வைரல் செய்தி
21 Aug 2023
கோலிவுட்வைரலாகும் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் திருமண பத்திரிக்கை
கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில், அசோக் செல்வனுக்கு தனி இடம் உண்டு. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'போர் தொழில்'.
21 Aug 2023
பாலிவுட்ஏலத்திற்கு அறிவிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகரின் வீடு
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை ஹேமாமாலினி. தமிழ்நாட்டிலிருந்து சென்று, ஹிந்தி படவுலகில் கோலோச்சிய நடிகைகளில் முன்னோடி அவர்.
14 Aug 2023
தனுஷ்'96 பட பாணியில் ரீயூனியன் செய்து மகிழ்ந்த தனுஷ்
நடிகர் தனுஷ், தன்னுடைய இளமை காலங்களை, சென்னை கோடம்பாக்கத்தில், சாலிகிராமத்தில் கழித்ததாக கூறுவார்.
11 Aug 2023
ரஜினிகாந்த்இங்கே ஜெயிலர் ஹிட்..அங்கே தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமத்தில் ரஜினி..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஆண்டுதோறும், இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
11 Aug 2023
விஷால்நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் விஷால்
கோலிவுட்டில் 'எலிஜிபிள் பேச்சிலர்' பட்டியலில் உள்ள நடிகர்களில் நடிகர் விஷால் நீண்டகாலமாக இடம்பிடித்துள்ளார்.
09 Aug 2023
மகாராஷ்டிராதீவிரவாதியின் கன்னத்தில் பளார் என அறைவிட்ட 'மாவீரன்'; வைரலாகும் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம், துஹ்லி மாவட்டத்தில் அமைந்துள்ள சுவாமிநாராயண் கோவிலில், நேற்று (ஆகஸ்ட் 9) பொதுமக்கள் வழக்கம் போல சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
08 Aug 2023
ஜெயிலர்ஜெயிலர் ஃபீவர்: ஊழியர்களுக்கு இலவசமாக ஜெயிலர் பட டிக்கெட்ஸ் அளிக்கும் நிறுவனங்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படம் வெளிவருகிறது என்றாலே, தமிழ் சினிமா ரசிகனுக்கு அன்றைக்கு திருவிழா தான்.
07 Aug 2023
தனுஷ்'இது ஜெயிலர் வாரம்': கொண்டாட்டமாக ட்வீட் செய்த தனுஷ்
நடிகர் தனுஷ், அன்றும்,இன்றும்,எப்போதும், தானொரு ரஜினி ரசிகன்தான் எனக்கூறுவதுண்டு.
06 Aug 2023
நண்பர்கள் தினம்நண்பர்கள் தினத்தை முன்னிட்டு 'ஒருநாள் டெலிவரி பாயாக' மாறிய ஜொமோட்டோ சிஇஓ
ஜொமோட்டோ நிறுவன சிஇஓ தீபிந்தர் கோயல் தேசிய நண்பர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் ஒருநாள் டெலிவரி மேனாக மாறி உணவை டெலிவரி செய்தார்.
04 Aug 2023
மும்பைவைரல் வீடியோ: சேற்றில் NCC ட்ரில்; பிரம்பால் விளாசும் சீனியர்
மும்பை அருகே உள்ள தானேயில் செயல்பட்டு வரும், பண்டோத்கர் கல்லூரியில் நடைபெற்ற NCC பயிற்சியின் போது, NCC சீனியராக கருதப்படும் ஒரு நபர், 8 பேரை சேற்றில், கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுத்துவதும், பின்னர் அவர்களை பின்னால் இருந்து பிரம்பால் அடிப்பதுமான வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.
28 Jul 2023
ஆஷஸ் 2023ஆஷஸ் 2023 : ரிக்கி பாண்டிங் மீது திராட்சை பழங்களை வீசிய ரசிகர் கூட்டம்; வைரலாகும் காணொளி
ஆஷஸ் 2023 தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் (ஜூலை27) இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு சுருண்டது.
26 Jul 2023
சமந்தாபாலி தீவில், சமந்தாவின் கண்ணாடியை திருடிய குரங்கு
'சிட்டாடெல்' என்ற வெப்-தொடரின் படப்பிடிப்பை முடித்த கையோடு, ஈஷா மையத்திற்கு சென்ற சமந்தா, தனது ஆன்மீக பயணத்தை முடித்துக்கொண்டு, தற்போது தனது தோழியுடன் பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
26 Jul 2023
எம்எஸ் தோனி42வயதில் இவ்ளோ எனர்ஜியா? வைரலாகும் எம்எஸ் தோனியின் காணொளி
40 வயதை தாண்டிய பிறகும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வரும் எம்எஸ் தோனி, 2023 சீசனுக்கான பட்டத்தையும் வென்று கொடுத்தார்.
