வைரல் செய்தி
நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது விழாவில் இயக்குனர் ராஜமௌலி; குவியும் பாராட்டுக்கள்
ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் உருவான திரைப்படம் RRR ஆகும்.
தியேட்டரிலிருந்து நீக்கம்: ஓடிடி-யில் ரிலீஸ் ஆகுமென இயக்குனர் அறிவிப்பு
ஒரு அடார் லவ் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஒமர் லுலு.
இளைய தலைமுறையினரின் பிரச்சனை என்ன? ஹர்ஷ் கோயங்கா செய்த ட்வீட்!
ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
நாட்டு நாய் வளர்ப்புக்காக தேசிய விருது பெற்ற பொறியாளர்-குவியும் பாராட்டுக்கள்
உசிலம்பட்டி அருகே புதூர் மலையின் அடிவாரத்தில் பொத்தாம்பட்டி என்னும் கிராமம் உள்ளது.
டெல்லி கோர விபத்து - பாலியல் பலாத்காரம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என உடல் கூறாய்வு முடிவு வெளியாகியுள்ளது
டெல்லியில் 20 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது காரில் சிக்கி சில கி.மீ., தூரம் இழுத்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் குறித்து பலத்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடல் எடையை குறைத்த நிவின் பாலி - வைரலாகும் இவரின் புகைப்படம்
பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவர் நிவின் பாலி.
தொடர் சர்ச்சைகளில் சிக்கும் டிடிஎஃப் வாசன் - நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்ததால் கார் பறிமுதல்
டிடிஎஃப் வாசன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் அதிவேகத்தில் பைக் பயணம், வீலிங் சாகசம் போன்ற வீடியோக்களை பதிவு செய்வது வழக்கம்.
கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர்
கடந்த புதன்கிழமை அன்று பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் டீனேஜ் காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கிற்கு ஓர் வீடியோவை அனுப்பியுள்ளார்.
கடவுள் விஷ்ணுவை மணந்த ராஜஸ்தான் பெண் - சம்மதம் தெரிவிக்காத பெற்றோர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பூஜா சிங். 30 வயதாகும் இவர் அரசியலறிவில் பட்டம் பெற்றவர்.
பீட்சா வாங்கியதால் போலீஸில் சிக்கிய பிரபலம்! யாரிந்த ஆண்ட்ரூ டேட்?
ஆண்ட்ரூ டேட் என்பவர் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் பெரும் புள்ளி.
லவ் டுடே படத்தில் கேலி; கௌதம் மேனனின் பதிலடி
கோமாளி படத்தின் மூலம் அறிமுமாகி, தனக்கென அங்கீகாரத்தை பெற்றுவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.
நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன?
மனிதன் நாயாக மாறியுள்ளார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அப்படி ஒரு சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது.
365 நாளில் 3330 முறை உணவு ஆர்டர் செய்த இளைஞர்!
ஒரு வருடத்தில் 3330 முறை உணவு ஆர்டர் செய்து 'தேசத்தின் மிகபெரும் உணவுப் பிரியர்'(Nation's biggest foodie) என்ற பட்டத்தை டெல்லி இளைஞர் ஒருவர் பெற்றுள்ளார்.
'இனி குழந்தைகள் வேண்டாம்' - 102 குழந்தைகளின் தந்தை முடிவு
ஆப்ரிக்கா நாட்டில், லுகாசாவில் உள்ள புகிசா என்னும் நகரத்தில் மூஸா ஹசாயா என்பவர் வசித்து வருகிறார்.
ஸ்பெஷல் பரிசு ஒன்றை தோனி மகளுக்கு அனுப்பிய கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி-வைரலாகும் புகைப்படம்
கால்பந்தாட்ட விளையாட்டின் நட்சத்திர வீரர்களுள் ஒருவர் மெஸ்ஸி. இவர் தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை தோனி மகளான ஸிவா'விற்கு ஆசையாக அனுப்பியுள்ளார்.
கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்!
"என் அன்னைக்கும் தங்கைக்கும் கவ்வி இல்லை என்றால் அந்த கல்வி எனக்கும் தேவையில்லை" என்று ஆப்கானிஸ்தான் பேராசிரியர் ஒருவர் தன் கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெறிந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது.
வியட்நாமில் தங்கத்தால் வீடு கட்டிய தொழிலதிபர் - சுற்றுலாத்தலமாக மாற்றி நுழைவு கட்டணம் வசூலிப்பு
ஒவ்வொரு மனிதருக்கும் வீடு கட்டுவது என்பது பெரும் கனவு. எனினும் அந்த யோகம் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.
7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி-ரூ.250 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது
ஆந்திர மாநிலம், குண்டூர், அல்லூரி சீதாராம ராஜு, பார்வதிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கஞ்சா செடிகள் அதிகம் பயிரிடப்படுகிறது என்று தகவல்கள் வெளியானது.
உத்தரப்பிரேதேசத்தில் கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய வீணை
உத்தரப்பிரதேசம், போபால் மாவட்டத்தில் உள்ள ஒரு கைவினை கலைஞர் குழு வாகனக் கழிவுகளை கொண்டு உலகிலேயே மிக பெரிய வீணையை உருவாக்கியுள்ளார்கள்.
