பிரதமர் மோடி: செய்தி
ஹிந்தியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டில் தணிக்கை சான்று பெற்றுக்கொள்ளலாம்
ஹிந்தியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டிலேயே தணிக்கை சான்று வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'நமோ பாரத்' ரயில் சேவையினை இன்று துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
இந்தியா முழுவதும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் இடையே 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பணம் வாங்கியது உண்மைதான் என தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி தெரிவித்துள்ளார்.
மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட நிறுவனர் பங்காரு அடிகளார், நேற்று மாலை 5-மணிக்கு, மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.
பாலஸ்தீன அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி; இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல்
பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸுடன் வியாழக்கிழமை (அக்டோபர் 19) தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, காசா மருத்துவமனையில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
RRTS ரயில் சேவை, டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. கட்டணம் எவ்வளவு?
RRTS (Regional Rapid Transit System) திட்டத்தின் கீழ் டெல்லியில் முதல் ரயில் சேவையை நாளை தொடங்கி வைக்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (அக்டோபர் 21) முதல் செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது RRTS ரயில் சேவை.
ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம்
நேற்று இரவு காசா மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 க்கும் மேற்பட்டோர் பலியானர்.
கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டு- பாஜக எம்பிக்கு எதிராக அவதூறு நோட்டீஸ் அனுப்பிய செய்த திரிணமூல் எம்பி
நாடாளுமன்றத்தில் தான் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக கூறிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் மற்றும் சில செய்தி நிறுவனங்கள் மீது திரிணமூல் எம்பி மகுவா மொய்த்ரா அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
2040ம் ஆண்டுற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டம்?
கடந்த சில மாதங்களில் இந்திய விண்வெளித்துறையானது புத்துணரச்சி பெற்றிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் முதல் முறையாக தரையிறங்கியது இந்தியா.
மகாராஷ்டிராவில் கண்டெய்னர் மீது மோதிய மினி பஸ்: 12 பேர் பலி, 23 பேர் காயம்
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில்(அவுரங்காபாத்) உள்ள சம்ருத்தி விரைவுச் சாலையில் நேற்று இரவு அதிவேகமாக வந்த மினி பஸ் ஒன்று கண்டெய்னர் மீது மோதியதால் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்.
2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி
2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.
பாஜகவை தோற்கடிப்பது வரலாற்று கடமை- முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு
பாஜகவை தோற்கடிப்பது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் வரலாற்றுக் கடமை என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.
தமிழகம்-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தமிழக்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பை, Z-பிரிவாக உயர்த்தியுள்ளதாக நேற்று மாலை அறிவித்தது.
பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசளித்த இந்திய கிரிக்கெட் அணி; வைரலாகும் புகைப்படம்
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 10) அவரை சந்தித்தனர்.
அதிகரிக்கும் எதிர்ப்புகள்: இஸ்ரேல் போர் குறித்து காங்கிரஸ் கட்சி என்ன கூறியது?
இஸ்ரேல் மீதான தாக்குதலைக் குறிப்பிடாமல் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாகக் கூறிய காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
"இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா உறுதியாக நிற்கிறது": பிரதமர் மோடி
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்?
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் போரால், உலகமே இரண்டாக பிரிந்துள்ளது.
தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு துணையாக நிற்போம்- பிரதமர் மோடி
தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு துணையாக நிற்போம் என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்; பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சனிக்கிழமை (அக்டோபர் 7) அதிகாரப்பூர்வமாக 100 பதக்கங்களை எட்டி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவை திசை திருப்பும் முயற்சி அர்த்தமற்றது- மேற்கு உலகுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை
"இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து திசை திருப்பும் முயற்சிகள் அர்த்தமற்றது. இந்தியா ஒரு சுதந்திர நாடு" என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழா-காணொளியில் மோடி உரை
வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழா இன்று(அக்.,5) சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் நடந்தது.
காவி நிற 'வந்தே பாரத்' ரயில் - மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம்
இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி துவக்கி வைதார்.
பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம்
இந்திய பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம் சூட்டியுள்ளார்.
நடிகர் விஷாலின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு, சென்சார் போர்டு பதில்
நடிகர் விஷால் சமீபத்தில் தனது மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ₹6.5 லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
'தூய்மை இந்தியா' திட்டம்: 75% இந்திய கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்பட்டுள்ளது
பிரதமர் நரேந்திர மோடி, தூய்மை இந்தியா(ஸ்வச் பாரத்) திட்டத்தை தொடங்கி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது.
மகாத்மா காந்திக்கு குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி
154-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இன்று(ஆக். 2) மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வீடியோ: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று(அக் 1) ஒரு மணி நேரம் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று(செப் 30) இரண்டு டிரைவர்கள் உட்பட 59 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர்.
'இன்றே விசாரணை' - நடிகர் விஷால் கொடுத்த புகாருக்கு மத்திய அரசு பதில்
விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
அடுத்தாண்டு ஜனவரி 26க்குள் அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் தரிசிக்கலாம்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ஆம் ஆண்டு, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய சர்வதேச மைதானத்தைப் பெறும் வாரணாசி.. இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!
இன்று வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. உத்திரபிரதேச மாநிலத்தில், கான்பூர் மற்றும் லக்னோவைத் தொடர்ந்து, மூன்றாவது கிரிக்கெட் மைதானமாக வாரனாசியில் புதிய மைதானம் கட்டப்படவிருக்கிறது.
அதிமுக-பாஜக இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை : பரபரப்பு பேட்டியளித்த அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று(செப்.,21) செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்கா ஜனாதிபதிக்கு அழைப்பு
ஒவ்வொரு ஆண்டும், இந்தியா தனது குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உலக தலைவர்களை அழைப்பது வழக்கம்.
33% இடஒதுக்கீடு காரணமாக புதுச்சேரி சட்டசபையில் 11 பெண் எம்எல்ஏ'க்கள் - தமிழிசை
புதுச்சேரி கோரிமேடு பகுதியிலுள்ள ஆலங்குப்பம் அரசு துவக்கப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளிகளை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று(செப்.,20) பார்வையிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்: 24ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர்
இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
கனேடிய மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கனடாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல்கள் நடந்து வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
வாட்ஸ்அப் சேனலில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி
வாட்ஸ்அப், சமீபத்தில் சேனல்கள் எனப்படும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது.