வைரல் செய்தி
நடிகர் மோகன்லால் வீட்டில் வருமானவரித்துறை விசாரணை எனத்தகவல்
மலையாள தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் சிலரின் மீது எழுந்த வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக, நேற்று நடிகர் மோகன்லாலின் இல்லத்திற்கு சென்று விசாரணை நடித்தியுள்ளார், வருமான வரித்துறை அதிகாரிகள்.
ட்ரெண்டிங் வீடியோ: குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த சிவகார்த்திகேயன்
நேற்று(பிப்.,17 ) பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், இன்று தனது குடும்பத்துடன், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
அஜித்தால் ஈர்க்கப்பட்டு, BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியர்; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ
ஏற்கனவே குறிப்பிட்டு இருந்ததை போல, நடிகர் அஜித்தால் ஈர்க்கப்பட்டு, அவர் பாணியிலேயே ஒரு BMW பைக்கை வாங்கியுள்ளார், மஞ்சு வாரியர்.
திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ரெங்கநாராயணபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜா, இவருடைய மகன்(24).
மருமகனுக்கு வாயில் சிகரெட் கொடுத்து வரவேற்ற மாமியார் - வைரல் வீடியோ
குஜராத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் ஓர் சமூகத்தை சேர்ந்தவர்கள் புது மாப்பிள்ளைக்கு பான் மசாலா மற்றும் சிகரெட் கொடுத்து வரவேற்கும் வீடியோ பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
இடஒதுக்கீடு பற்றி கருத்து தெரிவித்த 'வாத்தி' இயக்குநர்: சர்ச்சையாகும் பேச்சு
சமீபத்தில் வெளியான தனுஷ் படமான 'வாத்தி' படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரி, படத்தின் ப்ரோமோஷனுக்காக, தனியார் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.
கந்தரா படத்தின் ரிஷப் ஷெட்டிக்கு தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' விருது
2023-ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு விருது வழங்கப்பட இருக்கிறது.
காதலர் தினத்தன்று ஒரு அழகான காதல் கதைக் கூறிய IFS அதிகாரி
காதலர் தினத்தையொட்டி, இந்திய வனத்துறை(IFS) அதிகாரி ஒருவர், ஒரு அழகான காதல் கதையை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
யோகி பாபுவுக்கு கிரிக்கெட் மட்டையை பரிசாக வழங்கினார் எம்எஸ் தோனி
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, திரைப்பட தயாரிப்பில் இறங்கியதை அறிந்திருப்பீர்கள்.
"நானும் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்" : நடிகை அனுஷ்கா அதிர்ச்சி தகவல்
பிரபல நடிகை அனுஷ்கா, தானும் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பான் தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்-வைரலாகும் வீடியோ
ஜப்பான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சூ தீவில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக ஒரே நேரத்தில் சூழ்ந்த விசித்திர சம்பவம் ஒன்று அண்மையில் அரங்கேறியுள்ளது.
வைரல் வீடியோ: 'மல்லிப்பூ' பாடலை பாடும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்
சிம்பு நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தில் உள்ள 'மல்லிப்பூ' என்ற பாடல் பலராலும் விரும்பப்பட்டது.
இணையத்தில் வைரலாகும் இந்தியாவின் உணவு ஒற்றுமையை வெளிப்படுத்தும் ட்வீட்
இந்திய கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக உணவு உள்ளது. நம் நாட்டில் பல்வேறு வகையான உணவு கலாச்சாரங்கள் உண்டென்பது அனைவருக்கும் தெரிந்தது.
வைரலாகும் டிஸ்கவரி டிவி தொகுப்பாளர் மற்றும் பத்திரிக்கையாளருமான அலெக்ஸ் அவுத்வைட் ட்விட்டர் பதிவு
டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் தொகுப்பாளாராக பல நிகழ்வுகளில் பங்குபெறுபவர் அலெக்ஸ் அவுத்வைட்.
