27 Nov 2025
நேபாளத்தின் புதிய கரன்சி நோட்டில் இந்திய பகுதிகள் சேர்க்கப்பட்ட வரைபடத்தால் சர்ச்சை
நேபாளம் தனது புதிய 100 ரூபாய் நோட்டுகளை வியாழக்கிழமை (நவம்பர் 27) வெளியிட்ட நிலையில், அதில் நாட்டின் திருத்தப்பட்ட வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது.
மகளிர் ஐபிஎல் 2026: ஜனவரி 9ஆம் தேதி தொடக்கம்; இரண்டு மைதானங்களில் மட்டுமே போட்டி
மகளிர் ஐபிஎல் (WPL) நான்காவது சீசன், 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறும் என்று லீக் தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ் இன்று (நவம்பர் 27) நடந்த மெகா ஏலத்தின் தொடக்கத்தில் உறுதிப்படுத்தினார்.
அசாம் சட்டமன்றத்தில் 'பலதார மணத் தடை' மசோதா நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?
அசாம் மாநிலத்தில் பலதார மண நடைமுறைகளைத் தடை செய்யும் வகையில் 'அசாம் பலதார மணத் தடை மசோதா, 2025' வியாழக்கிழமை (நவம்பர் 27) மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளில் இப்படியொரு அபாயம் இருக்கிறதா? நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
அதிக நிறமூட்டப்பட்ட இனிப்புகள், சிற்றுண்டிகள் மற்றும் தெருவோர உணவுகளில் மனித நுகர்வுக்கு அனுமதிக்கப்படாத அபாயகரமான தொழிற்சாலை சாயங்கள் (Industrial Dyes) சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவது குறித்துப் பொதுச் சுகாதார எச்சரிக்கை எழுந்துள்ளது.
Black Friday மோசடி எச்சரிக்கை! 2,000க்கும் மேற்பட்ட போலி அமேசான், சாம்சங் தளங்கள் கண்டறியப்பட்டன
விடுமுறை ஷாப்பிங் சீசன் சூடுபிடித்துள்ள நிலையில், மோசடியான ஆன்லைன் கடைகளில் மிகப்பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்படும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனமான CloudSEK இன் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
தொழில்நுட்பத்தில் பாய்ச்சல்: இந்தியாவின் Gen Z இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஹைதராபாத்தில் உள்ள ஸ்கைரூட் (Skyroot) என்ற இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி வளாகத்தை வியாழக்கிழமை (நவம்பர் 27) காணொலி மூலம் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் விண்வெளித் துறையில் இளம் தலைமுறையினரின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டினார்.
சையத் முஷ்டாக் அலி கோப்பை 2025: தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் சாய் சுதர்சன் சேர்ப்பு
நடந்து வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை (SMAT) டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேனான சாய் சுதர்சனை சேர்ப்பதற்கு மாநிலத் தேர்வுக் குழு புதன்கிழமை (நவம்பர் 26) ஒப்புதல் அளித்துள்ளது.
வெறும் 5 நிமிடங்களில் அமர்ந்தபடியே இந்த உடற்பயிற்சிகளை செய்யலாம்
Flexibility என்பது, குறிப்பாக நீண்ட நேரம் தங்கள் மேசைகளில் வேலை செய்பவர்களுக்கு, ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமாகும்.
அடுத்த எரிமலை பேரழிவுக்கு நாம் தயாராக இருக்கிறோமா? எச்சரிக்கும் விஞ்ஞானி
கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளுக்கு பிறகு செயலற்ற நிலையில் இருந்த எத்தியோப்பிய எரிமலை சமீபத்தில் வெடித்தது.
இனி கொசுவை விரட்ட டிட்டர்ஜென்ட் போதும்: ஐஐடி டெல்லி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு
மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) டெல்லி ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதுமையான கொசுவிரட்டி டிட்டர்ஜென்ட் சலவைத்தூளை (Mosquito-Repellent Detergent) உருவாக்கியுள்ளனர்.
அணுசக்தித் துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்க திட்டம்; பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவின் அணுசக்தித் துறையில் பல தசாப்தங்களாக இருந்து வந்த அரசு நிறுவனங்களின் ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, தனியார் நிறுவனங்களின் முதலீட்டிற்கு வழி திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (நவம்பர் 27) அறிவித்தார்.
வேகமான வாக்கிங் v/s ஜாகிங்: எடை இழப்புக்கு எது சிறந்தது?
