பிரதமர் மோடி: செய்தி
28 Aug 2024
வந்தே பாரத்தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்; ஆகஸ்ட் 31 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி ஆகஸ்ட்-31 அன்று காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார்.
25 Aug 2024
இந்தியாமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,000 கோடி கடன் வழங்கினார் பிரதமர் மோடி
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெற்ற லக்பதி தீதி சம்மேளனத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
25 Aug 2024
இந்தியாஅரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களுக்கும் அரசியல் ஆர்வம்; மான் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு கூட்டு முயற்சிகள் உதவும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரப் போராட்டத்தின்போது இத்தகையவர்கள் காட்டிய உற்சாகம் மீண்டும் 'விக்சித் பாரத்' என்ற இலக்கை அடைவதற்காகவும் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
24 Aug 2024
நேபாளம்நேபாள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி
நேபாளத்தின் தஹாஹுன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.
24 Aug 2024
உக்ரைன்வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம்: பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தின் சிறப்பம்சங்கள்
1991இல் உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவரின் முதல் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) உக்ரைனுக்கு மேற்கொண்ட பயணம் அமைந்தது.
23 Aug 2024
மத்திய அரசுகான்வொகேஷன் டிரஸ் கோட்களை வரையறுக்குமாறு மருத்துவ நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) மற்றும் இந்திய தேசிய அறுவை சிகிச்சை நிறுவனம் (INIS) உட்பட மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து மருத்துவக் கற்பிக்கும் நிறுவனங்களுக்கும் ஆடைக் குறியீடுகள்(Dress code) குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
23 Aug 2024
உக்ரைன்உக்ரைன் தலைநகர் கியேவை சென்றடைந்த பிரதமர் மோடி; ஆரத்தழுவி வரவேற்ற ஜெலென்ஸ்கி
இரண்டு நாள் போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார்.
22 Aug 2024
உக்ரைன்'போருக்கான நேரம் இல்லை': உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தி
பிரதமர் நரேந்திர மோடி, தனது முக்கிய உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, கொந்தளிப்பான பிராந்தியத்தில் இந்தியா அமைதியை ஆதரிப்பதாக கூறினார்.
21 Aug 2024
உக்ரைன்உக்ரைனில் பிரதமர் மோடி பயணம் செய்யவிருக்கும் ராணுவ ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணத்தை உலக நாடுகள் பலவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.
20 Aug 2024
யுபிஎஸ்சி"லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுங்கள்": UPSC தலைவருக்கு மத்திய அமைச்சர் உத்தரவு
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செவ்வாயன்று, மத்திய அமைச்சகங்களில் உயர் பதவிகளுக்கான லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (UPSC) கேட்டுக் கொண்டார்.
19 Aug 2024
உக்ரைன்ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைன் செல்லப்போவதாக தகவல்
ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி, உக்ரைன் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
19 Aug 2024
உச்ச நீதிமன்றம்பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்த உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு: நாளை விசாரணை
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில், அரசின் போக்கில் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், தானாக இந்த வழக்கை விசாரிக்க முன்வந்துள்ளது.
18 Aug 2024
கலைஞர் கருணாநிதிஇந்தியாவின் தவப்புதல்வன் கலைஞர் கருணாநிதி; பிரதமர் மோடி புகழாரம்
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற உள்ளது.
17 Aug 2024
இந்தியாஜப்பானில் உள்ள நேதாஜியின் அஸ்தி; இந்தியா கொண்டுவர பிரதமர் மோடிக்கு நேதாஜியின் பேரன் கடிதம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திர குமார் போஸ், ஜப்பானில் உள்ள ரெங்கோஜி கோவிலில் உள்ள தனது தாத்தாவின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 Aug 2024
பங்களாதேஷ்பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய முகமது யூனுஸ்; பங்களாதேஷில் இந்துக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம்
பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பிரதமர் நரேந்திர மோடியிடம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) முதல்முறையாக பேசினார்.
15 Aug 2024
சுதந்திர தினம்பிரதமர் மோடியின் 11வது சுதந்திர தின உரை; ஒரே நாடு ஒரே தேர்தல் முதல் ஒலிம்பிக் வரை; முக்கிய அம்சங்கள்
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வியாழன் (ஆகஸ்ட் 15) அன்று, சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றினார்.
15 Aug 2024
சுதந்திர தினம்பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை; சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேச்சு
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
15 Aug 2024
சுதந்திர தினம்இந்திய சுதந்திர தினம்: 11வது முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றினார்.
15 Aug 2024
சுதந்திர தினம்சுதந்திர தினம் 2024: பிரதமர் மோடியின் உரையை எங்கே, எப்போது பார்க்க வேண்டும்
இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 இன்று கொண்டாடுகிறது. இது நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை அடைந்ததைக் குறிக்கிறது.
14 Aug 2024
சுதந்திர தினம்2014 முதல் 2024 வரை: சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அணிந்த விதவிதமான தலைப்பாகைகள்
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்ற வரும்போது பிரதமர் மோடி இந்தியாவின் பாரம்பரிய தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் உடையணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
11 Aug 2024
இந்தியாஅனைத்து காலநிலையையும் தாங்கி வளரக்கூடிய புதிய பயிர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) 109 அதிக மகசூல் தரும், பல்வேறு தட்பவெப்பத்தைத் தாங்கக்கூடிய மற்றும் உயிரி வலுவூட்டப்பட்ட பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
10 Aug 2024
வயநாடுகேரளா வயநாடு நிலச்சரிவை நேரடியாக ஆய்வு செய்தார் பிரதமர் மோடி
சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 11 மணியளவில் கேரளாவின் கண்ணூர் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் வயநாடு மாவட்டத்திற்கு சென்றார்.