மீண்டும் இணைகிறது ப்ரேமம் ஜோடி: நிவின் பாலியுடன் புதுப்படத்தில் இணையப்போகும் சாய் பல்லவி
ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட 'ப்ரேமம்' திரைப்படம், சாய் பல்லவியின் முதல் படமும் கூட.
RJ விக்னேஷ்காந்துக்கு ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் சம்மன்
நடிகரும், RJ-வுமான விக்னேஷ்காந்த், பிளாக் ஷீப் என்ற பெயர்கொண்ட தொலைக்காட்சி மற்றும் யூடூப் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
காதலர் தின ஸ்பெஷல்: முரட்டு சிங்கிள்களுக்கு இலவச பிரியாணி; வைரலாகும் விளம்பரம்
இந்த காதலர் தினத்தில், காதலர்களுக்கு கடைகளும், ஷாப்பிங் மால்களும் பல சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.
வீடியோ: குடி போதையில் காரை இடித்து 3 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற லாரி
மீரட்டில் ஒரு பெரிய 22 சக்கர கண்டெய்னர் லாரி, ஒரு காரை மோதி 3 கிலோ மீட்டர் வரை அதை இழுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சினிமா படத்தில் காண்பது போல் இந்த நிஜ வீடியோவில் நடப்பதால் இந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
நயன்தாராவை நான் குறை கூறவில்லை, அவரை மதிக்கிறேன்: மாளவிகா மோகனன் விளக்கம்
'லேடி சூப்பர்ஸ்டார்' பற்றி, தான் கூறிய கருத்து நயன்தாராவுக்காக அல்ல என்றும், 'லேடி'என்கின்ற வார்த்தையை 'சூப்பர் ஸ்டாருடன்' பயன்படுத்துவதை தான், அவர் எதிர்த்ததாகவும், 'மாஸ்டர்' பட நடிகை மாளவிகா மோகனன் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு வருடமாக பழைய சாதத்தை உண்ணும் ZOHO நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு!
ZOHO நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்ரீதர் வேம்பு, எளிமைக்கு பெயர் போனவர்.
வடக்கன்ஸ் பற்றிய விஜய் ஆண்டனியின் ட்வீட் வைரல்!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் ஆதிக்கம் பற்றி சமீபகாலமாக சர்ச்சைகளும், எதிர்ப்பு குரல்களும் அதிகமாக எழுந்த வண்ணம் உள்ளது. அது குறித்த தனது கருத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர்-இசையமைப்பாளர்-தயாரிப்பாளரான விஜய் அண்டனி.
இந்திய திரையுலகமே திரண்டு வந்த ஏசியாநெட் இயக்குனர் கே மாதவன் இல்ல திருமண விழா; வைரலான புகைப்படங்கள்
இந்திய திரையுலகமே சமீபத்தில் ராஜஸ்தானில் சங்கமித்தது. தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடா என அனைத்திந்திய திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் ராஜஸ்தானில் நடைபெற்ற திருமண வைபவத்தில் ஒன்றுதிரண்டனர்.
தனது தாத்தா பாட்டி நினைவாக நிரந்தர பச்சை குத்திக்கொண்ட நபர் - இணையத்தில் வைரல்
தாத்தா பாட்டி என்னும் உறவு என்றுமே குழந்தைகளுக்கு ஓர் சிறப்பான உறவுதான்.
ராம் சரணுடன் நடித்தால் உடனே திருமணம் ஆகும்: இணையத்தை கலக்கும் வைரல் மீம்
RRR பட புகழ் ராம் சரண், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.
வேலூரில் சிறப்பு தேவை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச முடித்திருத்தம்
வேலூர் பெரிய அல்லாபுரத்தில் உள்ள ஜெயம் முடி திருத்தும் கடையில் சிறப்பு தேவை கொண்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், 75 சதவீதத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக முடி திருத்தும் பணியினை ராஜா என்பவர் செய்து வருகிறார்.