எடை இழப்புக்கு மிகவும் பிரபலமான இரண்டு பயிற்சிகள் விறுவிறுப்பான நடைபயிற்சி மற்றும் ஜாகிங் ஆகும்.
வேற்றுகிரகவாசிகளை தேடும் கூட்டுத் திட்டம்: பல நாடுகள் இணைந்து உருவாக்கி வரும் முப்பது மீட்டர் டெலஸ்கோப்
உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ஒளியியல் தொலைநோக்கியான முப்பது மீட்டர் தொலைநோக்கி திட்டத்தை அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகின்றன.
பாகிஸ்தானில் இனி அசிம் முனீர் தான் எல்லாம்; முப்படைகள் மற்றும் அணு ஆயுதங்களின் தலைவராக நியமனம்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனீர் வியாழக்கிழமை (நவம்பர் 27) நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக (Chief of Defence Forces - CDF) பதவியேற்றுள்ளார்.
தோழிக்காக WBBL சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்
2025/26 மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) சீசனின் மீதமுள்ள போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பங்கேற்க மாட்டார்.
புதிய AI ஸ்மார்ட் கண்ணாடிகளுடன் மெட்டாவை எதிர்கொள்ளும் அலிபாபா
அலிபாபா தனது புதிய குவார்க் செயற்கை நுண்ணறிவு (AI) கண்ணாடிகளை சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏலத்திற்கு வருகிறது ஆப்பிள் நிறுவனத்தின் அசல் துவக்க ஆவணம்: ₹33 கோடிக்கு மேல் விற்க வாய்ப்பு
உலகின் மிகச் செல்வாக்கு மிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் அசல் துவக்க ஒப்பந்தம் 2026ஆம் ஆண்டு ஏலத்தில் விடப்பட உள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது
நில ஒதுக்கீடு தொடர்பான மூன்று ஊழல் வழக்குகளில் வங்கதேச நீதிமன்றம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
₹89க்கு எக்ஸ் பிரீமியம் சந்தா அறிமுகம்; சலுகையைப் பெறுவது எப்படி?
எலான் மஸ்கிற்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான எக்ஸ் (X), அதன் பிரீமியம் சந்தா அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்தியப் பயனர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலச் சலுகையை அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஆப்பிளின் 5வது கடை இந்த நகரத்தில் திறக்கப்படுகிறது
தொழில்துறை ஊகங்களின்படி, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஐந்தாவது சில்லறை விற்பனைக் கடையை தொடங்க தயாராகி வருகிறது.
அமெரிக்க F-1 மாணவர் விசா சீர்திருத்தங்கள்: 'Intent to Leave' விதியால் இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கம் என்ன?
அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களுக்கான F-1 விசா விதிகளை மாற்றுவது குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் (சட்டம் மற்றும் நிர்வாகத் துறைகள்) இரண்டு முக்கிய முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
பிக் பாஸ் சம்யுக்தா, கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொண்டார்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மூலம் பிரபலமான நடிகை மற்றும் மாடல் அழகியான சம்யுக்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக முன்னர் நாங்கள் செய்தி வெளியிட்டிருந்தோம்.
டெங்குவுக்கு உலகிலேயே முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசி: பிரேசில் அங்கீகாரம் வழங்கி சாதனை
உலகம் முழுவதும் டெங்கு பாதிப்புகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற புட்டன்டன் நிறுவனம் உருவாக்கிய டெங்குவுக்கான முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆதார் உள்ள வெளிநாட்டினரை வாக்காளர்களாக மாற்ற முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
ஆதாரை குடியுரிமைக்கான உறுதியான சான்றாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கடன் பெற்றுள்ளவர்களுக்கு நல்ல செய்தி: கிரெடிட் ஸ்கோர் இனி 7 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய ஆர்பிஐ திட்டம்
இந்தியாவில் கடன் பெறுவோருக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையில், கிரெடிட் ஸ்கோரை (Credit Score) இனிமேல் ஏழு நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது.
ஒரு கார் நம்பர் பிளேட் விலை ₹1.17 கோடியா! இந்தியாவின் விலையுயர்ந்த கார் நம்பர் பிளேட் இதுதான்
ஹரியானா மாநிலத்தில் நடந்த ஒரு விஐபி கார் நம்பர் பிளேட் ஏலத்தில், HR88B8888 என்ற பதிவெண் ₹1.17 கோடிக்கு விற்பனையாகி, இந்தியாவில் இதுவரை விற்பனையான கார் பதிவெண்களிலேயே மிகவும் விலையுயர்ந்தது என்ற புதிய தேசியச் சாதனையைப் படைத்துள்ளது.
