பிரதமர் மோடி: செய்தி
08 Jul 2024
ரஷ்யா'பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வருவதை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்த்து கொண்டிருக்கின்றன': ரஷ்யா
22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க அதிபர் புதினின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இன்று மாஸ்கோவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ளார்.
03 Jul 2024
இந்தியா41 ஆண்டுகளுக்கு பிறகு வியன்னாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் ஆனார் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஆஸ்திரியா செல்கிறார். இதனையடுத்து, 41 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் முதல் இந்தியத் பிரதமர் என்ற பெயர் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.
03 Jul 2024
மக்களவை'மணிப்பூரில் வன்முறை குறைந்து வருகிறது': ராஜ்யசபாவில் பிரதமர் மோடி
மக்களவையில் நேற்று காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசிய பிரதமர் மோடி, இன்று ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து உரையாற்றினார்.
03 Jul 2024
குடியரசு தலைவர்குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவார்
18வது மக்களவையின் முதல் அமர்வு கடந்த ஜூன் 24 ஆம் தேதி உறுப்பினர்களின் பதவிப்பிரமணத்துடன் தொடங்கியது.
02 Jul 2024
மக்களவைமக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்
மக்களவையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
02 Jul 2024
மக்களவை'ராகுல் காந்தி போல் நடந்து கொள்ளாதீர்கள்': எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
02 Jul 2024
ஆந்திராமன் கி பாத் உரையில் பிரதமர் குறிப்பிட்ட அரக்கு காபியை பற்றி தெரிந்து கொள்வோமா?!
கடந்த வாரம் ஒளிபரப்பான மன் கி பாத் நிகழ்ச்சியின் 111வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திராவின் ஸ்பெஷாலிட்டியான அரக்கு காபியை பற்றி பாராட்டி பேசினார்.
02 Jul 2024
மக்களவைமக்களவையில் இன்று: குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும்
மக்களவை கூட்டத்தொடரில் இன்று பிரதமர் மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கவுள்ளார்.
01 Jul 2024
இந்தியாஇந்துக்களை பற்றி பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் மக்களவையில் கடும் விவாதம்
இன்று எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது முதல் உரையை மக்களவையில் ஆற்றிய போது "வன்முறை இந்துக்கள்" என்று அழைக்கப்படுபவர்களை குறிவைத்து பேசியதால் சூடான கருத்துப் பரிமாற்றங்களும் சலசலப்புகளும் இருந்தன.
30 Jun 2024
இந்திய கிரிக்கெட் அணிடி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இன்று டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
27 Jun 2024
நாடாளுமன்றம்நாடாளுமன்றத்தில் இன்று: ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார்
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நான்காம் நாளான இன்று, குடியரசு தலைவர் உரையாற்றுகிறார்.
26 Jun 2024
நாடாளுமன்றம்நாடாளுமன்றத்தில் கைகுலுக்கி தோழமையை வெளிப்படுத்திய மோடி, ராகுல் காந்தி; வைரலாகும் வீடியோ
நாடாளுமன்ற அமர்வுகளில் அடிக்கடி காணப்படும் காரசாரமான விவாதங்கள் கூச்சல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மாறாக, இன்று எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
24 Jun 2024
மக்களவைநாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பிரதமர் மோடி
18வது மக்களவையின் தொடக்க அமர்வு இன்று தொடங்கியதும் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத்தின் முதல் மக்களவை அமர்வின் போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
24 Jun 2024
இந்தியா'நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம்': நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி பேச்சு
18வது மக்களவைக்கு புதிய எம்.பி.க்களை வரவேற்ற பிரதமர் மோடி, நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம் என்று கூறினார்.
24 Jun 2024
இந்தியாமக்களவை இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப்
18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப்க்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
24 Jun 2024
மக்களவைஇன்று தொடங்குகிறது 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்
18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் பதவியேற்க உள்ளனர்.
23 Jun 2024
இந்தியாநாளை தொடங்குகிறது 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்: பிரதமர் மோடி பதவியேற்கிறார்
18வது மக்களவையின் முதல் அமர்வு நாளை தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் பதவியேற்க உள்ளனர்.
22 Jun 2024
உத்தரப்பிரதேசம்ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீட்சித் காலமானார்
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீட்சித் இன்று காலை காலமானார்.
21 Jun 2024
சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்: ஸ்ரீநகரில் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை 10வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
19 Jun 2024
பீகார்பீகாரில் ரூ.1,700 கோடி மதிப்பிலான புதிய நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
18 Jun 2024
இந்தியாபிரதமர் கிசான் திட்டம்: 9.26+ கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்கினார் பிரதமர் மோடி
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு 17வது தவணையான 20,000 கோடி ரூபாயை இன்று பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
18 Jun 2024
இந்தியாபட்ஜெட் 2024இல் என்னென்ன மாற்றங்கள் அறிமுகமாக வாய்ப்புள்ளது
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலம் தொடங்கி உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் புகழைப் பாதிக்கும் பணவீக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு பட்ஜெட் 2024இல் தீர்வு காணப்படும் என்று நம்பப்படுகிறது.
