LOADING...

தமிழ்நாடு செய்தி

01 Mar 2024
தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 6000 ரூபாய் டெபாசிட் 

கடந்த வருடம் மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

வீட்டு வசதி வாரியத்தின் வீடு ஒதுக்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது, 2012ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

12 Feb 2024
தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது; 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.

கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா? தமிழக அரசு தந்த விளக்கம்

கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம்

சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

01 Feb 2024
தமிழ்நாடு

பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது: பிப்.,19 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்குகிறது.

25 Jan 2024
திருவிழா

தைப்பூச திருவிழா: கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் இன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

24 Jan 2024
தமிழகம்

தமிழகத்தில் கொரில்லா கிளாஸ் தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது கார்னிங் நிறுவனம்

கொரில்லா கிளாஸ் உற்பத்தியாளர் கார்னிங், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டிமஸ் இன்ஃப்ராகாமுடன் இணைந்து, பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிகளை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளது.

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி 

ஆளும் திமுக அரசில், வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன். இவர் திடீரென நோய் வாய்ப்பட்டு, கோவையிலுள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் வெளியானது

நாளை தொடங்கவுள்ள கேலோ இந்தியாவின் போட்டிகளை கொடியசைத்து துவங்கி வைக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

17 Jan 2024
தமிழ்நாடு

Startup தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

இந்திய அளவிலான ஸ்டார்ட்அப் தரவரிசை பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

14 Jan 2024
பொங்கல்

பொங்கல் 2024: தை-1 பொங்கல் வைக்க உகந்த நேரம்

தென்னிந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல்.

13 Jan 2024
திருவிழா

பொள்ளாச்சியில் 9வது சர்வதேச பலூன் திருவிழா 

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடத்தும் சர்வதேச பலூன் திருவிழா, பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் நடைபெறுகிறது.

பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ

ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா என தகவல்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்.

பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

06 Dec 2023
சென்னை

மிக்ஜாம் புயலால் சென்னையில் 19 பேர் உயிரிழப்பு; இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத தலைநகரம் 

தமிழ்நாட்டின் தலைநகரில் இரு தினங்களுக்கு முன்னர் கோரத்தாண்டவம் ஆடி சென்ற மிக்ஜாம் புயலின் தாக்கத்திலிருந்து சென்னை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

விஜய் ஹசாரே கோப்பை 2023 : காலிறுதிக்கு தகுதி பெற்றது தமிழ்நாடு கிரிக்கெட் அணி

செவ்வாய்க்கிழமை (டிச.5) நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி நாகலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே கோப்பை : மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது தமிழ்நாடு கிரிக்கெட் அணி

விஜய் ஹசாரே கோப்பை 2023-24 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி மத்திய பிரதேசத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தமிழக அணி தோல்வி

திங்களன்று (நவம்பர் 27) நடைபெற்ற 13வது சீனியர் நேஷனல் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தமிழ்நாடு ஹாக்கி அணி ஹரியானாவிடம் தோல்வியைத் தழுவியது.

25 Nov 2023
சென்னை

'சென்னை பஸ்' செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் 

தமிழகத்தின் தலைநகரான சென்னை நகரவாசிகள், MTC மாநகரப் பேருந்துகளின் விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காக 'சென்னை பஸ்' (Chennai Bus) என்ற செயலியை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்.

24 Nov 2023
தமிழ்நாடு

வரத்து குறைந்த சின்ன வெங்காயம்; கிலோ 110க்கு விற்பனை

தற்போது தமிழகத்தில் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மக்களே தெரிஞ்சுக்கோங்க, அடுத்த மாதம் 24 நாட்கள் வங்கிகள் இயங்காதாம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் வங்கி விடுமுறைகள் என, அடுத்த மாதம்,(டிசம்பர்) 24 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி டு பிலிப்பைன்ஸ்; 86 வயதில் ஆசிய போட்டியில் 4 தங்கம் வென்ற தமிழக வீரர்

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 86 வயதான கே.சுப்பிரமணியம் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் அறிக்கை 

தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, நேற்று மாலை அரசு சார்பில் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கார்த்திகை தீபம் - திருவண்ணாமலையில் 2,500 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி 

பஞ்சபூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் அக்னி ஸ்தலமாக கருதப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது.

விஜய் ஹசாரே டிராபியின் தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்

2023-24 விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்படுவார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வியாழக்கிழமை (நவ.9) அறிவித்தது.

03 Nov 2023
கனமழை

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது; நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

20 Oct 2023
தமிழ்நாடு

மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட நிறுவனர் பங்காரு அடிகளார், நேற்று மாலை 5-மணிக்கு, மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.

விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு 

தமிழக அரசு சார்பாக, பெண்களுக்கான ஊக்கத்தொகை மாதந்தோறும் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

26 Sep 2023
தமிழ்நாடு

ஊராட்சிகளுக்கு வரி செலுத்த புதிய இணையதளம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் கிராமங்களில் பொதுமக்கள் தாங்களாகவே இணைய வழியில் வரிகளை செலுத்திக்கொள்ள வசதியாக புதிய இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

26 Sep 2023
விசிக

விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்

ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

15 Aug 2023
இந்தியா

ஆகஸ்ட் 16 முதல் சென்னையில் சர்வதேச கோல்ஃப் ப்ரோ சாம்பியன்ஷிப் போட்டி

இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் இந்தியாவின் தொழில்முறை கோல்ஃப் சுற்றுப்பயணம் (பிஜிடிஐ) சார்பில் இந்தியா சிமெண்ட்ஸ் ப்ரோ சாம்பியன்ஷிப் 2023, ஆகஸ்ட் 16 முதல் 19 வரை தமிழ்நாடு கோல்ஃப் ஃபெடரேஷன் காஸ்மோ கோல்ஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

31 Jul 2023
தமிழ்நாடு

58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு முதலிடம்

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களின் சிறப்புகளுக்கு தொடர்ச்சியாக புவிசார் அங்கீகாரம் கிடைத்து வரும் நிலையில், தற்போது, வீரவாநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

27 Jul 2023
தமிழ்நாடு

தக்காளி விலை மீண்டும் உயர்வு; கிலோ ரூ.140 க்கு விற்பனை 

தமிழ்நாட்டில் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வரும் தக்காளிவிலை, நேற்று ஒரு இரவில் கிலோவிற்கு ரூ.30 அதிகரித்துள்ளது.

24 Jul 2023
பருவமழை

அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை 

வடமாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது.

18 Jul 2023
தமிழ்நாடு

"துணிச்சலுடன் விசாரணையை எதிர்கொள்ளுங்கள்": அமைச்சர் பொன்முடியிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேற்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவர் சம்மந்தப்பட்ட இடத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

18 Jul 2023
தமிழ்நாடு

ஜூலை 18, தமிழ்நாடு தினமாக எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?

ஆண்டுதோறும், ஜூலை-18 ,தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் , பேரணி, புகைப்பட கண்காட்சி நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் சரி, இவ்வளவு கோலாகலமாக இந்த நாளை எதற்காக கொண்டாடுகிறார்கள் எனத்தெரியுமா? அதற்கான காரணம் என்ன?

20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு 

நேற்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவர் சம்மந்தப்பட்ட இடத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.