பிரதமர் மோடி: செய்தி
மணிப்பூர் விவகாரம் - கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
மணிப்பூர் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற பயங்கரமான வீடியோ நாடு முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி
எதிர்வரும் தேர்தலில், ஆளும் பாஜக கட்சி 3-வது முறை ஆட்சி அமைக்கப்பெற்றால், இந்தியாவின் பொருளாதார நிலை மேலும் மேம்படும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சிபெறும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது காங்கிரஸ்
மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு(ITPO) வளாகத்தை இன்று(ஜூலை 26) பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.
'கிழக்கிந்திய கம்பெனியின் பெயரிலும் INDIA இருந்தது': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி குறித்தும், 'INDIA' கூட்டணி கட்சிகளின் பெயர் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை - பிரதமர் மோடி அறிவிப்பு
2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வைத்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மோடியினை சந்தித்து பேசியுள்ளார்.
"மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே வெட்கக்கேடு; குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்": பிரதமர் மோடி
நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது. அப்போது, மணிப்பூர் கலவரம், ஒடிசா ரயில் விபத்து, அதிகரிக்கும் விலைவாசி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளன.
அனைத்து கட்சி கூட்டம் - அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் பங்கேற்பு
2023ம் ஆண்டின் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நாளை(ஜூலை.,20) டெல்லியில் துவங்கவுள்ளது.
'குடும்பத்தால், குடும்பத்திற்காக': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி
அந்தமான் போர்ட் பிளேயரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தை வீடியோ கால் மூலமாக பிரதமர் மோடி இன்று(ஜூலை 18) திறந்து வைத்தார்.
ரிசர்வ் வங்கியுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட UAE-யின் சென்ட்ரல் வங்கி
உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று அபுதாபி சென்றடைந்தார்.
பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி
பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு இன்று(ஜூலை 15) சென்றடைந்தார்.
வீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) பயணத்தை முன்னிட்டு இந்திய தேசியக் கொடி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் ஒளிரவிடப்பட்டது.
பிரான்ஸ் பயணம் முடித்துவிட்டு அபுதாபி சென்றார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு இன்று(ஜூலை 15) சென்றடைந்தார்.
இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து போர் விமான இயந்திரத்தை உருவாக்க முடிவு
இந்தியாவும் பிரான்சும் இணைந்து கூட்டாக போர் விமான இயந்திரத்தை உருவாக்கப்போவதாக நேற்று(ஜூலை 14) அறிவித்தன.
சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
இந்தியாவின் பெருமையாக கருதப்படும் சந்திரயான் 3 இன்னும் சில மணித்துளிகளில் விண்ணில் ஏவப்படவுள்ளது.
'பிரான்ஸை விட இந்தியாவில் அதிக பிரபலம்' ; கால்பந்து வீரர் கைலியன் எம்பாபே குறித்து பேசிய பிரதமர் மோடி
பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வியாழன் (ஜூலை 13) அன்று பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் கேப்டனான கைலியன் எம்பாபே குறித்து பேசியுள்ளார்.
பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டு பணி விசா வழங்க ஏற்பாடு
பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்ததும் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே அவர்களுக்கு பணி விசா வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
'பிரான்சில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்': பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு
நேற்று(ஜூலை 13) புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் ஆற்றிய உரையின் போது, புகழ்பெற்ற தமிழ் புலவரான திருவள்ளுவரின் சிலை பிரான்சில் நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
பிரதமர் மோடி பங்கேற்க இருக்கும் பாஸ்டில் தின அணிவகுப்பின் சிறப்புகள்
இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றிருக்கும் பிரதமர் மோடியை இன்று(ஜூலை 13) பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார்.
இந்தியாவின் UPI முறை பிரான்ஸின் லைராவுடன் இணைக்கப்படுமா?
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்ததை அடுத்து, 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று(ஜூலை-13) பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.
