NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த தடம் பெட்டகம் ; அதன் சிறப்பம்சம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த தடம் பெட்டகம் ; அதன் சிறப்பம்சம் என்ன?
    மு.க.ஸ்டாலின் பரிசளித்த தடம் பெட்டகம்

    பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த தடம் பெட்டகம் ; அதன் சிறப்பம்சம் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 27, 2024
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    அரசுமுறைப்பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார்.

    டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.

    அப்போது பிரதரிடத்தில் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார்.

    பிரதமரை சந்தித்த முதல்வர். அவருக்கு தமிழர்களையும், தமிழர் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விதமாக 'தடம்' பெட்டகத்தை பரிசாக வழங்கினார்.

    தடம் பெட்டகம்

    தடம் பெட்டகத்தினுள் இருக்கும் பரிசு பொருட்கள் என்னென்ன?

    நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையும் தரமான வாழைநார்களைக் கொண்டு திருக்குறுங்குடி பகுதி பெண்கள் கலைத்திறனுடன் செய்யும் வாழை நார்க் கூடைகள்.

    தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புலிகட்டிலிருந்து தயாரிக்கப்படும் மென்மையான பனை ஓலைகளைக் கொண்டு பொருட்கள்

    விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா குதிரை சிற்பங்கள்

    கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு

    நீலகிரியிலிருந்து தோடர் பழங்குடியினரின் எம்பிராய்டரி சால்வை

    பவானி ஜமுக்காளம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

    இந்த தடம் என்பது தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான கைவினைப் பொருள்களைக் கொண்டு, 'ஸ்டார்ட்அப் தமிழ்நாடு' என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது ஆகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    மு.க.ஸ்டாலின்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிரதமர் மோடி

    கான்வொகேஷன் டிரஸ் கோட்களை வரையறுக்குமாறு மருத்துவ நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல் மத்திய அரசு
    வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம்: பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தின் சிறப்பம்சங்கள் உக்ரைன்
    நேபாள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி நேபாளம்
    அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களுக்கும் அரசியல் ஆர்வம்; மான் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு இந்தியா

    மு.க.ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம்; உதயநிதி மிஸ்ஸிங் தமிழக முதல்வர்
    முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தமிழக முதல்வர்
    விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரித்த தமிழக அரசு ஓய்வூதியம்
    தமிழக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்; யார் இவர்? முதல் அமைச்சர்

    தமிழ்நாடு

    இந்தியா-இலங்கை கப்பல் சேவை இனி வாரத்துக்கு நான்கு நாட்கள் இயக்கப்படும் என அறிவிப்பு இந்தியா
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    சுற்றுச்சூழல் காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட 21 நகரங்கள்; பட்டியலில் இடம்பிடித்த திருச்சி, தூத்துக்குடி  சுற்றுச்சூழல்
    தமிழகத்தில் செப்டம்பர் 17 அன்று மிலாடி நபி; பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு தமிழ்நாடு செய்தி

    தமிழ்நாடு செய்தி

    33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி தமிழக வெற்றி கழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    வலுக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் தமிழகம்
    மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு; வானிலை அறிக்கை வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025