Page Loader
வைரல் செய்தி: ஹிந்தி நடிகர் ஷாருக்கான் அணிந்துள்ள வாட்சின் விலை என்ன தெரியுமா?
ஷாருக்கான் அணிந்துள்ள வாட்சின் விலை தெரியுமா?

வைரல் செய்தி: ஹிந்தி நடிகர் ஷாருக்கான் அணிந்துள்ள வாட்சின் விலை என்ன தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 10, 2023
09:45 am

செய்தி முன்னோட்டம்

பிரபல நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் பதான் பட வெற்றி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த நீல நிற வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து, நேற்று பதான் குழுவினர் ஒரு விடியோவை வெளியிட்டு இருந்தனர். அதிலும் ஷாருக்கான் அந்த வாட்சை அணிந்து இருந்தார். பலரின் கவனத்தை ஈர்த்த அந்த வாட்சின் விலை விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த கைக்கடிகாரம், 'Audemars Piguet.' என்ற பிரண்டை சேர்ந்தது. அவர்களின் பிரத்யேக வெளியீடான 'Royal Oak Perpetual Calendar வாட்ச்' வகையை சேர்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் விலை, இந்திய மதிப்பின்படி, Rs.4.98 கோடி ஆகும். இது போல பல விலைமதிப்பில்லாத பொருட்கள் ஷாரூக்கிடம் உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் ஷாருக்கான் அணிந்துள்ள வாட்ச்