பிரதமர் மோடி: செய்தி
மக்களவை வேட்பாளர்களை முடிவு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையில் விடிய விடிய விவாதித்த பாஜக
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 100 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராக்கெட் விளம்பர சர்ச்சைக்கு விளக்கம் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடியில் நேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய புதிய இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்ததின் திறப்பு விழாவிற்கு வரவேற்கும் விதமாக, திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த விளம்பரம் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, அவர் தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
மேடையில் கனிமொழி பெயரை தவிர்த்த பிரதமர்; கனிமொழியின் ரியாக்ஷன்
பிரதமர் மோடி இன்று குலசேகரப்பட்டினத்தில், இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு பயணப்படவுள்ள விண்வெளி வீரர்கள் யார்? அவர்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
சீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்; அனிதாவின் செயலால் விழிபிதுங்கும் திமுக
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்த தவறால், இன்று திமுக இணையத்தில் பேசுபொருளாகிவிட்டது.
17,300 கோடி மதிப்புள்ளான அரசு திட்டங்களை தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார்.
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவையும், எம்ஜிஆர்யும் புகழ்ந்த மோடி
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார்.
4 ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களின் பெயர்களை அறிவித்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
ககன்யான் விண்வெளி பயணத்துக்குத் தயாராகும் வீரர்கள் பட்டியலை இன்று பிரதமர் வெளியிடுவார்
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்ட நான்கு இந்திய விண்வெளி வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று வெளியிடுவார் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்தார்.
2 நாள் சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
எதிர்வரும் மக்களவை தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆளும் பாஜக கட்சியினரும், பிரதமர் மோடியும், தங்கள் பங்கிற்கு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அரசு திட்டங்களையும், பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு 3 மாத இடைவெளியை அறிவித்தார் பிரதமர் மோடி
மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், தனது பிரபலமான வானொலி நிகழ்ச்சியான 'மனதின் குரல்' அடுத்த மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அரபிக்கடலில் மூழ்கி நீருக்கடியில் பூஜை செய்த பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தின் கடற்கரையில் உள்ள அரபிக்கடலில் மூழ்கி துவாரகாவின் புராதன ஸ்தலத்தில் நீருக்கடியில் பூஜை செய்தார்.
இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
குஜராத்தின் துவாரகாவில் இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி 91 வயதில் காலமானார்
பிரபலமான "பினாகா கீத் மாலா" நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி 91 வயதில் காலமானார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: 28-ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி
2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
"அடுத்த 100 நாட்களுக்கு நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்": பிரதமர் மோடி
வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களைக் கைப்பற்றுவதை பாஜக இலக்காகக் கொண்டிருப்பதால், அடுத்த 100 நாட்களில் அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் வலியுறுத்தினார்.
அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
அபுதாபியின் முதல் இந்து கோவிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் இது அந்த பிராந்தியத்திலேயே மிகப்பெரியதாகும்.
"உலகிற்கு தூய்மையான, வெளிப்படையான, தொழில்நுட்பம் சார்ந்த அரசுகள் தேவை": பிரதமர் மோடி
துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதிற்கு தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் அவசியம் என்று அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
பாரத் மார்ட்: UAE -இல் இந்தியா திறக்கவுள்ள வேர்ஹவுஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு சென்றுள்ளார்.
இலவச மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி
சூரிய சக்தி மற்றும் நிலையான முன்னேற்றத்தை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது அரசாங்கம் 'பிஎம் சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார்.
இந்தியாவின் UPI சேவைகள் இலங்கை, மொரிஷியஸில் அறிமுகம்
இந்தியாவின் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவைகள், திங்களன்று இலங்கை மற்றும் மொரிஷியஸில் ஒரு மெய்நிகர் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, சட்டப்பிரிவு 370 நீக்கம்: பாஜகவின் சாதனைகளை அடிக்கோடிட்டு காட்டினார் பிரதமர் மோடி
NDA அரசாங்கத்தின் மந்திரம் "சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்" என்பதை இன்று அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, 17வது மக்களவை பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது என்று கூறினார்.
'பிரதமர் மோடி ஓபிசி வகுப்பினை சேர்ந்தவர் இல்லை' என சாடும் ராகுல்; மறுக்கும் பாஜக
பிரதமர் நரேந்திர மோடி, தன்னை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (ஓபிசி) குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பொய்யாகக் கூறுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றினார் பிரதமர் மோடி
பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"இந்தியர்கள் சோம்பேறிகள் என்று நேரு நினைத்தார்": எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளித்தார்.
'பாஜக தலைவர் எல்கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது': பிரதமர் மோடி
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார்.
'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்
மாலத்தீவு ஜும்ஹூரி கட்சியின் (ஜேபி) தலைவர் காசிம் இப்ராஹிம், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களிடம் முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதாக மாலத்தீவு டிஜிட்டல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறைந்த பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது
பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் நூற்றாண்டை முன்னிட்டு, மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.
"பகவான் ராமர் இனி ஒரு கூடாரத்தில் வாழ வேண்டிய அவசியமில்லை": அயோத்தி கோவில் விழாவிற்கு பிறகு பிரதமர் மோடி பூரிப்பு
ராமர் இனி ஒரு கூடாரத்தில் வாசம் செய்யமாட்டார் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது உருக்கமான உரையின் போது கூறினார்.
தனுஷ்கோடியில் ராமர் சேது பாலம் தொடங்கும் இடத்தில் பிரதமர் மோடி வழிபாடு
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு 11 நாட்களாக விரதம் இருந்து சடங்குகள் செய்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி, ராமர் சேது பாலம் கட்டப்பட்டதாகக் கூறப்படும் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனைக்கு இன்று சென்றிருந்தார்.
திருவரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்ய திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி
திருவரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்ய இன்று காலை 9.20 மணி அளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.
ராமர் கோவில் நினைவு தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்
அயோத்தியில் உள்ள ராமர் கோவில் நினைவு தபால் தலைகளையும் , உலகம் முழுவதும் உள்ள நாடுகளால் வெளியிடப்பட்ட ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
சென்னைக்கு பிரதமர் மோடி வருகை: போக்குவரத்துக்கான மாற்றுவழித் தடங்கள் அறிவிப்பு
நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வரவுள்ளார்.
தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் வெளியானது
நாளை தொடங்கவுள்ள கேலோ இந்தியாவின் போட்டிகளை கொடியசைத்து துவங்கி வைக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
மலையாள நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி; வைரலாகும் புகைப்படங்கள்
மலையாள திரையுலகின் முக்கிய நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் இன்று குருவாயூரில் நடைபெற்றது.
குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
கேரளாவின் குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வழிபாடு செய்தார்.
கேலோ இந்தியா: ஜன.,19ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
இந்தாண்டு, கேலோ இந்தியா போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.
லட்சத்தீவு விவகாரத்தில் மாலத்தீவுவாசிகள் அதன் அரசாங்கத்தை விமர்சிப்பது ஏன்? ஒரு அலசல்
கடந்த ஒரு வாரமாக, இந்தியா-மாலத்தீவிற்கு இடையேயான ராஜதந்திர விவகாரங்கள் பிளவுபட்டுள்ளது.