LOADING...

03 Dec 2025


மதுரை திருப்பரங்குன்றத்தில் பெரும் கலவரம்: 144 தடை உத்தரவு அமல்

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பகுதியில் திடீரென வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

543 கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்ட மாருதி சுசுகி இ-விட்டாரா இந்தியாவில் அறிமுகம்

மாருதி சுசுகி இறுதியாக நேற்று இந்தியாவில் தனது இ-விட்டாரா எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வீட்டு வைத்திய முறைகளை கொண்டே எளிதில் பல்வலியை போக்கலாம்

பல்வலி வந்தாலே மிகவும் தொந்தரவாக இருக்கும். நிம்மதியாக சாப்பிட முடியாது, பேச முடியாது, சில நேரங்களில் தூங்கவும் விடாது.

53வது சதத்தை அடித்தார் விராட் கோலி; தொடர்ச்சியான ஒருநாள் போட்டிகளில் அவரது இரண்டாவது சதமாகும்!

இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்கிறார். 37 வயதான இவர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் மூன்று இலக்கங்களை எட்டினார்.

ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகை: கையெழுத்தாகவுள்ள முக்கிய ஒப்பந்தங்கள் ஒரு பார்வை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க, டிசம்பர் 4, 5-இல் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

பெண் விண்வெளி வீரர்கள் விரைவில் விண்வெளியில் மாதவிடாய் கோப்பைகளை பயன்படுத்தலாம்

ஒரு பெரிய திருப்புமுனையாக, விஞ்ஞானிகள் விண்வெளி பயண நிலைமைகளில் மாதவிடாய் கோப்பைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளனர்.

எதிர்ப்புகள் எதிரொலியாக Sanchar Saathi செயலி கட்டாய நிறுவல் உத்தரவை வாபஸ் பெற்றது மத்திய அரசு

புதிய செல்போன்களில் 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi) செயலியை கட்டாயம் முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு, நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து, தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

'இந்தியாவுடன் போரை ஆசிம் முனீர் விரும்புகிறார்': இம்ரான் கானின் சகோதரி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலீமா கான், ஜெனரல் அசிம் முனீர் இந்தியாவுடன் போரை விரும்புவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஹர்ஷித் ராணாவுக்கு ICC கண்டனம் தெரிவித்து டிமெரிட் புள்ளிகளை வழங்கியது: ஏன்? 

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, நடத்தை விதிகளை மீறியதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) கண்டனம் தெரிவித்துள்ளது.

புதிதாக திறக்கப்பட்ட சென்னை வொண்டர்லா தீம் பார்க்கில் கோளாறு: வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டது பூங்கா நிர்வாகம்

சென்னைக்கு அருகில் உள்ள திருப்போரூரில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிரபல Wonderla பொழுதுபோக்கு பூங்காவில், பல சவாரிகள் மற்றும் ராட்டினங்கள் முறையாக இயங்காததால், டிக்கெட் எடுத்து வந்த வாடிக்கையாளர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

சுவாச நோய்களின் தலைநகரமாக மாறிய டெல்லி? 3 ஆண்டுகளில் 2 லட்சம் பேர் பாதிப்பு!

நாட்டின் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடுமையான சுவாசக் கோளாறு (ARI) தொடர்பான பாதிப்புகளுக்காக மருத்துவமனைகளை அணுகியுள்ளது தெரியவந்துள்ளது.

'இரும்புக்கை மாயாவி': சூர்யா, அமீர் கான்-ஐ தொடர்ந்து அல்லு அர்ஜுனிடம் கதை சொன்ன லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திட்டங்களில் ஒன்றான, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'இரும்புக்கை மாயாவி' திரைப்படத்தில் யார் நடிப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

குறைந்த வேகத்தில் மீண்டும் அதிகரித்த தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய நிலவரம் இதோ

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (டிசம்பர் 3) மீண்டும் அதிகரித்துள்ளது.

19 நாடுகள் மீது அதிரடி குடிவரவு தடை விதித்த அமெரிக்கா: இந்தியாவிற்கு பாதிப்பா?

