NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "நானும் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்" : நடிகை அனுஷ்கா அதிர்ச்சி தகவல்
    பொழுதுபோக்கு

    "நானும் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்" : நடிகை அனுஷ்கா அதிர்ச்சி தகவல்

    "நானும் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்" : நடிகை அனுஷ்கா அதிர்ச்சி தகவல்
    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 16, 2023, 11:36 am 1 நிமிட வாசிப்பு
    "நானும் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்" : நடிகை அனுஷ்கா அதிர்ச்சி தகவல்
    அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை அனுஷ்கா

    பிரபல நடிகை அனுஷ்கா, தானும் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக விளக்கிய அனுஷ்கா, எனக்கு சிரிக்கும் வியாதி இருக்கிறது. சிரிப்பது ஒரு பிரச்சினையா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது வேறு மாதிரியான சிரிப்பு. நான் சிரிக்க ஆரம்பித்தால் 15-20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன். நகைச்சுவை காட்சிகள் வந்தால் விழுந்து, விழுந்து சிரித்துக்கொண்டிருப்பேன். என்னால் அந்த நேரத்தில் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது. படப்பிடிப்பு அரங்கில் நான் சிரிக்க ஆரம்பித்தால், படப்பிடிப்பை கூட நிறுத்திவிட வேண்டியதுதான். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் சிரித்துக்கொண்டே இருப்பேன். இந்த இடைவெளியில் படப்பிடிப்பில் இருப்பவர்கள் டிபன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை சாப்பிட்டு முடித்து விடுவார்கள் எனக்கூறியுள்ளார்.

    அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனுஷ்கா

    #CinemaUpdate | "எனக்கு சிரிக்கும் வியாதி உள்ளது" - நடிகை அனுஷ்கா#SunNews | #AnushkaShetty pic.twitter.com/B2Rkw3qFn1

    — Sun News (@sunnewstamil) February 16, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ் திரைப்படம்
    வைரல் செய்தி
    கோலிவுட்

    தமிழ் திரைப்படம்

    இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படங்களின் பட்டியல் இதோ திரைப்பட வெளியீடு
    மாவீரன் படத்தின் கிலிம்ப்ஸ் இன்று வெளியானது: முதல் பாடல் பிப் 17 வெளியிடப்படும் திரைப்பட அறிவிப்பு
    9 வருடங்கள் கழித்து தமிழில் ரீ -என்ட்ரி ஆகும் மீரா ஜாஸ்மின் கோலிவுட்
    'வாத்தி' படத்தின் தலைப்பிற்கு எதிராக குரலெழுப்பும் புதுச்சேரி ஆசிரியர்கள் கோலிவுட்

    வைரல் செய்தி

    ஜப்பான் தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்-வைரலாகும் வீடியோ ஜப்பான்
    வைரல் வீடியோ: 'மல்லிப்பூ' பாடலை பாடும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் வைரல் பாடல்
    இணையத்தில் வைரலாகும் இந்தியாவின் உணவு ஒற்றுமையை வெளிப்படுத்தும் ட்வீட் இந்தியா
    வைரலாகும் டிஸ்கவரி டிவி தொகுப்பாளர் மற்றும் பத்திரிக்கையாளருமான அலெக்ஸ் அவுத்வைட் ட்விட்டர் பதிவு தொலைக்காட்சி சேனல்கள்

    கோலிவுட்

    பர்த்டே ஸ்பெஷல்: 'சண்டக்கோழி' நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்தநாள் இன்று! பிறந்தநாள்
    RJ விக்னேஷ்காந்துக்கு ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் சம்மன் வைரல் செய்தி
    "காதல் பாலினம் சார்ந்தது அல்ல, இதயம் சார்ந்தது": காதல் என்பது பொதுவுடமை பட போஸ்டர் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    காதலர் தினம்: காதலில் தொடங்கி கல்யாணம் வரை சென்ற தமிழ் திரைப்பட பிரபலங்கள் காதலர் தினம்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023