உச்ச நீதிமன்றம்: செய்தி
21 Feb 2024
தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தெரிவித்த அதிரடி கருத்து
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது.
21 Feb 2024
இந்திய ராணுவம்திருமணம் செய்து கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு
திருமணம் செய்து கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
21 Feb 2024
சட்டம்பிரபல சட்ட அறிஞர் ஃபாலி எஸ் நாரிமன் தனது 95வது வயதில் காலமானார்
பிரபல சட்ட நிபுணரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான ஃபாலி எஸ் நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95.
20 Feb 2024
சண்டிகர்சண்டிகர் மேயராக அறிவிக்கப்பட்டார் ஆம் ஆத்மி வேட்பாளர்: 'சட்டவிரோத' வாக்கெடுப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுகளை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்ததை அடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு (AAP) ஒரு பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
20 Feb 2024
சண்டிகர்சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
19 Feb 2024
சண்டிகர்சண்டிகர் தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர வேண்டும்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்
சண்டிகர் மேயர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடி நடந்த விவகாரத்தை கண்டித்து, தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹ் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
15 Feb 2024
தேர்தல் பத்திரங்கள்அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும்
அரசியல் கட்சிகளுக்கு அநாமதேய நிதியுதவியை அனுமதித்த தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
06 Feb 2024
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்
சட்டத்தை இயற்றுவதற்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டசபையின் இரண்டாவது நாளான இன்று, உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
05 Feb 2024
சண்டிகர்"ஜனநாயகத்தின் கொலை": சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு
சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய தலைமை அதிகாரி அனில் மாசிஹ்-க்கின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
02 Feb 2024
ஹேமந்த் சோரன்கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
01 Feb 2024
ஜார்கண்ட்ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் சிறை: காவல் நீடிக்கப்படுமா என்பது நாளை தீர்மானக்கப்படும்
பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குனரகத்தால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
29 Jan 2024
பொன்முடிபொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
முன்னதாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி, மேல்முறையீடு செய்து சிறை செல்வதிலிருந்து விலக்கு பெற்றார்.
22 Jan 2024
ராமர் கோயில்ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பு கோரிக்கைகளை நிராகரிக்க கூடாது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோவிலின் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 Jan 2024
குஜராத்உச்ச நீதிமன்ற கெடு முடிவடைந்ததை அடுத்து பில்கிஸ் பானோ குற்றவாளிகள் குஜராத்தில் சரண்
2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரும் உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்கு இணங்க ஞாயிற்றுக்கிழமை இரவு குஜராத் சிறையில் சரணடைந்தனர்.
19 Jan 2024
அதிமுகஅதிமுக விவகாரம்: உச்ச நீதிமன்றத்தால் ஓபிஎஸ்-இற்கு மற்றுமொரு அடி
அதிமுக கட்சியில் நடைபெற்று வரும் உட்கட்சிப்பூசல் காரணமாக ஓபிஎஸ்(ஓ.பன்னீர்செல்வம்) அணி, ஈபிஎஸ்(எடப்பாடி பழனிசாமி) அணி என இரு அணிகளாக பிளவுபட்டது.
12 Jan 2024
பொன்முடிசொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம்
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
08 Jan 2024
குஜராத்பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார வழக்கின் 11 குற்றவாளிகள் 2 வாரங்களில் சரணடைய உத்தரவு
2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ என்பவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொலை செய்யப்பட்டனர்.
08 Jan 2024
ஜல்லிக்கட்டுஜல்லிக்கட்டுக்கான அரங்கம் தயார்; கடைசி நிமிடத்தில் பீட்டா வைத்த செக்-மேட்
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.
08 Jan 2024
குஜராத்பில்கிஸ் பானோ வழக்கு: பலாத்கார குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி அளித்த குஜராத் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ என்பவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்ய மாநில அரசு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
05 Jan 2024
செந்தில் பாலாஜிஅமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை - உச்சநீதிமன்றம்
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
04 Jan 2024
அமெரிக்காபன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
அமெரிக்காவில் கொலை சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு செக் குடியரசு நாட்டில் சிறையில் உள்ள நிகில் குப்தா, சட்ட உதவி மற்றும் தூதரக அணுகல் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
03 Jan 2024
அதானி'உண்மை வென்றது': செபி விசாரணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து கௌதம் அதானி பேச்சு
அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில் செபியின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் இன்று மறுத்ததை அடுத்து, "உண்மை வென்றது" என்று கூறி நீதிமன்றத்தின் முடிவை கௌதம் அதானி பாராட்டினார்.