கண் பார்வை பறிபோகும் அபாயம் கொண்ட ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் என்றால் என்ன?
ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோமால் பார்வையை இழந்தார் என்ற செய்தி சமீபத்தில் வைரல் ஆனது.
இன்றைய Google doodle: மலையாள சினிமாவின் முதல் நடிகையான P.K.ரோஸி; அவரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
1928-ல் வெளியான 'விகிதகுமாரன்' என்ற படத்தின் மூலம், மலையாளத் திரையுலகின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான், P.K.ரோஸி.
டெட்டி டே 2023: இணையத்தை கலக்கும் வேடிக்கையான மீம்ஸ்
பிப்., 14, காதலர் தினத்திற்கு முன்னர், ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே போன்றவை கொண்டாடப்படுகிறது. அதில், காதலர் தின வாரத்தின் நான்காம் நாளான இன்று, டெட்டி நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்று பதிவு: மு.கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நாள் இன்று!
தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி, அரசியல் காலத்தில் குதித்து, அறிஞர் அண்ணாவின் திமுக கட்சியில், தன்னை இணைத்து கொண்டார்.
கிளாஸ்கோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித்; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்
நடிகர் அஜித்குமார், தனது குடும்பத்துடன் ஐரோப்பாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பது அறிந்ததே.
மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்; விலங்குகள் நலத்துறையின் காதலர் தின வேண்டுகோளுக்கு, நெட்டிசன்கள் பதில்
இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக பெயரிட்டுள்ளது.
வைரல் செய்தி: ஹிந்தி நடிகர் ஷாருக்கான் அணிந்துள்ள வாட்சின் விலை என்ன தெரியுமா?
பிரபல நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் பதான் பட வெற்றி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த நீல நிற வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பிரபாஸுடன் 'திருமண நிச்சயதார்த்தம்' பற்றிய வதந்திகளுக்கு பதிலளித்துள்ள நடிகை க்ரிதி சனோன்
நடிகர் பிரபாஸுடன் ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்க போவதாக கூறப்பட்ட நடிகை க்ரிதி சனோன்.0
வைரல் செய்தி: ஒரு மாதத்திற்கு, மூன்று வேளையும் பீட்ஸா சாப்பிட்டு உடல் எடையை குறைத்த மனிதன்
அடிக்கடி பீட்ஸா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறக்கேட்டு இருப்பீர்கள். அதிகமாக எடை கூடுகிறது என்றாலும், இது போன்ற ஜங்க் உணவுகளை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறக்கேட்டு இருப்பீர்கள்.
ஓசூர் அருகே ஏரியில் உற்சாகமாக குளியல் போட்ட 3 யானைகள்
ஓசூர் அருகே உள்ள வனக்கோட்டத்தில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
வைரலாக பேசப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர்
அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை(JPC) அமைக்க வேண்டும் என்று ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று(பிப் 8) வலியுறுத்தினார்.
ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம்
ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தினை சேர்ந்தவர் சோகன்ராம் நாயக். சம்பவ தினத்தன்று இவர் தனது வளர்ப்பு ஒட்டகங்களை வயலுக்கு அழைத்து சென்றுள்ளார்.
வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம்
தமிழ்நாட்டில், திருமண நாளின் போது, வாழை மரத்திற்கு தாலி கட்டுவதில் தொடங்கி, தவளைக்கும்-தவளைக்கும் கல்யாணம் செய்தால் மழை வரும் என்பது வரை, பல வினோத மூட நம்பிக்கைகள் இன்றும் நிலவுகிறது.
தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு
தமிழ்நாடு-கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள-தமிழக எல்லையில் அமைந்துள்ள ஆனைக்கட்டி மலைப்பகுதிக்கு காரில் பயணம் செய்து சென்றுள்ளார்.
மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல்
மும்பையிலுள்ள பரபரப்பான சாலையின் ஓரத்தில் வயதான தம்பதியர் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோபதிவு ஒன்று தற்போது அதிகமாக பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.