பிரதமர் மோடி: செய்தி
06 Jan 2025
இந்தியாஇந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (ஜனவரி 6) புது தில்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்ச்சியான முக்கிய ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
04 Jan 2025
இந்தியாகிராமீன் பாரத் மஹோத்சவ் 2025 ஐ டெல்லியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த தேசமாக மாறுவதில் கிராமப்புற இந்தியாவின் முக்கிய பங்கை எடுத்துரைக்கும் கிராமீன் பாரத் மஹோத்சவ் 2025 ஐ பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜனவரி 4) டெல்லியின் பாரத மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.
03 Jan 2025
அமெரிக்காஅமெரிக்கா அதிபர் பைடன் மனைவிக்கு பிரதமர் மோடி தந்த விலை உயர்ந்த பரிசு; ஆனால் அவரால் அதைப் பயன்படுத்த முடியாது
பிரதமர் நரேந்திர மோடி தனது ஜூன் 2023 பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவிக்கு வழங்கிய பல பரிசுகளில், 7.5 காரட் செயற்கை வைரம் அடங்கிய ஒரு பெட்டி மிகவும் கவனத்தை ஈர்த்தது.
02 Jan 2025
நரேந்திர மோடிஅமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டக்காரர்களின் கூட்டத்தை டிரக் மூலம் தாக்கி 15 பேரைக் கொன்றது மற்றும் டஜன் கணக்கானவர்களைக் காயப்படுத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜனவரி 2) கண்டனம் தெரிவித்தார்.
01 Jan 2025
புத்தாண்டுநாட்டு மக்களுக்கு 2025 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த குடியரசு தலைவர், பிரதமர் மோடி!
2025ஆம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
27 Dec 2024
மன்மோகன் சிங்'வரலாறு எனக்கு அன்பாக இருக்கும் என நம்புகிறேன்': வைரலான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சு!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், தனது 92வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழன் (டிசம்பர் 26) இரவு காலமானார்.
22 Dec 2024
நரேந்திர மோடிஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது
குவைத் நாட்டிற்கான தனது அரசுமுறை பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) குவைத்தின் மதிப்புமிக்க ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது வழங்கப்பட்டது.
22 Dec 2024
அஸ்வின் ரவிச்சந்திரன்ரவிச்சந்திரன் அஸ்வினின் கிரிக்கெட் ஓய்வு; கடிதம் அனுப்பி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவரது புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு இதயப்பூர்வமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
19 Dec 2024
நரேந்திர மோடி43 ஆண்டுகளில் முதல் முறை; இந்திய பிரதமர் நரேந்திர மோடி குவைத் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 21-22 தேதிகளில் குவைத் செல்கிறார். இது 43 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.
16 Dec 2024
இந்தியாஇலங்கைக்கு இயற்கை எரிவாயு வழங்க இந்தியா ஒப்புதல்; பிரதமர் மோடி அறிவிப்பு
ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்தியா திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) வழங்கும் என்று இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
14 Dec 2024
நரேந்திர மோடிஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டு விழா; மக்களவையில் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழாவைக் குறிக்கும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (டிசம்பர் 14) மக்களவையில் பேசினார்.
05 Dec 2024
தேவேந்திர ஃபட்னாவிஸ்மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று பதவியேற்கிறார்
மகாராஷ்டிர மாநில முதல்வராக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மூன்றாவது முறையாக வியாழக்கிழமை பதவியேற்கிறார்.
27 Nov 2024
மகாராஷ்டிராமகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே
"மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார். அவரது முடிவுக்கு கட்டுப்படுவோம்," என மஹாராஷ்ட்ராவியின் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
26 Nov 2024
அரசியலமைப்பு தினம்அரசியலமைப்பு தினம் 2024: பொதுச் சேவையில் நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய பிரதமர் மோடி
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
23 Nov 2024
நரேந்திர மோடிபிரதமர் மோடிக்கு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான உலகளாவிய அமைதி விருது; அமெரிக்க அமைப்பு அறிவிப்பு
இந்திய அமெரிக்க சிறுபான்மையினர் சங்கம் (AIAM), மேரிலாண்டில் உள்ள ஸ்லிகோ செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயத்தில் இந்திய அமெரிக்கர்களிடையே சிறுபான்மை சமூகங்களை ஒன்றிணைத்து ஆதரவளிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
22 Nov 2024
பிரதமர்நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் தொடர்புபடுத்தும் அறிக்கை தவறானது: கனடா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்லும் சதித்திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை கனேடிய அரசு நிராகரித்துள்ளது.
21 Nov 2024
ஹர்தீப் சிங் நிஜ்ஜார்'நிஜ்ஜார் கொலை குறித்து பிரதமர் மோடிக்கு தெரியும்': கனடா ஊடகத்தில் வெளியான செய்திக்கு இந்திய கடும் கண்டனம்
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று கனேடிய செய்தித்தாளில் வெளியான செய்தியை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.
18 Nov 2024
ஜி20 மாநாடுஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரேசில் சென்ற பிரதமர் மோடி
நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 19வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரை சென்றடைந்தார்.
