பெங்களூர்: செய்தி
09 Jul 2024
விராட் கோலிகிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது வழக்கு பதிவு
விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் பப் மற்றும் எம்ஜி சாலையில் உள்ள பல நிறுவனங்கள், இரவு குறிப்பிட்ட நேரத்தை தாண்டி செயல்பட்டதற்காக பெங்களூரு போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
19 Jun 2024
அமேசான்அமேசான் பார்சலுக்குள் இருந்த நாகப்பாம்பு: பெங்களூரு தம்பதியினருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களுக்கு வந்த அமேசான் ஆர்டர் பொட்டலத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு பெங்களூரில் ஒரு தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
19 Jun 2024
தர்ஷன் தூகுதீபாதற்கொலை செய்து கொண்ட மேனேஜர்; 8 வருடங்களாக மாயமான அசிஸ்டன்ட்; தர்ஷனை சுற்றி பல மர்மங்கள்
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவின் ரசிகரான ரேணுகாசுவாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் உள்ள நடிகரின் வீட்டில் உடைகள் மற்றும் பிற ஆதாரங்களை கைப்பற்றியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
18 Jun 2024
கொலைரேணுகாசாமி கொலை வழக்கு: காவல்துறை பிடியில் சிக்கும் கன்னட திரையுலகின் பிரபல நடிகர்கள் தர்ஷன், சிக்கண்ணா
பரபரப்பான ரேணுகாசாமி கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர் குழு பெங்களூருவில் உள்ள தனியார் கிளப்பில் விசாரணை நடத்த உள்ளது.
03 Jun 2024
வானிலை ஆய்வு மையம்ஒரே நாளில் அதிக மழை பெய்தால் 133 ஆண்டுகால சாதனையை முறியடித்தது பெங்களூரு
நேற்று பெங்களூரில் வரலாறு காணாத மழை பெய்தது.
31 May 2024
பிரஜ்வல் ரேவண்ணாசெக்ஸ் டேப் வழக்கில் தேடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் கைது
செக்ஸ் டேப் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்பினார்.
21 May 2024
விமான நிலையம்வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்தது பெங்களூரு விமான நிலையம்
தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் விமான நிலைய வளாகத்திற்குள் செல்ல ஒரு தொகையை செலுத்த வேண்டும் என்ற புதிய கட்டண முறையை பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
19 May 2024
காவல்துறைவீடியோ: பெங்களூரில் ஒரு பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு பைக் ஓட்டிய வாலிபரை வலைவீசி பிடித்த காவல்துறை
பெங்களூரில் உள்ள மேம்பாலத்தில் ஒரு பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு பைக்கில் வாலிபர் ஒருவர் ஆபத்தான முறையில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
10 May 2024
சென்னைபெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை; தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பிவிடப்படும் விமானங்கள்
பெங்களூருவில் கடந்த மாதம் வரை நிலவி வந்த குடிநீர் பிரச்னை மற்றும் வெயிலின் தாக்கத்தை தீர்க்கும் வகையில் கடந்த சில நாட்களாக அங்கே மழை பெய்து வருகிறது.
21 Apr 2024
பிரதமர் மோடிடெக் சிட்டியை டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றியுள்ளது: பெங்களூரின் நிலைமை குறித்து பிரதமர் குற்றச்சாட்டு
பெங்களூரு தண்ணீர் நெருக்கடியால் கடந்த வாரம் வரை அவதிப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
13 Apr 2024
காவல்துறைராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை பெங்களூருக்கு அழைத்து சென்றது காவல்துறை
மேற்கு வங்கத்தில் நேற்று கைது செய்யப்பட்ட பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கின் இரு முக்கிய குற்றவாளிகள் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
12 Apr 2024
இந்தியாபெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு: 2 முக்கிய குற்றவாளிகள் கைது
பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மேற்கு வங்கத்தில் வைத்து கைது செய்துள்ளது.
10 Apr 2024
இந்தியாபெங்களூரு விடுதிகளில் காலரா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் பரபரப்பு
பெங்களூரு நகரில் உள்ள பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்(பிஎம்சிஆர்ஐ) கல்வி கற்கும் மாணவர்களிடையே இரண்டு காலரா வழக்குகள் கண்டறியப்பட்டதை அடுத்து, தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 Apr 2024
இந்தியாபெங்களூரு வழக்கறிஞரின் ஆடையை அவிழ்த்து சோதனை நடத்தி ரூ.14 லட்சம் பறிப்பு
பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம் இருந்து 14 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை ஏமாற்றி பறித்த ஒரு கும்பல், போதைப்பொருள் சோதனைக்காக அவரது ஆடைகளை கழற்றி அதை வீடியோவிலும் பதிவு செய்திருக்கிறது.
05 Apr 2024
குண்டுவெடிப்புபெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது
பெங்களூரு 'ராமேஸ்வரம் கஃபே' குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கருதப்படும் நபருடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
03 Apr 2024
கோவாமகனை கொன்ற பெங்களூரு CEO வழக்கில் கோவா போலீசாரின் இறுதி குற்ற அறிக்கை வெளியானது
மகனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 39 வயதான சுசனா சேத்திற்கு எதிரான கோவா போலீசாரின் இறுதி குற்றப்பத்திரிகை தற்போது வெளியாகியுள்ளது.
30 Mar 2024
இந்தியாபெங்களூரு வீடுகளில் கணினிகளை திருடிய பெண் 24 லேப்டாப்களுடன் சிக்கினார்
2022ஆம் ஆண்டு முதல் நகரம் முழுவதும் பல விருந்தினர் தங்குமிடங்களில் இருந்து மடிக்கணினிகளை திருடிய ராஜஸ்தான் பெண்ணை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
29 Mar 2024
குண்டுவெடிப்புபெங்களூரு குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய இருவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்
பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகத்திற்குரிய இருவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) அறிவித்துள்ளது.