ரபேல் ஜெட், பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களை மையப்படுத்தி பிரான்ஸ் நாட்டிற்கு பயணப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக, இன்று காலை, பிரான்ஸ் நாட்டிற்கு பயணப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் மற்றும் அபுதாபிக்கு பயணம் செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி
நாளை பிரான்ஸ் பயணத்தை முடித்துவிட்டு திரும்பும் போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபிக்கு பிரதமர் மோடி செல்வார் என்று கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்: EPSக்கு அழைப்பு
எதிர்நோக்கும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், கூட்டணி விவகாரங்களை பேசவும், வரும் ஜூலை 18 ஆம் தேதி, தேசிய ஜனநாயக கூட்டணி டெல்லியில் சந்திக்கவுள்ளது.
பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர்
இலங்கை அதிபரான ரணில் விக்ரமசிங்கே வரும் 21ம் தேதி அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் சுமார் 1 கோடி மகளிர் பயனடைவர் - மு.க.ஸ்டாலின்
சென்னை மாநகரில் திராவிட இயக்க எழுத்தாளரான திருநாவுக்கரசு அவர்களின் இல்ல திருமணவிழா இன்று(ஜூலை.,9)நடந்துள்ளது.
ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தெலுங்கானாவில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தனது தெலுங்கானா பயணத்தின் போது சுமார் ₹6,100 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
SCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு ஆன்லைனில் நடைபெற்றது.
பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் 'பயங்கரவாத நாடுகள்' பற்றி பேசிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு ஆன்லைனில் நடைபெற்றது.
'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி
இந்தியாவில் ஆன்மீக மையங்கள் புத்துயிர் பெற்று வரும் நிலையில், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூலை 4) தெரிவித்தார்.
'பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்': இந்திய சட்ட ஆணையம்
வரும் 14ஆம் தேதி வரை பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களும் மத அமைப்புகளும் கருத்து தெரிவிக்கலாம் என்று இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.
'எதிர்க்கட்சிகளின் இலவசங்களை நம்பாதீர்கள்': பிரதமர் மோடி விமர்சனம்
இலவசத்தை வாரி வழங்கும் காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகளை நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
'விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவிடுகிறோம்': பிரதமர் மோடி
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயத் துறை மற்றும் விவசாயிகள் நலனுக்காக ரூ.6.5 லட்சம் கோடி செலவழித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூலை 1) தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
விரைவில் வருகிறது படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் - ரயில்வே அதிகாரிகள்
இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
பிரதமர் மோடி பங்கேற்கும் டெல்லி பல்கலைக்கழக விழா: கருப்பு சட்டை அணிய தடை
டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்குமாறு பல்கலைக்கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்களது அழைப்பினை ஏற்று பிரதமர் மோடி இன்று(ஜூன்.,30) கலந்துக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் ஜூலை 3 -ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்; மந்திரி சபையில் மாற்றம் என தகவல்
பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்து வந்த கையோடு, சென்ற வாரம் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்தார்.
இந்திய மக்களுக்கு நற்செய்தி! US விசா நேர்காணல் காத்திருப்பு நேரம் 50 சதவிகிதமாக குறைப்பு !
அமெரிக்காவுக்கு முதல் முறையாக சுற்றுலா விசாவில் செல்பவர்களுக்கான நேர்காணல் காத்திருப்பு நேரம் 50% குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி புதன்கிழமை (ஜூன் 28) தெரிவித்தார்.
'முதலில் அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்': பிரதமர் மோடியை சாடிய திமுக
பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் திமுக, "முதலில் இந்துக்களுக்கு பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். அனைத்து சாதியினரையும் முதலில் கோவிலுக்குள் பிராத்திக்க அனுமதிக்க வேண்டும்." என்று கூறியுள்ளது.
முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும், பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி இன்று(ஜூன் 27) வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு நெருக்கடி: வெள்ளை மாளிகை கண்டனம்
அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த போது, பிரதமர் மோடியிடம் முஸ்லீம்கள் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை இணையவாசிகள் அதிகமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.