17 Nov 2024
நரேந்திர மோடிபிரிட்டிஷ் ராணிக்கு பிறகு இந்த விருதை பெறும் 2வது வெளிநாட்டு தலைவர் மோடி; நைஜீரியா கௌரவம்
நைஜீரியா, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிப்பிற்குரிய கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி நைஜர் (GCON) விருதை வழங்கி கௌரவிக்க உள்ளது.
17 Nov 2024
நரேந்திர மோடிநைஜீரியாவில் இந்திய பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு; வரவேற்பில் கவனம் ஈர்த்த 'நகரத்தின் திறவுகோல்'
பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கி ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவின் அபுஜா நகருக்கு சென்றடைந்தார்.
15 Nov 2024
ஜார்கண்ட்ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவர் டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
14 Nov 2024
விருதுகோவிட் காலத்தில் இந்தியா வழங்கிய உதவிக்கு நன்றி கூறி பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது
காமன்வெல்த் ஆஃப் டொமினிகா, தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
06 Nov 2024
நரேந்திர மோடி'நம் மக்களுக்காக உழைப்போம்': டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மோடி வாழ்த்து!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
31 Oct 2024
இந்தியா'தேசத்தின் ஒரு அங்குல நிலத்தில் கூட சமரசம் கிடையாது': பிரதமர் மோடி திட்டவட்டம்
குஜராத்தின் கட்ச்சில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான தனது அரசாங்கத்தின் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்.
31 Oct 2024
ஒரே நாடு ஒரே தேர்தல்விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே சிவில் சட்டம்: ஒற்றுமை தினத்தில் அறிவித்த பிரதமர் மோடி
சர்தார் வல்லபாய் படேலின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
29 Oct 2024
காப்பீட்டுத் திட்டங்கள்"சுயநலம்..மனிதாபிமானமற்ற செயல்":ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி, வங்காளத்தை கடுமையாக சாடிய பிரதமர்
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசுகளை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.
28 Oct 2024
டாடாTata Airbus C295: இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமானத் தொழிற்சாலை; இதன் முக்கியத்துவம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் வதோதராவில் டாடா விமான வளாகத்தை- Tata Aircraft Complex திறந்து வைத்தனர்.
24 Oct 2024
நரேந்திர மோடி'எல்லையில் அமைதியே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்': பிரதமர் மோடி, சீனா அதிபருடன் பேசியது என்ன?
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் 2019 க்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யாவின் கசான் நகரில் புதன்கிழமை பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
23 Oct 2024
ஜி ஜின்பிங்5 ஆண்டுகளுக்கு பின், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை
ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் 5 ஆண்டுகளில் முதல்முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
23 Oct 2024
ரஷ்யாரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ஸ்பெஷல் உணவுகள்: சக்-சக், கொரோவை பற்றி தெரிந்துகொள்வோம்
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ரஷ்யாவின் கசான் நகருக்கு வந்திறங்கியபோது, ரஷ்ய பாரம்பரிய உணவுகள் நிறைந்த தட்டுகளுடன் அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது.
22 Oct 2024
பிரதமர்BRICS மாநாடு: புடினை சந்தித்த மோடி, உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண உதவுவதாக உத்திரவாதம்
ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
22 Oct 2024
பிரிக்ஸ்பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி
கசான் நகரில் நடைபெறும் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.
21 Oct 2024
நரேந்திர மோடிஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியாவின் 721வது உர்ஸ் கொண்டாட்டம்; பிரதமர் மோடி வாழ்த்து அறிக்கை
சூஃபி துறவியின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றி சிந்திக்க இந்த சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, 721வது ஆண்டு உர்ஸ் கொண்டாட்டத்தின் போது, ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியாவைப் பின்பற்றுபவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
20 Oct 2024
நரேந்திர மோடிவாரணாசியில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20), வாரணாசிக்கு தனது பயணத்தின் போது ₹6,100 கோடி மதிப்பிலான பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
18 Oct 2024
பிரிக்ஸ்16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக 2 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22 முதல் 23 வரை கசானில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டின் 16வது பதிப்பில் கலந்துகொள்வதற்காக ரஷ்யா செல்கிறார்.
12 Oct 2024
முதலீட்டு திட்டங்கள்பிரதமர் கதிசக்தி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க பரிந்துரை
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) செயலாளரான அமர்தீப் சிங் பாட்டியா, பிரதமர் கதிசக்தி முன்முயற்சியின் கீழ் மொத்தம் ₹15.39 லட்சம் கோடி மதிப்பிலான 208 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
11 Oct 2024
நரேந்திர மோடிசெயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு; மத்திய அரசின் துறை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு
நிறுவப்பட்ட விதிகளின்படி செயல்படாத அல்லது ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய செயலாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 Oct 2024
நியூசிலாந்துஇந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் நான்; நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பேச்சு
ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் போது, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் ஜப்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
10 Oct 2024
இந்தியா21ஆம் நூற்றாண்டு நமக்கானது; இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
பிரதமர் நரேந்திர மோடி வியாழன் (அக்டோபர் 10) அன்று லாவோஸின் வியன்டியானில் நடந்த ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் உரையாற்றினார்.
10 Oct 2024
நரேந்திர மோடிஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு; இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி
21வது ஆசியான்-இந்தியா மற்றும் 19வது கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (அக்டோபர் 10) இரண்டு நாள் பயணமாக லாவோஸ் சென்றார்.