பிரதமர் மோடி: செய்தி

இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் உரையாட பெங்களூர் வந்தார் பிரதமர் மோடி 

சந்திரயான்-3 திட்டத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக இன்று(ஆகஸ்ட் 26) பெங்களூரு வந்தார் பிரதமர் மோடி.

BRICS மாநாட்டில் சீன அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு: எல்லையிலிருந்து ராணுவத்தினரை துரிதமாக விலக்க முடிவு

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் மோடி, இந்திய-சீன எல்லையில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து சீன அதிபர், ஷி ஜின்பிங்குடன் உரையாடியிருக்கிறார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 புதிய நாடுகள் - பிரதமர் மோடி அறிவிப்பு

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு கடந்த 2010ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும்.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கீழே விழுந்து கிடந்த மூவர்ண கொடி: பிரதமர் மோடியின் நெகிழ வைக்கும் வீடியோ 

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் புகைப்பட அமர்வின் போது, பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க செயலை செய்தார்.

23 Aug 2023

இந்தியா

மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி

மிசோரத்தின் சைராங் பகுதிக்கு அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வந்த ரயில்வே பாலம் இன்று(ஆகஸ்ட் 23) இடிந்து விழுந்ததில் குறைந்தது 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

23 Aug 2023

இந்தியா

தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி 

சந்திரயான்-3 இன்று நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆன்லைன் மூலம் பார்வையிட இருக்கிறார்.

22 Aug 2023

இந்தியா

பிரதமர் மோடியின் பாகிஸ்தான் சகோதரி: யாரிந்த கமர் மொஹ்சின் ஷேக்?

இந்த ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் சகோதரி கமர் மொஹ்சின் ஷேக், டெல்லிக்கு வருகை தர இருக்கிறார்.

22 Aug 2023

இந்தியா

பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு 

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா சென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கு இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 Aug 2023

இந்தியா

இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம் - பெங்களூரில் திறப்பு

இந்தியாவின் முதல் 3டி-தொழில்நுட்பம் கொண்ட தபால் நிலையம் பெங்களூர் கேம்ப்ரிட்ஜ் லே-அவுட் பகுதியில் அமைந்துள்ளது.

16 Aug 2023

இந்தியா

பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவைக் குழு

அடுத்த மாதம் விஷ்வகர்மா ஜெயந்தியின் போது, புதிய விஷ்வகர்மா திட்டத்தை தொடங்கவிருப்பதாக நேற்று செங்கோட்டையில் சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

16 Aug 2023

பிரதமர்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியின் முக்கிய தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்ல பயிற்சி : பிரதமர் மோடி

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் உச்ச நிகழ்வாகக் கருதப்படும் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல, பாரா தடகள வீரர்களுக்கு தனது அரசு சிறப்புப் பயிற்சி அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15) தெரிவித்தார்.

15 Aug 2023

வணிகம்

சொந்த நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகத்தை மேற்கொண்ட இந்தியா மற்றும் UAE

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையே, வரலாற்றிலேயே முதல் முறையாக கச்சா எண்ணெய்க்கு இரு நாட்டு நாணயங்கள் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

15 Aug 2023

இந்தியா

பொது தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி அளித்த 5 பெரிய வாக்குறுதிகள்

அடுத்த ஆண்டு பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தனது சுதந்திர தின உரையில், 5 பெரிய வாக்குறுதிகளை குடிமக்களுக்கு வழங்கியுள்ளார்.

15 Aug 2023

இந்தியா

இந்திய தேசிய கீதத்தை இசைத்த பிரிட்டிஷ் ஆர்கெஸ்ட்ரா: பிரதமர் மோடி ட்விட்டரில் பதில்

பிரிட்டிஷ் ஆர்கெஸ்ட்ராவை சேர்ந்த ரிக்கி கேஜ் இந்திய தேசிய கீதத்தை பாடியதற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிலளித்தார்.

15 Aug 2023

5G

"6G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த சிறப்புக் குழு"- சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி

இன்று இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களிடம் உரையாடினார் பிரதமர் மோடி. அப்போது உலகளவில், மிகவும் மலிவான விலையில் இணைய வசதியை வழங்கும் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருப்பதாகக் குறிப்பிட்டார் அவர்.

15 Aug 2023

கார்

சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பயன்படுத்திய வாகனத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இன்று இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. முன்னதாக, ரேஞ்சு ரோவர் சென்டினல் எஸ்யூவியில் செங்கோட்டையில் வந்திறங்கினார் பிரதமர் மோடி.

