பிரதமர் மோடி: செய்தி
உலகளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி - 7ம் இடத்தினை பிடித்த அதிமுக
உலகளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளில் முதல் 15 கட்சிகளின் பட்டியலினை வேர்ல்டு அப்டேட்ஸ் என்னும் அமைப்பானது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
'6 முஸ்லீம் நாடுகளில் குண்டு வீசப்பட்டது': பராக் ஒபாமாவிற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவதாக எழுந்த சர்ச்சை குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக்-ஒபாமாவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
டெல்லியில் தரையிறங்கினார் பிரதமர் மோடி: பாஜக தலைவர்கள் வரவேற்பு
அமெரிக்கா மற்றும் எகிப்து பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று(ஜூன் 25) நள்ளிரவு டெல்லியில் வந்து தரையிறங்கினார்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்களா: சர்ச்சையான கேள்விக்கு பதிலளித்தார் பிரதமர் மோடி
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, இந்தியாவில் சிறுபான்மையினருக்கான உரிமைகள் என்ன நிலையில் உள்ளது என்று அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
"இந்தியா முன்னேறினால் உலகமும் முன்னேறும்": அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
கையெழுத்தாக இருக்கும் மெகா இந்திய-அமெரிக்க ஒப்பந்தங்கள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
போர் விமானங்களைத் தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்தது இந்தியா
அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) உடன் போர் ஜெட் இன்ஜின்களை தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(MOU) கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவிற்கு புதிய ராணுவ தளவாடங்களை வழங்கவிருக்கும் அமெரிக்கா
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமானது இந்தியாவிற்கு புதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வியாழன் அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
"இருபெரும் ஜனநாயக நாடுகளை ஒன்றிணைத்தது பிரதமர் மோடியின் வருகை"- ஜில் பைடன் பேச்சு!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வைரக்கல்லை பரிசளித்தார் பிரதமர் மோடி
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, தனது இரண்டாவது நாள் பயணத்தின் முடிவில் வாஷிங்டனிற்கு சென்றடைந்தார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உணவருந்த இருக்கிறார்.
"பதிப்புரிமை மற்றும் காப்புரிமைகள் இல்லாதது யோகா" : பிரதமர் மோடி
ஐநா சபையில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, யோகா இந்தியாவில் உருவானது என்றாலும், அதற்கு பதிப்புரிமையும் காப்புரிமையும் கிடையாது என்று கூறினார்.
இந்தியாவில் ஜனநாயக திருவிழா கொண்டாட்டம் - பிரதமர் மோடி
கோவா மாநிலத்தில் ஜூன் 19ம் தேதி முதல் நாளை(ஜூன்.,22) வரை ஜி-20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் நடக்கிறது.
ஐநா சபை நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.
மீண்டும் இந்தியாவில் தொடங்கப்படுகிறதா எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை?
அமெரிக்காவில் பிரதமர் மோடி மேற்கொண்டிருக்கும் மூன்று நாட்கள் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று எலான் மஸ்க்கைச் சந்தித்திருக்கிறார்.
இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கிடையே கையெழுத்தாகும் ஜெட் இன்ஜினுக்கான ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் இந்திய பிரதமர் மோடி.
9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு
சர்வதேச யோகா தினத்தினை கடந்த 2014ம்ஆண்டு முதன்முறையாக பிரதமர் மோடி அவர்கள் ஐநா.,வில் அறிமுகப்படுத்தினார்.
"மோடியின் ரசிகன் நான்", பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு எலான் மஸ்க் புகழாரம்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவிற்கு சென்றிருக்கும் பிரதமர் மோடி, அங்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை சந்தித்திருக்கிறார்.
பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு நியூயார்க்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஆதிபுருஷ் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு கடிதம்
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் ராமாயணத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் 'ஆதிபுருஷ்'.
அமெரிக்க பயணத்தின் போது எலான் மஸ்க் உள்ளிட்ட முக்கிய நபர்களைச் சந்திக்கும் பிரதமர்
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அழைப்பின் பேரில் இன்று அமெரிக்கா செல்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. வரும் ஜூன் 24 வரை பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசு தலைவரான திரௌபதி முர்மு இன்று(ஜூன் 20) தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணம் மேற்கொள்ள இன்று(ஜூன் 20) அமெரிக்கா புறப்பட்டார்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு 'மோடி ஜி தாலி' அறிமுகம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22 ஆம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் விமான சேவை துவங்கியது
கடந்த ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை தந்து ரூ.2,467 கோடி மதிப்பில் சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள விமான முனையத்தினை திறந்து வைத்தார்.
பிபர்ஜாய் புயல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்
பிபர்ஜாய் புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூன் 12) உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர கூட்டத்தை நடத்தினார்.
நிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன் திருமணம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்கமாயிக்கும் PMO அதிகாரி பிரதிக் தோஷிக்கும் நேற்று பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.
ஒடிசாவில் இரண்டு ரயில்களால் ஏற்பட்ட பெரும் விபத்து: பலர் உயிரிழப்பு
ஒடிசாவில் ஒரு ரயில் தடம் புரண்டு இன்னொரு ரயில் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு
இந்திய பிரதமர் மோடி அழைப்பினை ஏற்று நேபாளம் நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா நேற்று(மே.,31) நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.
9 ஆண்டுகால ஆட்சி நிறைவு: பிரதமர் மோடி ட்வீட்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இன்றுடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையினை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியாவில் அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை இன்று(மே.,29)நண்பகல் 12 மணியளவில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கிவைக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'செங்கோல்' புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று(மே 28) நிறுவப்பட்டது.
புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ
புதிய நாடாளுமன்றத்தின் உள் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை காட்டும் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை துவக்கி வைத்தார் மோடி
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் ரயில் சேவையினை பிரதமர் மோடி அவர்கள் காணொளி காட்சி மூலமாக இன்று(மே.,25) கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.
புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு
டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்றம் கட்டிடமானது 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடம் என்பதால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.
தமிழ் மொழி இந்தியர்களின் மொழி - பிரதமர் மோடி பேச்சு
இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா
மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(மே 24) தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவினை புறக்கணிக்கும் திமுக, விசிக
புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை வரும் மே 28ம்தேதி பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கிறார் என்று மத்திய அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது.
பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு
ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய தூதரகத்தை திறக்க இருப்பதாக இன்று(மே 24) அறிவித்தார்.