18 Jun 2024
இந்தியாதேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக தனது தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு சென்று, PM-கிசான் திட்டத்தின் 17வது தவணையை விநியோகிக்க உள்ளார்.
17 Jun 2024
இந்தியாஇந்தியாவுக்கு வந்துள்ளார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்(என்எஸ்ஏ) ஜேக் சல்லிவன் இன்று டெல்லிக்கு வருகை தந்து கிரிட்டிகல் மற்றும் எமர்ஜிங் டெக்னாலஜிஸ்(ஐசிஇடி) முயற்சியின் இரண்டாவது கூட்டத்தில் பங்கேற்றார்.
17 Jun 2024
மேற்கு வங்காளம்"விபத்து வருத்தமளிக்கிறது; மீட்பு பணிகள் நடந்து வருகின்றன": மேற்கு வங்க ரயில் விபத்து குறித்து பேசிய பிரதமர் மோடி
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று காலை நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நிலைமையை ஆய்வு செய்ய அதிகாரிகளுடன் பேசியுள்ளதாகவும், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் சம்பவ இடத்திற்குச் செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
16 Jun 2024
இந்தியாமுக்கிய விஷயங்களில் இணைந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடியை சந்தித்த பிறகு ட்ரூடோ பேச்சு
இத்தாலியில் G7 உச்சிமாநாடு நடந்தபோது, அதற்கிடையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து கொண்டனர்.
15 Jun 2024
இந்தியாG7 உச்சி மாநாடு: உலகப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி என்ன விவாதித்தார்
இத்தாலியின் அபுலியா பகுதியில் நேற்று நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தித்து, காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதித்தார்.
14 Jun 2024
பிரதமர்G7 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் என்ன?
50வது ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு இத்தாலி சென்றடைந்தார்.
13 Jun 2024
மத்திய அரசுதேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் பதவிக்காலம் நீட்டிப்பு; பிரதமரின் முதன்மை செயலாளராக PK மிஸ்ரா தொடர்வார்
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும், பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ராவும் ஜூன் 10ஆம் தேதி முதல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
13 Jun 2024
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.
13 Jun 2024
பிரதமர்பதவியேற்றதும் பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம்: இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்கிறார்
50வது ஜி7 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இத்தாலி செல்ல உள்ளார்.
12 Jun 2024
ஒடிசாஒடிசா முதல்வராக பதவியேற்றார் பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி
ஒடிசா முதல்வராக பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி பதவியேற்றுள்ளார். நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த மோகன் மாஜி, ஒடிசாவின் முதலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
11 Jun 2024
இந்தியா'மோடியின் குடும்பம்' என்ற முழக்கத்தை அனைவரும் கைவிடலாம் என பிரதமர் மோடி பதிவு
சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் இந்திய மக்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூக வலைதளங்களில் இருந்து 'மோடி கா பரிவார்'(மோடியின் குடும்பம்) என்ற முழக்கத்தை கைவிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
10 Jun 2024
மத்திய அரசுபுதிய அமைச்சரவையின் இலாக்காகள் அறிவிப்பு: எந்தெந்த துறைகளுக்கு யார் அமைச்சர்?
கூட்டணி ஆட்சியின் தலைவராக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி வருகிறார்.
10 Jun 2024
இந்தியாPMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY) திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான உதவியை மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சரவை இன்று அறிவித்தது.
10 Jun 2024
இந்தியாபிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள இளைய மற்றும் மூத்த அமைச்சர்கள் யார் யார்?
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள ரக்ஷா நிகில் காட்சே(37) என்பவர் தான் தற்போதைய அமைச்சரவையின் இளைய அமைச்சர் ஆவார்.
10 Jun 2024
இந்தியா3வது முறையாக பிரதமர் ஆன நரேந்திர மோடியின் முதல் உத்தரவு என்ன தெரியுமா?
பிரதமர் கிசான் நிதியின் 17 வது தவணையை வெளியிட உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் மோடி. தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று, நேற்று மீண்டும் பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடியின் முதல் உத்தரவு இதுவாகும்.
10 Jun 2024
பங்குச் சந்தைபிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதை அடுத்து, உச்சத்தை எட்டியது பங்குச் சந்தை
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனதை அடுத்து, பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று சாதனை உச்சத்தை எட்டின.
10 Jun 2024
இந்தியாமோடியின் புதிய அமைச்சரவையில் 7 பெண்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பு
நேற்று நடைபெற்ற 18வது அமைச்சரவை பதவியேற்பு விழாவில் இரண்டு மத்திய கேபினட் அமைச்சர்கள் உட்பட மொத்தம் ஏழு பெண்கள் புதிய அமைச்சர்கள் குழுவில் உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர்.
09 Jun 2024
அமைச்சரவைபிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் 6 முன்னாள் முதல்வர்கள் பதவியேற்றனர்
பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் 6 முன்னாள் முதல்வர்கள் இடம்பெற்றுள்ளனர்.