03 Jan 2024
அதானிஅதானி-ஹிண்டன்பர்க் வழக்கு: செபி விசாரணையை மாற்ற எந்த காரணமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில், பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்(செபி) விசாரணையில் தலையிட மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்ற முகாந்திரம் இல்லை என தெரிவித்துள்ளது.
22 Dec 2023
மு.க ஸ்டாலின்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தற்போதைய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
21 Dec 2023
கேரளாமுல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு காரணமாக முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
பாசன நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணையானது தமிழ்நாடு மாநிலத்தின் தேனி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு விளங்கி வருகிறது.
21 Dec 2023
நாடாளுமன்றம்தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
நாடாளுமன்ற மக்களவையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான வழிமுறையை உருவாக்குவதற்கான மசோதா, குறுகிய விவாதத்திற்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
18 Dec 2023
கனமழை138 அடியாக உயர்ந்த பெரியார் அணை நீர்மட்டம் - இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட எச்சரிக்கை
முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருந்தாலும், 142 அடியினை உச்சகட்ட அளவாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
16 Dec 2023
அமெரிக்காஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல்
அமெரிக்க-கனடிய குடிமகனான காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக், இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, இந்திய-அமெரிக்க அரசியல் தலைவர்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
15 Dec 2023
அமெரிக்கா"செக் நீதிமன்றத்தை அணுகவும்"- நிகில் குப்தா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு
அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை படுகொலை செய்ய சதி செய்ததாக, அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்ட நிகில் குப்தாவின் குடும்பத்தை, அவரின் விடுதலைக்காக செக் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 Dec 2023
மஹுவா மொய்த்ராநாடாளுமன்றத்திலிருந்து நீக்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவின் மனுவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்
திரிணாமுல் காங்கிரஸ் (TMC) எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
15 Dec 2023
உத்தரப்பிரதேசம்"உயிரை மாய்த்து கொள்ள அனுமதி வேண்டும்": உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்த பெண் நீதிபதி
உத்தரபிரதேச பெண் நீதிபதி ஒருவர், அம்மாநிலத்தில் உள்ள பாரபங்கி என்ற இடத்தில் பதவியில் இருந்தபோது, தனக்கு நேர்ந்த பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலைத் தொடர்ந்து, தற்கொலை செய்துகொள்ள தலைமை நீதிபதியின் அனுமதியை கேட்டுள்ள சம்பவம், நீதிபதிகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
13 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று!
பலத்த பாதுகாப்புகளை மீறி நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.,13) மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் பொழுது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் 2 நபர்கள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
12 Dec 2023
உத்தரப்பிரதேசம்அயோத்தி ராமர் கோயில்- ஆயிரம் ஆண்டுகளுக்கு புணரமைப்பு தேவைப்படாது, 6.5 அளவிலான பூகம்பத்தையும் தாங்கும்
நான்கு வருடங்களுக்கு முன்னர் அயோத்தி ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழி வகுத்ததை தொடர்ந்து, முதல் கட்ட பணிகள் முடிக்கப்பட்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
12 Dec 2023
ஜம்மு காஷ்மீர்உச்ச நீதிமன்றம் ரத்து செய்த ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பிரிவு 370-இல் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் என்னென்ன?
நேற்று உச்ச நீதிமன்றம், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, 2019 மத்திய அரசால் நீக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 சரியே என்றது.
12 Dec 2023
பாகிஸ்தான்சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாகிஸ்தானின் ரீ-ஆக்ஷன் என்ன?
ஆகஸ்ட் 2019-இல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தத்தஸ்தான, சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது மத்திய அரசு.
11 Dec 2023
ஜம்மு காஷ்மீர்சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு என்ன எதிர்காலத்தை வழங்கியுள்ளது?
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
11 Dec 2023
நாடாளுமன்றம்மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில், டிஸ்மிஸ் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
11 Dec 2023
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் கூறியது என்ன?
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, ஆகஸ்ட் 2019 இல் அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டது.
11 Dec 2023
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்
ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசிற்கும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
11 Dec 2023
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சட்டப்படி செல்லும்-உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவு 370-ஐ ரத்து செய்தது, சட்டப்படி செல்லும் என தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.