பிரதமர் மோடி: செய்தி
விவசாயிகளுக்கு ரூ.2000; பிஎம் கிசான் சம்மன் நிதியின் 18வது தவணையை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் உள்ள 9.4 கோடி விவசாயிகள் பயனடையும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 18வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (அக்டோபர் 5) விநியோகிக்க உள்ளார்.
ஸ்வச் பாரத் மிஷன் துவங்கி 10 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி பாராட்டு
"ஸ்வச் பாரத் மிஷன் என்பது வெறும் தூய்மைத் திட்டம் மட்டுமல்ல, தற்போது செழிப்புக்கான வழிமுறையாக உள்ளது, இது ஏழைகள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் கண்ணியத்தையும் வழங்குகிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மனைவி லதாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை: நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி பேச்சு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசியுள்ளார்.
இந்திய பொருட்களை வாங்குங்கள்; மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) தனது வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் உரையாற்றினார். இது மன் கி பாத் நிகழ்ச்சியின் 114வது அத்தியாயமாகும்.
6ஜி தொழில்நுட்பத்தில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கும்; அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேச்சு
கடந்த ஆகஸ்ட் 2023இல் பாரத் 6ஜி அலையன்ஸ் தொடங்கப்படும் என பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் அறிவித்தது.
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த தடம் பெட்டகம் ; அதன் சிறப்பம்சம் என்ன?
அரசுமுறைப்பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார்.
இன்று காலை டெல்லியில் பிரதமரை சந்திக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி பயணப்பட்டார். அவர் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கான நிதி குறித்து வலியுறுத்தவுள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின் (என்எஸ்எம்) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உந்துதலில் குறிப்பிடத்தக்க படியான மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000; 18வது தவணை பிஎம் கிசான் சம்மன் நிதி அக்டோபர் 5ஆம் தேதி வெளியீடு
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்தின் 18வது தவணைக்காக பயனாளிகள் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 5ஆம் தேதி தொகையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்
3 நாள் அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இந்தியா புறப்பட்டார்.
லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரில் இரண்டு புதிய இந்திய தூதரகங்கள்: பிரதமர் மோடி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரங்களில் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தின் மக்கள்தொகை வளர்ச்சியைத் தக்கவைக்க, அவ்விரு நகரங்களில் இரண்டு புதிய தூதரகங்களை இந்தியா திறக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.
செப்டம்பர் 27இல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; எதற்காகத் தெரியுமா?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு 7.5 மில்லியன் டாலர்; குவாட் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கவி (GAVI) மற்றும் குவாட் (QUAD) முன்முயற்சிகளின் கீழ் இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு 40 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் உட்பட 7.5 மில்லியன் டாலர்களை இந்தியா பங்களிப்பதாக அறிவித்தார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்; குவாட் கூட்டறிக்கையில் வலியுறுத்தல்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் குழுவை விரிவாக்குவதன் மூலம் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு குவாட் நாடுகள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.
குவாட் மற்றும் ஐநா சபை கூட்டங்களில் பங்கேற்க மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 21) அதிகாலை அமெரிக்கா கிளம்பினார்.
நாளை 3 நாள் அமெரிக்க பயணத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி: நிகழ்ச்சி நிரல் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு சனிக்கிழமை முதல் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
டொனால்ட் டிரம்ப் உடனான மோடியின் சந்திப்பு எப்போது? மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவர் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பார் என்பது குறித்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தவில்லை.
செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்காவிற்கு பயணமாகிறார் பிரதமர் மோடி; ஐநா பொதுச் சபையில் உரையாற்றுகிறார்
நான்காவது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்கா செல்கிறார்.
#PMMomentos: ஏலத்தில் விடப்படும் பிரதமர் மோடியின் நினைவு பரிசுகள்
பிரதமர் மோடி, தனது பெற்ற நினைவு பரிசுகளை ஏலமிடுவது வழக்கம்.
வரி விதிப்பில் இந்தியா 'துஷ்பிரயோகம் செய்கிறது' என்றும், மோடியை 'அற்புதமான மனிதர்' என்றும் கூறிய டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று மிச்சிகனில் பிரச்சாரத்தின் போது, இறக்குமதி வரிகள் தொடர்பாக இந்தியா "மிகப் பெரிய துஷ்பிரயோகம்" செய்கிறது என்று விமர்சித்தார்.
