உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிசம்பர் 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு: கோவை: செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர்.
மின்தடை
தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
பெரம்பலூர்: சின்னார், எரியு,.முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை, திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர், பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர் தேனி: பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை, பழனி சாலை, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், கணபதிபாளையம், பொடிப்பட்டி, பாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சி.வி.பட்டி, சங்கர்நகர், காந்திநகர்