இம்ரான் கான் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து பாகிஸ்தான் சிறைச்சாலை பதிலளித்துள்ளது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைக்குள் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து, அவர் உயிருடன் இருப்பதாகவும், நலமுடன் இருப்பதாகவும் பாகிஸ்தானின் அடியாலா சிறை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
டிசம்பர் 2025இல் திருப்பதி போக திட்டமிட்டிருக்கீங்களா; முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள முக்கிய உற்சவங்கள் மற்றும் சிறப்பு விழாக்களைப் பற்றித் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள அறிவிப்பை இங்கு காணலாம்.
ஜம்மு-காஷ்மீரை வாட்டும் குளிர் அலை: ஸ்ரீநகரில் -4.4°C, அனந்த்நாக் -5.7°C வெப்பநிலை நிலவுகிறது
ஜம்மு-காஷ்மீரின் (J&K) கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில், புதன்கிழமை -4.4°C வெப்பநிலையுடன், இந்த பருவத்தின் மிக குளிரான இரவை பதிவு செய்தது.
இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள் ராக்கெட்டான விக்ரம்-1 ஐ பிரதமர் மோடி வெளியிட்டார்
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகத்தை காணொளி கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
இந்தியாவின் முதல் 7 இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகம் செய்தது மஹிந்திரா; விலை ₹19.95 லட்சம்
இந்தியாவின் முதல் பெருவாரியான மக்களுக்கான 7 இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவியான மஹிந்திரா XEV 9S அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னும் வாய்ப்பிருக்கிறதா? இந்தியாவின் நிலை இதுதான்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 0-2 என்ற கணக்கில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (நவம்பர் 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் செங்கோட்டையன்; முக்கிய பதவியை வழங்கினார் விஜய்
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) வியாழக்கிழமை (நவம்பர் 27) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
சென்னையை நெருங்கும் 'தித்வா' புயல்: 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இரண்டு நாள் ஏற்றத்திற்குப் பிறகு... நகைப்பிரியர்களுக்கு மகிழச்சி கொடுத்த தங்கம் விலை
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (நவம்பர் 27) குறைந்துள்ளது.
வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு எதிரொலி: ஆப்கானியர்களுக்கான குடிவரவு விண்ணப்பங்கள் காலவரையின்றி நிறுத்தி வைப்பு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) நிர்வாகம் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
Netflix சேவை முடக்கம்; அமெரிக்கா மற்றும் இந்தியப் பயனர்கள் பாதிப்பு
உலகளவில் பிரபலமான ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் (Netflix), அமெரிக்காவில் ஒரு பெரிய சேவைக் கோளாறை சந்தித்தது.
நவம்பர் 29ஆம் தேதி வட மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்': காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்க வாய்ப்பு
குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் கொடூர தீ விபத்து; 44 பேர் பலி, 300 பேர் மாயம்
ஹாங்காங்கில் உள்ள டாய் போ (Tai Po) மாவட்டத்தில் உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 300 பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 2 தேசிய காவல்படை வீரர்கள் கவலைக்கிடம்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்றிரவு (புதன்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தேசிய காவல்படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
26 Nov 2025
2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் உரிமை அகமதாபாத்திற்கு வழங்கப்பட்டது
2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் உரிமை அகமதாபாத்திற்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
குருகிராமில் உள்ள டெஸ்லாவின் புதிய மையத்தில் டெஸ்ட் ரைட் செய்யலாம்
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் முழு அளவிலான சில்லறை விற்பனை அனுபவ மையத்தை குருகிராமில் உள்ள ஆர்க்கிட் பிசினஸ் பார்க்கில் திறந்துள்ளது.
