தமிழ்நாடு செய்தி

26 Aug 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

25 Aug 2024

தமிழகம்

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு; செப்டம்பர் 1 முதல் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமை

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: கண்காட்சியை பார்வையிட ஆகஸ்ட் 30 வரை அனுமதி

பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான கண்காட்சியை ஆகஸ்ட் 30 வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான முன்பதிவு காலக்கெடு நீட்டிப்பு; தமிழக அரசு அறிவிப்பு

முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு முன்பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை மக்களின் நீண்ட கால கனவு; விமான நிலைய விரிவாக்க நிலம் மத்திய அரசிடம் ஒப்படைப்பு

நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி 2024: சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

மூன்றாண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை செய்த சாதனை என்ன? முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பழனியின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் நடைபெறும் இரண்டு நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

குடியாத்தம் மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்; அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

சென்னையில் ஆகஸ்ட் 31 அன்று தொடங்க உள்ள ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.

வேளாங்கண்ணி தேர்த்திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

விழுப்புரத்தில் தொழிற்சாலை; ரூ.400 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் டாபர் நிறுவனம் ஒப்பந்தம்

இந்தியாவின் மிகப்பெரிய வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (எஃப்எம்சிஜி) நிறுவனங்களில் ஒன்றான டாபர், தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள்; வட்டார கல்வி இயக்குனர்களுக்கு பறந்த மெமோ

தமிழ்நாடு முழுவதும் 57 மாவட்ட கல்வி அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் புகார்கள், நிர்வாக புகார்களின் தொடர்ச்சியாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

21 Aug 2024

முதலீடு

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது: 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் துவங்கியது.

வேளாங்கண்ணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்ற வாரத்தை போலவே இந்த வாரமும் வார விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 21) அன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 20) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல்

தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் பொருளாதார நன்மைகள் ஏற்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியீடு

சென்னையில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னையில் நாளை முதல் வழக்கம்போல் மின்சார ரயில் சேவை; ரயில்வே அறிவிப்பு

சென்னையில் நாளை முதல் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஆவணி அவிட்டத்திற்காக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

18 Aug 2024

மதுரை

மதுரை மக்களுக்கு நற்செய்தி; எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு

மதுரையில் புதிய மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.46.09 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 19) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல்

தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மூன்று தலைமுறை மக்களின் கனவு; அத்திக்கடவு அவினாசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஜனவரி 2025க்கு பிறகுதான்; குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல்

தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியாக இன்னும் நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு பயணம் செய்ய உள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார்.

இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷிற்கும் தமிழகத்திற்கும் இருக்கும் தொடர்பு

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற கையோடு தனது ஓய்வை அறிவித்தார் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற பிராத்தனை செய்யும் தமிழ்நாட்டு கிராமம்

துளசெந்திரபுரம் என்ற தமிழ்நாட்டின் சிறிய கிராமத்தினர் அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடனும் பிரார்த்தனைகளுடனும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலை எதிர் நோக்கி உள்ளனர்.

15 Jul 2024

கொலை

ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர்: உண்மையை மறைக்க அரங்கேற்றப்பட்டதா?

தமிழ்நாட்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ரவுடி திருவேங்கடம், நேற்று தமிழக காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.

போராட்டத்தில் குதித்த மின்வாரிய ஊழியர்கள், தமிழகத்தில் மின்சார சேவை பாதிக்கும் அபாயம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு: முன்னாள் மனைவி பீலா ஐஏஎஸ் புகார்

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவியும், முன்னாள் தமிழக சுகாதாரத்துறை செயலாளருமான பீலா ஐஏஎஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

21 May 2024

கல்லூரி

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது கல்லூரிக் கல்வி இயக்ககம்.

மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்; மின் கட்டணம் செலுத்த புதிய முகவரி 

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனைத்து சேவைகளும் தற்போது ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

06 May 2024

தமிழகம்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது; 97.54% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

ஸ்மோக்கிங் பிஸ்கெட் விவகாரம்: தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை விடுத்த எச்சரிக்கை

சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ பதிவு வைரலாக பகிரப்பட்டது.

தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடந்து முடிந்தது.

பேறுகால சிக்கல்கள் குறைந்தாலும், அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்: IIT மெட்ராஸ் ஆய்வில் தகவல்

ஐஐடி மெட்ராஸ் ஆய்வின் அடிப்படையில், கடந்த 2016 மற்றும் 2021க்கு இடையில் தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில், சிசேரியன் (சி-பிரிவு) பிரசவங்கள் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

20 Mar 2024

தேர்தல்

தேர்தல் 2024: திமுக சார்பில் களமிறங்கும் 11 புதுமுகங்கள்

நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் 7 கட்டமாக நடக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.