Page Loader
ChatGPT  பிளஸ் சந்தாவை பரிசாக வழங்கும் நிறுவனம்! காரணம் என்ன?
ஊழியர்களுக்கு சாட்ஜிபிடி பிளஸ் சந்தாவை இலவசமாக வழங்கும் நிறுவனம்

ChatGPT பிளஸ் சந்தாவை பரிசாக வழங்கும் நிறுவனம்! காரணம் என்ன?

எழுதியவர் Siranjeevi
Mar 31, 2023
11:22 am

செய்தி முன்னோட்டம்

சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது. இதனிடையே பெங்களூரை சேர்ந்த Capitalmind நிறுவனமானது ChatGPT plus சந்தாவில் பதிவு செய்து இணைந்த ஊழியர்களுக்கு உற்பத்தி திறன் அதிகரிப்பால் தனது ஊழியர்களுக்கு ChatGPT சந்தாக்களை பரிசாக வழங்கி, பணத்தை திரும்ப அளிக்கிறது. இதன் மதிப்பு மாதத்திற்கு தோராயமாக ரூ.2000 ஆகும். இதுகுறித்து அந்நிறுவனர் அதிகாரி வசிஷ்ட ஐயர் தெரிவிக்கையில், சாட்ஜிபிடியின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வாரத்தில் ChatGPT பிளஸ் சந்தா ஊழியர்கள் அனைவருக்கும் பணத்தைத் திருப்பித் தருகிறோம். புதியவர்கள் AI ஐ மேம்படுத்தவும், தங்கள் துறைகளில் நிபுணத்துவத்தை உருவாக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்., அற்பத்தனத்திற்கு இடமில்லை என கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

உற்பத்தியை அதிகரிக்க சாட்ஜிபிடி பிளஸ் சந்தாவை இலவசமாக வழங்கும் நிறுவனம்