இந்தியாவில் மைக்ரோசாப்ட் வேலையை விட்டு, கனடாவில் அமேசானில் சேர சென்ற நபருக்கு, காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவில், பெங்களூருவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்த அருஷ் நாக்பால், கனடாவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம்
திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
மனைவியின் தின்பண்டங்களை திருடி தின்ற கணவர்-புதிய குளிர்சாதன பெட்டிக்கு பூட்டு போட்ட கர்ப்பிணி மனைவி
இணையத்தில் வேடிக்கையாக பகிரப்படும் பல சம்பவங்கள் வைரலாகும். அவ்வாறு கர்ப்பிணி ஒருவர் ஃபிரிட்ஜுக்கு பூட்டு போட்டதாக ரெட்டிட்டில் பகிர்ந்தது வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!
ஆந்திரா மாநிலம் காகிநாடா என்ற ஊரை சேர்ந்த இரு பெண்கள் கொரோனா பயத்தில் 3வருடங்கள் அறையை விட்டு வெளியே வராமல் இருந்த சம்பவம் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஐதராபாத்தில் வாரச்சந்தை நடந்த சாலையில் திடீர் பள்ளம்-வைரலாகும் வீடியோ
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் கோஷ்மஹால் பகுதியில் உள்ள சக்னவாடியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வாரச்சந்தை நடந்தது.
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி
ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறப்பதே ஒரு அதிசயமாக இருக்கும் போது, 9 குழந்தைகள் பிறந்திருக்கின்றன என்பதை நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது.
தெலுங்கானாவில் 18 வயது பெண் தந்தை கண்முன்னே கடத்தப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்-கடத்தியவரையே மணந்த இளம்பெண்
தெலுங்கானா மாநிலம், சிர்சில்லா பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் ஷாலினி. இவர் இரு தினங்களுக்கு முன்னர் தனது தந்தையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ஒரு கடத்தல் கும்பல் காரில் வந்து ஷாலினி தந்தையை தள்ளிவிட்டு, ஷாலினியை கடத்தி சென்றுள்ளனர்.
அமேசானில் ரூ.1,20,000 மதிப்புள்ள மேக்புக் ப்ரோ ஆர்டர் செய்த இங்கிலாந்து நபர்- நாய் உணவை பெற்றதால் அதிர்ச்சி
தற்போதைய அவசர உலகில் பலர் நேரில் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதை விட ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தப்படியே ஆர்டர் செய்து வாங்கி கொள்கிறார்கள்.
முன்னாள் காதலனின் இறுதி சடங்கிற்கு மேக்-அப் போட்டு கிளம்பி சென்ற 92 வயது மூதாட்டி
தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பல வித கேளிக்கை வீடியோக்கள் வலம் வந்து கொண்டுள்ளது. குறிப்பாக பல விதமான வீடியோக்கள் வைரலாகிறது.
60 கிலோ எடையுள்ள சேனை கிழங்கு -அதிகளவு எடையுள்ள சேனைக்கிழங்கை அறுவடை செய்த விவசாயி
கன்னியாகுமரி மாவட்டம், வேர்கிளம்பி கல்லங்குழி பகுதியை சேர்ந்தவர் வில்சன். 72 வயதாகும் இவர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
தாஜ்மகாலுக்கு 1 கோடிக்கு மேல் வரி விதித்த மாநகராட்சி!
தாஜ்மகாலுக்கு நிலுவையில் உள்ள வரிகளைக் கட்ட கோரி இந்திய தொல்லியல் துறைக்கு, ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரையில் உலக தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 'தமிழ்க் கூடல்' நிகழ்ச்சி
மதுரையில் உள்ள உலக தமிழ் சங்கத்தில் செயல்பட்டு வரும் 'தமிழ் தந்த அறக்கட்டளை' சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட 'தமிழ் கூடல்' நிகழ்ச்சியில் அறிவுசார்ந்த தமிழ் இலக்கிய மாநாடு நடத்தப்பட்டது.
பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி!
காஷ்மீர் பந்திபோராவில் உள்ள மலங்கம் பகுதியைச் சேர்ந்த சோனாவுல்லா பட் என்ற முதியவர் நேற்று காலை தாலுகா சமூக நல அலுவலகத்தில், ஓய்வூதிய ஆவணங்களை சமர்பிப்பதற்காக காத்திருந்தபோது உயிரிழந்துள்ளார்.
பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு தடை: ஆப்கானிஸ்தானில் அதிரடி!
ஆப்கானிஸ்தான் பெண்கள் உயர் கல்வி கற்பதற்கு தாலிபான் அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.
பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி!
ஒடிசா மாநிலத்தில் தான் பிச்சை எடுத்து சேர்த்த 1 லட்ச ரூபாய் பணத்தை ஒரு மூதாட்டி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பல ஆண்டுகளாக ஒரே குடும்ப பெயரை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு வரும் இனானா கிராம மக்கள்
உலகில் உள்ள பல இடங்களுக்கு ஒவ்வொரு தனித்துவம் உள்ளது, அதே போல் தனித்தன்மையான நாட்டுப்புற கதைகளும் சொல்லப்பட்டு வருவது இயல்பு.
கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம்
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் கனகபுரம் தாலுகாவில் கடுசிவனஹல்லி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மல்லேஷ், இவருக்கு வயது 51.
விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம்
ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியை சேர்ந்தவர் சரண். இவர் 2015 ஆம் ஆண்டு மாதவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும் உள்ளார்.
1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை
உலகக்கோப்பை கால்பந்து போட்டி மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட, 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கோப்பையை கைப்பற்றியிருக்கிறது அர்ஜென்டினா.
நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்!
5 ஆண்டுகளில் சுமார் 35,493 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக ஒரு அதிர்ச்சியான தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வெளியிட்டுள்ளார்.