2014 முதல் 2023 வரை : சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அணிந்த விதவிதமான தலைப்பாகைகள்

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்ற வரும்போது பிரதமர் மோடி இந்தியாவின் பாரம்பரிய தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் உடையணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

15 Aug 2023

டெல்லி

'நம் மகள்களுக்கு எந்த கொடுமையும் நடக்கக்கூடாது': பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை 

பிரதமர் மோடி தனது 10வது சுதந்திர தின உரையை இன்று(ஆகஸ்ட் 15) டெல்லி செங்கோட்டையில் ஆற்றினார்.

"இந்திய மக்களால் தான் இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது"- மோடி

இந்த 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், அடுத்து இந்தியாவின் இலக்கு குறித்தும் நாட்டு மக்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார் 

இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்று, ஆகஸ்ட் 15 கொண்டாடுகிறது.

'மணிப்பூர் மக்களுக்கு துணையாக இந்தியா நிற்கிறது': பிரதமர் மோடி

இன்று இந்தியா முழுவதும், சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

15 Aug 2023

டெல்லி

சுதந்திர தினம்: 10வது முறையாக சுதந்திர தின உரையை ஆற்ற இருக்கிறார் பிரதமர் மோடி 

இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்றுஆகஸ்ட் 15) கொண்டாடுகிறது.

4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு

சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இந்திய ஹாக்கி அணி நான்காவது முறையாக பட்டத்தைக் கைப்பற்றியது.

'ஜனநாயகத்தின் சாம்பியன்கள்': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி 

மேற்கு வங்க பாஜகவின் க்ஷேத்ரிய பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழ்ச்சியில் இன்று(ஆகஸ்ட் 12) வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கிழித்தெறிந்தார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் குறித்து சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என்று எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவந்தனர்.

10 Aug 2023

மோடி

மோடி அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இன்று மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது .

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரை

எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உரையாற்றி வருகிறார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று விவாதம்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன.

'மணிப்பூர் வன்முறையை அரசியலாக்குவது வெட்கக்கேடானது; எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு தயாராக இல்லை': அமித்ஷா

மணிப்பூர் பிரச்சனை மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்று 2-வது நாளாக மக்களவையில் நடைபெற்றது.

09 Aug 2023

அமித்ஷா

"மக்களுக்கு பிரதமர் மீது அவநம்பிக்கை இல்லை": மக்களவையில் அமித் ஷா

மணிப்பூர் பிரச்சனை மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை, 12 மணியளவில் ராகுல் காந்தி மக்களவைக்கு வந்தார்.

'மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் கருதவில்லை': ராகுல் காந்தி குற்றசாட்டு 

மணிப்பூர் பிரச்சனை மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இன்று நாடாளுமன்றத்தில் பேச உள்ளனர் என செய்திகள் வெளியாகின.

'நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சோதிக்கும்': பிரதமர் மோடி 

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், INDIA எதிர்க்கட்சி கூட்டணிகளுக்குள் உள்ள பரஸ்பர அவநம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார். அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று இந்தியாவிற்கு வரவுள்ளது.

'INDIAவே இந்தியாவை விட்டு வெளியேறு': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி 

இன்று 508 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, புதிதாக உருவாக்கப்பட்ட INDIA எதிர்க்கட்சி கூட்டணியை கடுமையாக சாடினார்.

பொம்மன்-பெல்லி தம்பதியினர், ஆஸ்கார் விருது வென்ற ஆவண படத்தின் இயக்குனர் மீது குற்றச்சாட்டு 

அண்மையில் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படம்-'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்'படத்தினை இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ் என்பவர் இயக்கியிருந்தார்.

நாடாளுமன்ற முடக்கம் - மணிப்பூர் விவகாரத்தில் பின்வாங்கும் எதிர்கட்சியினர்?

மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி வெடி விபத்து - ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள்

தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நேற்று(ஜூலை.,29) வெடி விபத்து நிகழ்ந்தது.

29 Jul 2023

மழை

தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை 

தெலுங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பாஜக மீண்டும் 2024ல் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருக்காது - மு.க.ஸ்டாலின் பேச்சு 

தமிழ்நாடு மாநிலம் முழுவதுமுள்ள 5 மண்டலங்களில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று(ஜூலை.,26) நடந்த நிலையில், அதனை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி சென்றார்.