NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன் 
    3 வயதான ஆண் சிங்கத்தை தத்தெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 29, 2023
    07:08 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

    அந்த படத்தை தயாரிப்பது கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டெர்னஷனல் நிறுவனம். அந்த படத்திற்காக ஒரு புது ஹேர்ஸ்டைலில் வலம் வருகிறார் சிவகார்த்திகேயன்.

    அந்த படத்தில், தன்னுடைய கதாபாத்திரம் குறித்து ரகசியம் காத்து வரும் சிவகார்த்திகேயன் சம்பீத்தில் தன்னுடைய தந்தையின் 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    இந்நிலையில், அவர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு குட்டி ஆண் சிங்கத்தை தத்தெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    தன் தந்தையின் நினைவாக அவர் தத்தெடுத்தாரா என்பது தெரியவில்லை.

    3 வயது ஆன அந்த ஆண் சிங்கத்தின் பெயர் ஷேரு என செய்திகள் கூறுகின்றன.

    அந்த சிங்கத்தின் பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தையுமே நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்பர் எனவும் கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

    #JustIN | ஆண் சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்!#SunNews | #Sivakarthikeyan | #LionAdopted | @Siva_Kartikeyan pic.twitter.com/8mQGHqCiem

    — Sun News (@sunnewstamil) June 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிவகார்த்திகேயன்
    வைரல் செய்தி
    கோலிவுட்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சிவகார்த்திகேயன்

    2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    வாரிசு பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா? திரைப்பட அறிவிப்பு
    சிவகார்த்திகேயனின் மாவீரன் சிலம்பரசனின் பத்து தல படத்துடன் மோதுகிறதா? தமிழ் திரைப்படங்கள்

    வைரல் செய்தி

    விஜய்க்கும், SACக்கும் என்ன பிரச்னை? உண்மையை உடைத்த ஷோபா  நடிகர் விஜய்
    நடிகை கீர்த்தி சுரேஷின் காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம்  கோலிவுட்
    பாகுபலியில் நடந்த மாற்றம்: ஸ்ரீதேவிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன்! ட்ரெண்டிங் வீடியோ
    காஷ்மீர் ஷெட்யூலில் குழப்பம்: பாதியிலேயே திரும்பிய SK 21 படக்குழு சிவகார்த்திகேயன்

    கோலிவுட்

    நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதி! வைரல் செய்தி
    தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்!  தமிழ் திரைப்படம்
    மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி வெளியானது!  தமிழ் திரைப்படம்
    சாகுந்தலம் படத்தின் ஆடை வடிவமைப்பாளரான 'நீதா லுல்லா'க்கு கேன்ஸ் திரைப்படவிழாவில் விருது!  சமந்தா ரூத் பிரபு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025