Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை இருக்கிறதா?

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 20, 2024
03:57 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 21) அன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல்:- கோவை: காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர் கோவை வடக்கு: கீரநத்தம், வரதையங்கார்பாளையம், அத்திபாளையம், சரவணம்பட்டி, விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர் கோவை தெற்கு: ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்

மின்தடை 

சென்னை, கள்ளக்குறிச்சி மற்றும் ஈரோடு

சென்னை தெற்கு: RB சாலையின் ஒரு பகுதி, அண்ணாசாலை, காயத்திரி நகர், வேல்முருகன் நகர், வினோபோஜி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாசியம் நகர், மாணிக்கம் நகர், BBR தெரு ஈரோடு: பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, காரட், சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம். கள்ளக்குறிச்சி: KV 22KV அத்திப்பாக்கம் 22KV காங்கேயனூர் 22KV மணலூர்பேட்டை 22KV அருந்தங்குடி 22KV மூர்க்கன்பாடி 22KV திருவரங்கம் 22 KV வடகீரனூர் 22 KV அதியந்தல் 22 KV ஜே.சித்தாமூர் 22 KV சௌரியாபாளையம் 22KV மையனூர் 22KV எருடையம்பட்டு

மின்தடை

மின்தடை ஏற்படும் பகுதிகள்

காஞ்சிபுரம்: நீர்வள்ளூர் மேட்டூர்: எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பபட்டி, மலையனூர், வெள்ளமவலசு, தங்கையூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி. பெரம்பலூர்: சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, ஏ.என்.பேட்டை, தி.பாலூர் நீர்நிலைகள், உட்கோட்டை, வாரியங்காவல், துளரங்குறிச்சி, சிலால், கல்லத்தூர், செங்குந்தபுரம், உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுதக்களம் சேலம்: வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர் கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர் தஞ்சாவூர்: திருக்கனுார்பட்டி, குருங்குளம்,மதுக்கூர், தாமரன்கோட்டை, திருப்புறம்பியம், சுவாமிமலை, மாரியம்மன்கோவில், தபால் காலனி, காட்டூர், திருப்பனந்தாள், சோழபுரம் திருச்சி: மெயின் கார்டு கேட், துவாக்குடி, மேட்டுப்பட்டி, சிறுகனூர், தென்னுர், வரகனேரி உடுமலைப்பேட்டை: பொள்ளாச்சி 110 KV

மின்தடை

விருதுநகரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஆவியூர் - அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், காரியாபட்டி - கல்லுப்பட்டி, மந்திரியோடை, பாப்பனம், கம்பிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், புல்வாய்க்கரை - பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்