இம்ரான் கான் படுகொலை செய்யப்பட்டாரா? அசிம் முனீர் அவரைக் கொன்றதாக தகவல்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறுவை சிகிச்சை மனஅழுத்தத்தை குறைப்பதற்கும், விரைவாக குணமாவாதற்கும் இசை உதவுகிறதாம்: ஆய்வு
டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் லோக் நாயக் மருத்துவமனையின் சமீபத்திய ஆய்வில், அறுவை சிகிச்சையின் போது இசையை கேட்பது நோயாளிகள் விரைவாக குணமடைய உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
"ராஜினிமாவா?": இந்திய அணியின் தொடர் தோல்விக்கு பிறகு கவுதம் கம்பீர் கூறியது இதுதான்
குவஹாத்தியில் நடந்த 2வது மற்றும் கடைசி டெஸ்டில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்தியாவின் முதல் தனியார் கட்டுமான ராக்கெட்டை பிரதமர் மோடி நாளை அறிமுகப்படுத்துகிறார்
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இந்தியாவின் முதல் தனியார்மயமாக்கப்பட்ட சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம்-I ஐ அறிமுகப்படுத்துவார்.
சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை சந்திக்க வேண்டுமென சகோதரிகள் போராட்டம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆகஸ்ட் 5, 2023 அன்று கைது செய்யப்பட்ட பின்னர் தற்போது ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குவஹாத்தி டெஸ்ட் தோல்வி எதிரொலி: WTC தரவரிசையில் இந்தியா மளமளவென சரிந்தது
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான படுதோல்விக்கு பிறகு, ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025-27 புள்ளிகள் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்தது, நிஃப்டி 26,100 புள்ளிகளைத் தொட்டது: ஏற்றத்தை இயக்கும் காரணி என்ன?
இந்திய பங்கு சந்தை இன்று மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது.
கூகிள் மீட்டில் தொழில்நுட்ப கோளாறு; பலர் மீட்டிங்களில் சேர முடியாமல் தவிப்பு
பிரபலமான வீடியோ கான்பரன்சிங் மற்றும் மீட்டிங் சேவையான கூகிள் மீட், இந்தியாவில் பெரும் செயலிழப்பை எதிர்கொள்கிறது.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்; தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், ஈரோடு கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
விஜய்யின் 'ஜன நாயகன்' ட்ரைலர் வெளியாகும் நாள் இதுதானா?
நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் அவரது கடைசி படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்வுகள் குறித்து தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
'இந்தியாவின் பாதுகாப்பில் முழு நம்பிக்கை': நெதன்யாகுவின் வருகை ஒத்திவைக்கப்பட்டது குறித்து இஸ்ரேல்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்தியா வருகைக்கான புதிய தேதி ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் செலவுகள், குறைந்த தேவை காரணமாக 6,000 பணியாளர்களை நீக்குகிறது HP
HP தனது உலகளாவிய செயல்பாட்டில் 4,000-6,000 ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
'முதல் முறையாக வாக்களிப்பவர்களை கௌரவியுங்கள்...': அரசியலமைப்பு தினத்தன்று குடிமக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
இந்தியா ஒரு விசித் பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை நோக்கி நகரும் வேளையில், குடிமக்கள் தங்கள் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மலாக்கா ஜலசந்தியில் சென்யார் புயல் உருவானது: தமிழகத்திற்கு பாதிப்பு உள்ளதா?
மலாக்கா ஜலசந்தி அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுவடைந்திருப்பதாகவும், அதேசமயம் குமரிக்கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இரண்டாவது நாளாக மீண்டும் அதிகரித்தது தங்கம் வெள்ளி விலைகள்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (நவம்பர் 26) அதிகரித்துள்ளது.
'ஆபரேஷன் சிந்துார்'இன் போது உரி நீர்மின் நிலையத்தை தாக்க முற்பட்ட பாகிஸ்தான்; முறியடித்த CISF படை
இந்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி நீர்மின் திட்டங்களை (Uri Hydro Electric Power Projects - UHEP-I & II) இலக்கு வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் முறியடித்துள்ளனர்.
சைனஸ்கள் அடைப்பா? பூண்டு சேர்த்து நீராவி பிடிக்க ட்ரை செய்து பாருங்கள்
பூண்டு நீராவி பிடிப்பதால் சைனஸ் அடைப்பு நீங்கும் என்பது ஒரு எளிய வீட்டு வைத்தியம்.
இந்தியாவில் அதிக H-1B விசா மோசடி குறிப்பாக சென்னையில் என அமெரிக்க பொருளாதார வல்லுநர் குற்றச்சாட்டு
அமெரிக்காவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொருளாதார வல்லுநரான டாக்டர் டேவ் பிராட், H-1B விசா நடைமுறையில் அளவில்லா மோசடி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று உருவாகிறது சென்யார் புயல்: தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; சென்னைக்கு பாதிப்பா?
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.