20 Mar 2024
இந்தியாவீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த பெங்களூரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவரின் வீடியோ வைரல்
நேற்று இரவு தனது வீட்டின் அருகே ஒருவர் தன்னை தவறான நோக்கத்துடன் தொட்டதாக பெங்களூரு பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
19 Mar 2024
வெடிகுண்டு மிரட்டல்பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு
பெல்லந்தூர் பிரக்ரியா பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிப்பொருட்களை பெங்களூரு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
18 Mar 2024
இந்தியாவீடியோ: தொழுகை நேரத்தில் ஹனுமான் பாட்டை கேட்டதால் பெங்களூரு கடைக்காரர் மீது தாக்குதல்
இஸ்லாமிய தொழுகை நேரத்தில் ஹனுமான் பாட்டை போட்ட கடைக்காரர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 Mar 2024
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்#RCBUnbox: அணியின் பெயர் மாறவிருக்கிறதை குறிப்பால் உணர்த்திய ரிஷப் ஷெட்டி
ஐபிஎல்2024 தொடருக்கு முன்னதாக ஆர்சிபி அணி தங்களது அணியின் பெயரை மாற்றவுள்ளனர்.
13 Mar 2024
இந்தியாபெங்களூருவை வாட்டி வதைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு
பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் அந்த நகரத்தில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
13 Mar 2024
குண்டுவெடிப்புபெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று கைது செய்தது.
12 Mar 2024
சென்னைசென்னை-மைசூரு வந்தே பாரத் சேவை தொடக்கம்
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், மார்ச் 14 முதல், பயணிகள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்தில் செல்ல முடியும்.
09 Mar 2024
கர்நாடகாபெங்களூரு குண்டுவெடிப்பு வீடியோ: பலமுறை உடைகளை மாற்றி காவல்துறையில் சிக்காமல் தப்பித்த சந்தேக நபர்
பெங்களூருவின் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தின் சந்தேக நபர் குண்டு வெடிப்புக்குப் பிறகு தனது உடைகளையும் தோற்றத்தையும் பலமுறை மாற்றிக்கொண்டதாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
07 Mar 2024
குண்டுவெடிப்புராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் புதிய படங்களை வெளியிட்டுள்ளது NIA
பெங்களூருவிலுள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சந்தேக நபரின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது தேசிய புலனாய்வு துறை.
06 Mar 2024
குண்டுவெடிப்புபெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்
மார்ச் 1ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் வெடிகுண்டு வைத்த குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று அறிவித்துள்ளது.
06 Mar 2024
கர்நாடகா"என் வீட்டு கிணறும் வறண்டுவிட்டது": பெங்களூரு தண்ணீர் நெருக்கடி குறித்து பேசிய டி.கே.சிவக்குமார்
பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கர்நாடகா போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
05 Mar 2024
இந்தியாகர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் பல அமைச்சர்களுக்கு இன்று மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
05 Mar 2024
குண்டுவெடிப்புராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் சோதனை செய்யும் என்ஐஏ
கடந்த வார இறுதியில் பெங்களுருவில் உள்ள பிரபல ஹோட்டலான ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த விவகாரத்தில், வழக்கின் விசாரணை மத்திய புலனாய்வு துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
04 Mar 2024
குண்டுவெடிப்புபெங்களூரு குண்டுவெடிப்பு: வெடி குண்டு வைப்பதற்கு முன் 9 நிமிடம் கஃபேக்குள் அமர்ந்திருந்த சந்தேக நபரின் வீடியோ
கடந்த வாரம் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் வெடிகுண்டு வைத்த சந்தேக நபர், ஓட்டலை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஒன்பது நிமிடங்கள் உள்ளே இருந்தார் என்பது சிசிடிவி வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
02 Mar 2024
குண்டுவெடிப்புபெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: வெடிகுண்டு வைப்பதற்கு முன் ரவா இட்லி ஆர்டர் செய்த சந்தேக நபர்
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
02 Mar 2024
குண்டுவெடிப்புபெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேக நபரின் வீடியோ
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபர், தீவிர வெடிகுண்டு சாதனத்தை எடுத்துக்கொண்டு ஒரு பையுடன் உணவகத்தை நோக்கி நடந்து செல்வதை காட்டும் புதிய சிசிடிவி காட்சிகள் இன்று வெளிவந்துள்ளன.
01 Mar 2024
கர்நாடகா'பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டு வெடிப்புதான்': முதலமைச்சர் சித்தராமையா
பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடிகுண்டு வெடித்ததால் 9 பேர் காயமடைந்தனர் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
01 Mar 2024
இந்தியாபெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் காயம்
பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
20 Feb 2024
ஜெயலலிதாதமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை, தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி அவற்றை பெற்றுக் கொள்வார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
13 Feb 2024
இந்தியாவீடியோ: ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட நபர் போலீஸ்காரரை கடித்ததால் பரபரப்பு
பெங்களூரு போக்குவரத்து காவலரை ஒருவர் கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
12 Feb 2024
ஜப்பான்பெங்களூரில் சோதனையில் உள்ள ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம்
பெங்களூரில் உள்ள கென்சிங்டன் சாலை மற்றும் மர்பி சாலை சந்திப்பில் ஜப்பானின் MODERATO தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
23 Jan 2024
ஜெயலலிதாமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.