்டும் பெங்களூரு ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த பெண்ணின் சடலம்

பெங்களூரில் உள்ள சர் எம்.விஸ்வேஸ்வரயா டெர்மினல் (SMVT) ரயில் நிலையத்தின் பிரதான வாயில் அருகே இருந்த டிரம்மில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

11 Mar 2023

மோடி

பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி நாளை(மார் 12) திறந்து வைக்க உள்ளார்.

இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது

அண்மை காலமாக விமானங்களில் தொடர்ந்து அத்துமீறலான செயல்கள் அரங்கேறி தொடர்ந்து பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது மீண்டும் அவ்வாறான சம்பவம் இண்டிகோ விமானத்தில் நடந்துள்ளது.

04 Mar 2023

இந்தியா

பெங்களூரு காவல்துறையின் புதுவிதமான வீடியோ வைரல்

இந்தியாவின் பரபரப்பான ரோடுகளில் பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை

தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு

ராணுவத்துறை சார்பில் பெங்களூர் எலகங்கா விமானப்படை தளத்தில், 1996ம்ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த 'ஏரோ இந்தியா' என்னும் சர்வதேச கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்

இசைக்கான உயரிய விருதான 'கிராமி' விருதை, பெங்களூரை சேர்ந்த ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.

31 Jan 2023

இந்தியா

வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர்

பெங்களூரு மெட்ரோ ரயிலில் இந்தி அறிவுறுத்தல்கள் மீது ஒட்டபட்டிருந்த ஸ்டிக்கர்களை கிழித்தெடுக்கும் இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முந்தைய
அடுத்தது