இரு தினங்களில் பிரதமர் மோடியை சந்திக்கவிருக்கிறாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?
அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடிக்கு 74வது பிறந்தநாள்: 5 ஆண்டுகளாக அவரது பிறந்தநாளை எப்படி கொண்டாடினார் தெரியுமா?
பிரதமர் மோடி தனது பல தசாப்தகால பொது சேவையில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டுகிறார். மோடி, செப்டம்பர் 17, 74 வயதை எட்ட உள்ளார்.
42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற மெகா பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை; திங்கட்கிழமை (செப்.16) தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ சேவையை திங்கட்கிழமை (செப்டம்பர் 16) பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் தனது இரண்டு நாள் பயணத்தின் போது தொடங்கி வைக்க உள்ளார்.
கொல்கத்தா போராட்டம்: குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தலையிட போராடும் மருத்துவர்கள் கோரிக்கை
கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வர தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இடதுசாரிகளின் முன்னணி வெளிச்சம்; சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியலுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க இழப்பு என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்சிகள் நடைமுறைக்கு வரும்: பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (செப்டம்பர் 12) இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியை எடுத்துரைத்தார் மற்றும் பிராந்திய விமான இணைப்புத் திட்டத்துடன் விமானப் பயணம் அனைவரையும் உள்ளடக்கியதாக மாறியுள்ளது என்றார்.
புதிய பாம்பன் ரயில் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்கிறார்
ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலத்தை வரும் அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற நவ்தீப் சிங் மற்றும் சிம்ரன் ஷர்மாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற நவ்தீப் சிங் மற்றும் சிம்ரன் ஷர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
விமானப் போக்குவரத்து, எரிசக்தி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சிங்கப்பூர் வணிக நிறுவனங்களின் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (செப்டம்பர் 5) அழைப்பு விடுத்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா சனிக்கிழமை (செப்டம்பர் 7) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர், புருனே 3 நாள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி
சிங்கப்பூர் மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கான 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு டெல்லி வந்தடைந்தார்.
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்; இந்தியாவில் பல சிங்கப்பூர்கள்; பிரதமர் மோடியின் பயண ஹைலைட்ஸ்
இந்தியாவும் சிங்கப்பூரும் வியாழன் (செப்டம்பர் 5) அன்று செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் கூட்டாண்மை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரங்களுக்கு இடையே அதிக இயங்குநிலைக்கான ஒப்பந்தங்களை வெளியிட்டன.
வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பிரதமர் மோடி புருனே சென்றுள்ளார்; தீவு நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய தலைவர்
பிரதமர் நரேந்திர மோடி இன்று வரலாற்று சிறப்புமிக்க பயணமாக புருனே நாட்டுக்கு புறப்பட்டார்.
ஒருநாளைக்கு 60 லட்சம் சிப்கள்; குஜராத்தில் அமையும் மெகா செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, குஜராத்தின் சனந்தில் கெய்ன்ஸ் ஏடிஎம்பி செமிகண்டக்டர் தொழிற்சாலையை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத்; 3 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு மற்றும் சென்னை - நாகர்கோவிலுடன் இணைக்கும் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
3 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் புருனே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு தனது வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அடுத்ததாக செப்டம்பர் 3-4 தேதிகளில் புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
'தலையை குனிந்து மன்னிப்பு கேட்கிறேன்': சிவாஜி சிலை உடைந்தற்கு மோடியின் ரியாக்ஷன்
மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க்கில் 9 மாதங்களுக்கு முன்பு திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை கடந்த வாரம் இடிந்து விழுந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்டார்.
ஃபின்டெக் துறையில் 500 சதவீத வளர்ச்சி கண்ட ஸ்டார்ட்அப்; பிரதமர் மோடி பேச்சு
உலகிலேயே இணையற்ற வேகம் மற்றும் அளவுடன் இந்தியா ஃபின்டெக் எனப்படும் நிதித் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தெரிவித்தார்.