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளதை காரணம் காட்டி, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்க பகுதிகளை சேர்ந்த 19 ஐரோப்பியா அல்லாத நாடுகளின் குடிவரவு நடைமுறைகளை அமெரிக்க நிர்வாகம் செவ்வாய்க்கிழமை அன்று தற்காலிகமாக நிறுத்தி வைத்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு குறைந்து, முதல் முறையாக ஒரு டாலருக்கு ₹90ஐத் தாண்டியது

இந்திய ரூபாயின் மதிப்பு புதிய சரிவைச் சந்தித்து, வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு எதிராக ₹90 ஐத் தாண்டியுள்ளது.

ஐரோப்பா போரை விரும்பினால் ரஷ்யா அதற்குத் தயாராக இருப்பதாக புடின் கூறுகிறார்

ஐரோப்பா போரை நாடினால், தனது நாடு அதற்கு "தயாராக" இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் செவ்வாயன்று தெரிவித்தார்.

நள்ளிரவு திடீர் தொழில்நுட்ப கோளாறை சந்தித்த ஏர் இந்தியா விமான சேவை; பல விமானங்கள் தாமதம்

நாடு முழுவதும் பல விமான நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2, 2025) இரவு ஏர் இந்தியா விமான சேவைகளின் Check-in செயல்பாடுகளில் கடும் இடையூறு ஏற்பட்டது.

ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்தது: இந்தியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தை ரஷ்யா அங்கீகரித்தது

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கிய இராணுவ ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமா (State Duma) ஒப்புதல் அளித்துள்ளது.

'Ditwah' வலுவிழப்பு: தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்யும்!

வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த 'Ditwah' புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் மேற்கு மாவட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிசம்பர் 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

02 Dec 2025


கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான Ditwah புயல் வலுவிழந்தாலும், அதன் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை KTCC மாவட்டங்களை கடந்த 2 நாட்களாக திணறடித்து வருகிறது.

உங்கள் மொபைலில் நிகழ்நேர நெடுஞ்சாலை பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் பெறுவீர்கள்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து புதிய மொபைல் அடிப்படையிலான பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

HIRE சட்டத்தின் கீழ் H-1B விசாக்களை இரட்டிப்பாக்க அமெரிக்கா திட்டம்

HIRE சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா ஒரு பெரிய குடியேற்ற கொள்கை மாற்றத்தை பரிசீலித்து வருகிறது.

"உடல்நிலை நலமாக உள்ளார். எனினும்...": போராட்டத்திற்கு பின்னர் சிறையில் இம்ரான் கானை சந்தித்த அவரின் சகோதரி

இம்ரான் கானின் சகோதரிகளில் ஒருவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமரை அடியாலா சிறையில் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

சேவா தீர்த்: ஆளுநர் மாளிகையை தொடர்ந்து பெயர் மாற்றம் செய்யப்படுகிறது பிரதமர் அலுவலகம்

மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும், இந்திய பிரதமர் அலுவலகத்தின் (PMO) புதிய வளாகத்திற்கு 'சேவா தீர்த்த்' (Seva Teerth) என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் 'SIR' குறித்து விவாதம் நடைபெறும்

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) குறித்த விவாதம், டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சான்றிதழ் இன்றி வானில் பறந்த ஏர் இந்தியா விமானம்;ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ320 ரக விமானம் ஒன்று, கடந்த நவம்பர் மாதம் முழுவதும், கட்டாய பாதுகாப்பு சான்றிதழான 'Airworthiness Review Certificate - ARC' இல்லாமலேயே பலமுறை இயக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

"தனியுரிமையில் சமரசம் இல்லை": கட்டாயமாக்கப்பட்ட 'சஞ்சார் சாத்தி' செயலி உத்தரவை எதிர்க்கும் ஆப்பிள்

இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் (ஐபோன் உட்பட) 'சஞ்சார் சாத்தி' என்ற அரசால் இயக்கப்படும் சைபர் பாதுகாப்புச் செயலியை முன்கூட்டியே நிறுவும்படி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ஆப்பிள் நிறுவனம் எதிர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய AI தலைமை பொறுப்பேற்கவிருக்கும் இந்திய வம்சாவளி அமர் சுப்ரமண்யா யார்?

இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில்முறை நிபுணரான அமர் சுப்ரமண்யா, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய AI துணைத் தலைவராக (Vice President) நியமிக்கப்பட்டுள்ளார்.

2026 டி20 உலக கோப்பைக்கான ஜெர்சியை இந்தியா வெளியிட உள்ளது: விவரங்கள்

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் இன்னிங்ஸ் இடைவேளையின் போது வெளியிடப்படும் என்று ரெவ்ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

கூகிளின் ஜெமினி முன்னேறுவது குறித்து ​​ChatGPT-க்கு 'Code Red' அறிவித்தார் சாம் ஆல்ட்மேன்

OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், ChatGPT-ஐ மேம்படுத்த "குறியீட்டு சிவப்பு" முயற்சியை அறிவித்துள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பார்த்த ஒரு உள் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூத சுத்தி விவாகம் செய்த நடிகை சமந்தா- இயக்குனர் ராஜ் நிடிமொரு; அப்படியென்றால் என்ன?

நடிகை சமந்தா மற்றும் திரைப்பட இயக்குனர் ராஜ் நிடிமோரு ஆகியோர் கோயம்புத்தூரில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி சன்னதியில் 'பூத சுத்தி விவாகம்' என்ற யோக திருமண சடங்கு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

'Sanchar Sathi' செயலியை நீக்கலாம்': எதிர்ப்புகளுக்குப் பிறகு மத்திய அமைச்சர் தகவல்

எதிர்க்கட்சிகள் தனியுரிமை கவலைகளை எழுப்பி, சர்ச்சைக்குரிய பெகாசஸ் ஸ்பைவேருடன் ஒப்பிட்டுப் பேசியதை அடுத்து, Sanchar Sathi செயலி பயனர்களுக்கு விருப்பமானது என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெளிவுபடுத்தியுள்ளார்.

விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டவர்கள் வங்கிகளில் மோசடி செய்தது எத்தனை கோடி? ED வசூலித்தது எவ்வளவு?

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள், இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.58,082 கோடிக்கு மேல் கடன்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை மக்களவையில் தெரிவித்தது.

பெரு: நிலச்சரிவில் படகுகள் மூழ்கின, 12 பேர் பலி, 40 பேர் மாயம்

மத்திய பெருவில் உள்ள உகாயாலி ஆற்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' அறிவிப்பு; காற்றழுத்த தாழ்வு எப்போது கரையை கடக்கும்?

'டிட்வா' புயலின் எச்சம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

8வது ஊதியக் குழு: அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பணிகள் தொடங்கவிருக்கும் நிலையில், அகவிலைப்படியை (Dearness Allowance) அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எந்த திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் மெகா போராட்டம்; பொதுக்கூட்டங்களுக்கு தடை 

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து பாகிஸ்தான் அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

நகை வாங்குபவர்கள் கவனத்திற்கு; குறைந்தது தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய நிலவரம் இதோ

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (டிசம்பர் 2) மீண்டும் குறைந்துள்ளது.

'மனித வெடிகுண்டு' மிரட்டல்: குவைத் - ஹைதராபாத் இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டது

குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் 'மனித வெடிகுண்டு' இருப்பதாக அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து, அந்த விமானம் இன்று மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.

மொபைல்களில் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம்: மத்திய அரசின் புதிய உத்தரவு

தொலைத்தொடர்பு துறையில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும், சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் ஃபோன்களில் 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi) செயலியை முன்கூட்டியே நிறுவுவது கட்டாயம் என மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது.

சென்னையை புரட்டிப்போட்ட கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

'டிட்வா' புயலின் தாக்கத்தால், சென்னையில் கடந்த முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.