NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / #RCBUnbox: அணியின் பெயர் மாறவிருக்கிறதை குறிப்பால் உணர்த்திய ரிஷப் ஷெட்டி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    #RCBUnbox: அணியின் பெயர் மாறவிருக்கிறதை குறிப்பால் உணர்த்திய ரிஷப் ஷெட்டி 
    இதுகுறித்து அந்த அணி இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்

    #RCBUnbox: அணியின் பெயர் மாறவிருக்கிறதை குறிப்பால் உணர்த்திய ரிஷப் ஷெட்டி 

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 13, 2024
    04:23 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல்2024 தொடருக்கு முன்னதாக ஆர்சிபி அணி தங்களது அணியின் பெயரை மாற்றவுள்ளனர்.

    இதுகுறித்து அந்த அணி இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

    அதில், காந்தாரா படப்புகழ் ரிஷப் ஷெட்டி, சால்வை போர்த்திய 3 மாடுகளை பார்வையிடுகிறார். அந்த சால்வையில், 'ராயல்','சேலஞ்சர்ஸ்' மற்றும் 'பெங்களூர்' என்று தனித்தனியாக எழுதப்பட்டிருக்கிறது.

    இதில், 'பெங்களூர்' என்ற வார்த்தை பிடிக்கவில்லை என்றுக்கூறி, அந்த மாட்டை விரட்டுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

    மேலும், நம்மை நோக்கி,"இப்போது புரிகிறதா?"என்று ரிஷப் ஷெட்டி கேட்கிறார். இந்த வீடியோ, வரும் மார்ச்-19ஆம் தேதி அணியில் பெரும் மாற்றம் ஒன்று நிகழவுள்ளதாக தெரிவித்தது. இந்த வீடியோவை வைத்து பார்க்கும்போது, பெங்களூர் என்ற வார்த்தை, பெங்களூரு என மாற்றம் செய்யப்படலாம் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    RCB அணி

    ರಿಷಬ್ ಶೆಟ್ಟಿ ಎನ್ ಹೇಳ್ತಿದ್ದಾರೆ ಅರ್ಥ ಆಯ್ತಾ?

    Understood what Rishabh Shetty is trying to say?

    You’ll find out at RCB Unbox. Buy your tickets now. 🎟️@shetty_rishab #RCBUnbox #PlayBold #ArthaAytha #ನಮ್ಮRCB pic.twitter.com/sSrbf5HFmd

    — Royal Challengers Bangalore (@RCBTweets) March 13, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஐபிஎல் 2024
    ஐபிஎல்
    பெங்களூர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ஆர்சிபிக்கு எதிராக ஷிகர் தவான் ஆடுவது சந்தேகம் : சிக்கலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : மீண்டும் ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி ஐபிஎல்
    PBKS vs RCB : டு பிளெஸ்ஸிஸ், கோலி அரைசதத்தால் 174 ரன்கள் குவித்த ஆர்சிபி பஞ்சாப் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : 48வது அரைசதத்தை பதிவு செய்த விராட் கோலி ஐபிஎல்

    ஐபிஎல் 2024

    ஐபிஎல் 2024 : ரூ.2 கோடி அடிப்படை ஏலத்தொகையில் மூன்று இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம் ஐபிஎல்
    ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகிறார் ஹர்திக் பாண்டியா ஐபிஎல்
    ஐபிஎல் 2024 ஏலம் நடைபெறும் நேரம் மற்றும் நேரலை விபரம் ஐபிஎல்
    ரீவைண்ட் 2023 : ஐபிஎல் 2023 அறிந்ததும் அறியாததும்; சுவாரஸ்ய தருணங்கள் ஐபிஎல்

    ஐபிஎல்

    மகளிர் ஐபிஎல் ஏலத்தில் உள்நாட்டு வீராங்கனைகளுக்கு ஜாக்பாட் கொடுத்த அணிகள் மகளிர் ஐபிஎல்
    தமிழகத்தில் இருந்து மகளிர் ஐபிஎல்லுக்கு தேர்வான முதல் பெண்; யார் இந்த கீர்த்தனா? மகளிர் ஐபிஎல்
    'பணத்தால் விசுவாசத்தை வாங்க முடியாது'; சிஎஸ்கே வீரரின் இன்ஸ்டா பதிவால் பரபரப்பு சென்னை சூப்பர் கிங்ஸ்
    எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை  எம்எஸ் தோனி

    பெங்களூர்

    டிசம்பர் 15ல் தங்களுடைய புதிய 'சிம்பிள் டாட் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் வாகனங்கள்
    3 ஆண்டுகளில் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்த கர்நாடக மருத்துவர் கைது கர்நாடகா
    பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம்  இந்தியா
    பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025