NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 22, 2024
    01:44 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் பின்வருமாறு:-

    கோவை மெட்ரோ: தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை).

    கோவை வடக்கு: படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்.

    கோவை தெற்கு: அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்.

    மின்தடை

    மின்தடை ஏற்படும் பகுதிகள் (சென்னை, பல்லடம், விழுப்புரம்)

    சென்னை வடக்கு: பின்வரும் துணை மின்நிலையங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்- ஸ்டேன்லி ஃபீடர், ஐபிஎல் ஃபீடர், அண்ணா பூங்கா, எழும்பூர், புளியந்தோப்பு, பி&சி மில்-2, பி&சி மில்-1, வியாசர்பாடி தொழிற்பேட்டை.

    பல்லடம்: எல்லப்பாளையம் , மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நாப்பாளையம், பெத்தாம்பாளையம், சப்பாளையம், தொட்டம்பாளையம்.

    விழுப்புரம்: விழுப்புரம், சென்னை மெயின் ரோடு, திருச்சி மெயின் ரோடு, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்கு தாறு, விராடிக்குப்பம், கே.வி.ஆர்., நகர், நன்னாடு, பாப்பாங்குப்பம், திருவாமாத்தூர், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்சார வாரியம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழகம்

    சமீபத்திய

    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்
    மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பருவமழை
    ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட் தான்! அரண்டு போன அமெரிக்கா, கைதான Ex - FBI இயக்குனர் அமெரிக்கா
    3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பேச்சுவார்த்தைக்காக நேருக்குநேர் சந்தித்த ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் ரஷ்யா

    மின்சார வாரியம்

    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள் தமிழ்நாடு
    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  தமிழ்நாடு
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  சென்னை
    புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு

    குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம் குவைத்
    தமிழகத்தில் களைகட்டிய பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: நாகூரில் சிறப்பு தொழுகை தமிழகம்
    வரத்து அதிகரித்ததால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்தது விலை
    மகளிர் உரிமை தொகைக்கு கூடுதல் பெண்கள் தகுதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு தமிழக அரசு

    தமிழ்நாடு செய்தி

    பொள்ளாச்சியில் 9வது சர்வதேச பலூன் திருவிழா  திருவிழா
    பொங்கல் 2024: தை-1 பொங்கல் வைக்க உகந்த நேரம் பொங்கல்
    Startup தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் வெளியானது பிரதமர் மோடி

    தமிழகம்

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடுமபத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு  விருதுநகர்
    தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை: தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் துறை மாற்றம் தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025