24 Jul 2023
நடிகர் விஜய்'நா ரெடி தான்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்
நடிகர் விஜய்-லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'.
18 Jul 2023
வைரலான ட்வீட்14 வரன்களில் யாரை மணப்பது? இணையத்தில் வைரலாகும் மணப்பெண்ணின் கேள்வி
இணையத்தில் அவ்வப்போது வேடிக்கையான, வினோதமான பதிவுகள் கடப்பதுண்டு.
18 Jul 2023
பைக்ட்விட்டரில் வைரலான தோனியின் பைக் கலெக்ஷன் குறித்த காணொளி
இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த மிகச் சிறந்த கேப்டன்களுள் ஒருவரான மகேந்திர சிங் தோனியின் பைக் மற்றும் கார் ஆர்வத்தைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.
17 Jul 2023
நடிகைகள்முதல்முறையாக, தனது காதலர் புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை இலியானா
'கேடி' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. கோவாவை பூர்விகமாக கொண்ட இவர், தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்தார்.
12 Jul 2023
வைரலான ட்வீட்விமான டிக்கெட்டை ரத்து செய்ததற்கு ரூ.20 Refund! வைரலாகும் ஐஏஎஸ் அதிகாரியின் பதிவு
விமானப் பயணச்சீட்டு ரத்துசெய்யப்படுபோது, பயணிகள் திரும்பப் பெறும் தொகை குறைவாக இருக்கும். இருப்பினும், சில சமயங்களில் அந்தத் தொகை மிகக் குறைவானதாக, பயனற்றதாக இருக்கும்போது பயணிகளின் அதிருப்தியை பெறுகிறது.
12 Jul 2023
கூகிள் தேடல்பானி பூரி தினத்தை டெக்னாலஜி உடன் கொண்டாடிய கூகிள் டூடுல்
ஒரு காலத்தில் வட மாநிலங்களில், குறிப்பாக தலைநகர் டெல்லியில் மட்டுமே பிரபலமாக இருந்தது பானி பூரி.
11 Jul 2023
ராஜமௌலிதமிழகத்தின் கட்டடக்கலை மற்றும் உணவை பற்றி இயக்குனர் ராஜமௌலி புகழாரம்
இந்தியா மட்டுமின்றி, ஆஸ்கார் விருது வரை சென்று, தற்போது உலகப்புகழ் அடைந்த இயக்குனர் ராஜமௌலி. தெலுங்கு சினிமாவின் தேடப்படும் இயக்குனர்.
10 Jul 2023
ஹைதராபாத்ரயிலில் தீயினை பரவாமல் தடுக்க ரயிலை ஒன்றுக்கூடி தள்ளிய வீடியோ இணையத்தில் வைரல்
கடந்த 7ம்தேதி ஹவுராவில் இருந்து செகந்திரபாத் சென்றுக்கொண்டிருந்த ஃலக்னுமா விரைவு ரயில் ஹைதராபாத் அருகில் சென்ற பொழுது திடீரென தீ பிடித்து எரிந்தது.
05 Jul 2023
இந்தியாநித்யானந்தாவின் கைலாசாவுக்கு பிரதமரானாரா ரஞ்சிதா: வைரலாகும் தகவல்
சாமியார் நித்யானந்தா அறிவித்திருக்கும் தனி நாடான கைலாசாவின் பிரதமர் என்ற பெயரில் சமூக வலைத்தளமான லிங்குடின்னில் ஒரு கணக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.
05 Jul 2023
ராஜமௌலிவிளம்பரத்தில் நடிக்க, ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கிய ராஜமௌலி
RRR திரைப்படம், ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதிலிருந்து, இயக்குனர் ராஜமௌலிக்கு மவுசு கூடிவிட்டது.
03 Jul 2023
ஆஷஸ் 2023ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சை அவுட்டை வைத்து காவல்துறை வித்தியாசமான பிரச்சாரம்
ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவை அவுட்டாக்கிய விதம் தொடர்ந்து விவாதப்பொருளாக இருந்து வருகிறது.
03 Jul 2023
நடிகர்கண்ணீருடன் நடிகர் துல்கர் சல்மான்; காரணம் புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
நடிகர் துல்கர் சல்மான் நேற்று இரவு, தனது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டார்.
29 Jun 2023
சிவகார்த்திகேயன்வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
28 Jun 2023
கோலிவுட்விவாகரத்து குறித்த செய்திகளுக்கு நடிகை அசினின் பதில்
'எம்.குமரன்' படத்தின் மூலமாக கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை அசின். தொடர்ந்து போக்கிரி,கஜினி என பல வெற்றி படங்களில் நடித்தவர், தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார்.
