NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சண்டிகர் மேயராக அறிவிக்கப்பட்டார் ஆம் ஆத்மி வேட்பாளர்: 'சட்டவிரோத' வாக்கெடுப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சண்டிகர் மேயராக அறிவிக்கப்பட்டார் ஆம் ஆத்மி வேட்பாளர்: 'சட்டவிரோத' வாக்கெடுப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் 

    சண்டிகர் மேயராக அறிவிக்கப்பட்டார் ஆம் ஆத்மி வேட்பாளர்: 'சட்டவிரோத' வாக்கெடுப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 20, 2024
    05:41 pm

    செய்தி முன்னோட்டம்

    சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுகளை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்ததை அடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு (AAP) ஒரு பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

    சமீபத்தில் நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ்குமார் சோங்கர் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரின் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் தோற்கடிக்கப்பட்டார்.

    8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை ஆம் ஆத்மி அணுகியது.

    இன்று இந்த பிரச்சனையை விசாரித்த உச்ச நீதிமன்றம், எட்டு "செல்லாத" வாக்குகளை ஆய்வு செய்து, வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்திருப்பதாக தெரிவித்தது.

    சண்டிகர்

    ஆம் ஆத்மி மேயர் வேட்பாளருக்கு எதிரான திட்டமிட்ட சதி

    இதனையடுத்து, ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் செல்லாது என்று அறிவித்த 8 வாக்குகள் செல்லுபடியாகும் என்றும், அவை ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு ஆதரவாக போடப்பட்டது என்றும் குறிப்பிட்டது.

    ஆம் ஆத்மி மேயர் வேட்பாளருக்கு ஆதரவாக பதிவான 8 வாக்குகளை சிதைக்க அனில் மசிஹ் திட்டமிட்டு சதி செய்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சண்டிகர்
    ஆம் ஆத்மி
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    சண்டிகர்

    சண்டிகர் மேயர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணிக்கு எதிரான முதல் தேர்தல் போரில் பாஜக வெற்றி  பாஜக
    "ஜனநாயகத்தின் கொலை": சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு உச்ச நீதிமன்றம்
    சண்டிகர் தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர வேண்டும்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்  உச்ச நீதிமன்றம்
    சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பாஜக

    ஆம் ஆத்மி

    மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI இந்தியா
    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு டெல்லி
    மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது டெல்லி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    சட்டம் பேசுவோம்: மரண தண்டனைக்கு எதிராக வலுக்கும் குரல்கள்  சட்டம் பேசுவோம்
    மத்திய பிரதேசம்: தனது காதலியை கரம் பிடிப்பதற்காக பாலினத்தை மாற்றி கொண்ட திருநம்பி மத்திய பிரதேசம்
    'திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை': நீதிமன்றம்  சட்டம் பேசுவோம்
    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025