08 Aug 2024
வயநாடுநிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நேரில் ஆய்வு செய்ய கேரளாவின் வயநாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி
கடந்த மாதத்தில் கேரளாவில் பெய்த தொடர் மழையின் காரணமாக வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
07 Aug 2024
வினேஷ் போகட்'வாய்ப்புகளை ஆராயுங்கள்...': வினேஷின் ஒலிம்பிக் தகுதி நீக்கம் குறித்து பி.டி.உஷாவிடம் மோடி அறிவுறுத்தல்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் பி.டி.உஷாவுடன் புதன்கிழமை பேசினார்.
27 Jul 2024
இந்தியாபிரதமர் மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார்
ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளார்.
26 Jul 2024
லடாக்கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம்
லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார்கில் போரின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024'நவீன நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்துவதற்காக': மத்திய பட்ஜெட்டை பாராட்டிய பிரதமர் மோடி
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024க்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
22 Jul 2024
எலான் மஸ்க்எலான் மஸ்க் வெளியிட்ட AI பேஷன் ஷோ வீடியோ: பிரதமர் மோடி பேஷன் ஷோவில் நடந்தால் எப்படி இருக்கும்?
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பேஷன் ஷோவில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் என்பதை சித்தரிக்கும் ஒரு AI-உருவாக்கிய வீடியோவை டெக் பில்லியனர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
15 Jul 2024
நேபாளம்நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.சர்மா ஒலி: பிரதமர் மோடி வாழ்த்து
நேபாளத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி.சர்மா ஒலி, நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார்.
14 Jul 2024
ஆனந்த் அம்பானிஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்துகொண்டு புதுமண தம்பதியரை ஆசிர்வதித்தார் பிரதமர் மோடி
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் 'சுப் ஆஷிர்வாத்' விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டார்.
12 Jul 2024
ஆனந்த் அம்பானிஅனந்த் அம்பானி -ராதிகா திருமணத்தில் கலந்து கொள்வதாக பிரதமர் மோடி உறுதி
மும்பையில் நடைபெறவுள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண நிகழ்வுகள் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் அலங்கரிக்கப்படும் என்று ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் ஒரு அறிக்கை கூறுகிறது.
11 Jul 2024
ஆஸ்திரியா41 ஆண்டுகளுக்கு முன்: ஆஸ்திரியாவிலிருந்து ராணுவத்திற்காக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியுமா?
இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பினார்.
10 Jul 2024
ரஷ்யா'ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான திறன் இந்தியாவுக்கு இருக்கிறது': அமெரிக்கா
ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான திறன் இந்தியாவுக்கு இருக்கிறது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் இன்று தெரிவித்தார்.
10 Jul 2024
பிரதமர்ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்டல் விருதை பெறும் 3வது வெளிநாட்டு தலைவர் மோடி
நேற்று ரஷ்யாவின் கிரெம்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ ஹாலில் நடந்த சிறப்பு விழாவில், இந்திய பிரதமர் மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான -- ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலரை அதிபர் புதின் வழங்கினார்.
09 Jul 2024
ரஷ்யாரஷ்யாவின் 'ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்' விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்
பிரதமர் மோடி திங்களன்று ரஷ்யா சென்றடைந்தார். இந்த விஜயம் பரந்த புவிசார் அரசியல் சூழலையும் முக்கியத்துவத்தையும் கொண்டதாக பார்க்கப்படுகிறது.
09 Jul 2024
ரஷ்யா'அப்பாவி குழந்தைகளின் மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது': உக்ரைன் போரை நிறுத்த கோரினார் பிரதமர் மோடி
போரில் அப்பாவி குழந்தைகள் உயிரிழப்பது இதயத்தை உலுக்குவதாகவும், மிகுந்த வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்துள்ளார்.
09 Jul 2024
ரஷ்யாமருத்துவமனை, விளையாட்டு வளாகம் அடங்கிய தனது மாபெரும் மாளிகையை பிரதமர் மோடிக்கு சுற்றி காட்டினார் அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஓட்டிச் செல்லும் கோல்ஃப் வண்டியில் பிரதமர் நரேந்திர மோடி சவாரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
09 Jul 2024
ரஷ்யாஅறியப்படாத சிப்பாயின் கல்லறைக்கு செல்கிறார் பிரதமர் மோடி: மோடியின் ரஷ்ய பயணத் திட்டத்தின் விவரங்கள்
22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் பயணத்தின் போது மாஸ்கோவில் உள்ள அறியப்படாத ராணுவ வீரரின் கல்லறையில் மலர்வளையம் வைக்க உள்ளார்.
09 Jul 2024
விளாடிமிர் புடின்புடினுடன் பிரதமர் மோடி பேசியதையடுத்து இந்தியர்களை ராணுவத்தில் இருந்து வெளியேற்ற ரஷ்யா முடிவு
பிரதமர் மோடி தனது மாஸ்கோ பயணத்தின் போது ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் பிரச்சினையை எழுப்பியதை அடுத்து, ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் வெளியேற்ற ரஷ்யா முடிவு செய்துள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
08 Jul 2024
ரஷ்யாரஷ்யாவில் தரையிறங்கினார் பிரதமர் மோடி
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதற்கு பிறகு முதல் முறையாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மாஸ்கோ சென்றடைந்தார்.