26 Jun 2023
எம்எஸ் தோனிதோனி கேண்டி கிரஷ் விளையாடுவாரா! வைரலாகும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்
டி20, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த ஒரே கிரிக்கெட் கேப்டன் எம்எஸ் தோனி தான்.
26 Jun 2023
கோலிவுட்ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் மகளுக்கு திருமணமா?
கோலிவுட்டின் 'ஆக்ஷன் கிங்' என்றால் அது அர்ஜுன் தான். இவரின் மகள் ஐஸ்வர்யா, 'பட்டத்து யானை' என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
23 Jun 2023
கோலிவுட்வைரல் வீடியோ: 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடிய நடிகர் விஜய்
'தளபதி விஜய்' என்று அன்போடு அழைக்கபடும் நடிகர் விஜய் நேற்று(ஜூன்-22) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார்.
16 Jun 2023
ரோஹித் ஷர்மாமனைவிக்காக கடலில் குதித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
14 Jun 2023
டெல்லிரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த 21,000 கிமீ நடந்து செல்லும் டெல்லி மனிதரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இன்று உலக ரத்ததானம் செய்பவர்கள் தினம். இந்நாளில், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இரண்டு வருடங்களாக 21,000 கிமீ நடந்துகொண்டிருக்கும் ஒரு டெல்லி நபரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
12 Jun 2023
எலான் மஸ்க்14 வயதில் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த, இளம் பணியாளர்
எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம், பலரின் கனவு நிறுவனமாகும். தொழில்நுட்பத்தில் அபரிமித வளர்ச்சியை காணும் அந்த நிறுவனத்தில் சேர்ந்து, தனது கனவை நனவாக்கப்போகிறார் ஒரு 14 வயதான சிறுவன்.
08 Jun 2023
இந்தியாவீடியோ: விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் கடைசி நொடிகள்
ஒடிசாவின் பாலசோரில் கடந்த வாரம் நடந்த பயங்கர ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
07 Jun 2023
கோலிவுட்அம்புட்டும் நடிப்பு..! யாஷிகாவுடன் காதல் செய்திக்கு ரிச்சர்ட் ரிஷியின் விளக்கம்
நடிகர் அஜித்தின் மைத்துனரும், நடிகை ஷாலினி மற்றும் நடிகை ஷாமிலியின் அண்ணனுமான ரிச்சர்ட் ரிஷி, ஆரம்பத்தில் ஒரு சில படங்களை நடித்திருந்தாலும், அவரை பரவலாக அறிய செய்த திரைப்படம், இயக்குனர் மோகன்.ஜி இயக்கிய 'திரௌபதி' திரைப்படம் தான்.
07 Jun 2023
கோலிவுட்'காதல் கொண்டேன்' ஆதி இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
இயக்குநர் செல்வராகவன் 'துள்ளுவதோ இளமை' படத்திற்கு பிறகு, தம்பி தனுஷை வைத்து 'காதல் கொண்டேன்' என்ற படத்தை இயக்கினார்.
07 Jun 2023
மதுரை98 வயது தங்கையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 105 வயது அக்காள்!
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில், நான்கு தலைமுறைகளைக் கண்ட 98 வயது பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடிய நிகழ்வு வைரலாகி வருகிறது.
06 Jun 2023
கிரிக்கெட்'இப்படியொரு பேட்டிங்கை பார்த்திருக்கவே மாட்டிங்க! வைரலாகும் சிறுவன் வீடியோ!
கிரிக்கெட் என்பது விறுவிறுப்பான போட்டியாக இருந்தாலும், சில சமயம் மைதானங்களில் பேட்ஸ்மேன்கள் ஷாட்கள் மிகவும் வித்தியாசமாக அமைந்து வைரலாகி விடும்.
06 Jun 2023
நடிகர்ட்விட்டரில் இருந்து விலகியது ஏன்? பதில் கூறிய நடிகர் சித்தார்த்!
ஒரு நேர்காணலின் போது நடிகர் சித்தார்த், தான் ஆக்டிவாக இருந்த ட்விட்டரில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
06 Jun 2023
திரைப்பட அறிவிப்புஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில், ஹனுமானுக்கு ஒரு சீட்! தயாரிப்பாளர்களின் வினோத அறிவிப்பு
'பாகுபலி' படத்தின் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமடைந்த நடிகர் பிரபாஸ். தொடர்ந்து அவர், பான் இந்தியா படமாக உருவாகி வரும் 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.