NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வடக்கன்ஸ் பற்றிய விஜய் ஆண்டனியின் ட்வீட் வைரல்!
    வடக்கன்ஸ் பற்றிய விஜய் ஆண்டனியின் ட்வீட் வைரல்!
    பொழுதுபோக்கு

    வடக்கன்ஸ் பற்றிய விஜய் ஆண்டனியின் ட்வீட் வைரல்!

    எழுதியவர் Venkatalakshmi V
    February 13, 2023 | 10:04 am 1 நிமிட வாசிப்பு
    வடக்கன்ஸ் பற்றிய விஜய் ஆண்டனியின் ட்வீட் வைரல்!
    வடக்கன்ஸ் பற்றி விஜய் ஆண்டனி கருத்து!

    தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் ஆதிக்கம் பற்றி சமீபகாலமாக சர்ச்சைகளும், எதிர்ப்பு குரல்களும் அதிகமாக எழுந்த வண்ணம் உள்ளது. அது குறித்த தனது கருத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர்-இசையமைப்பாளர்-தயாரிப்பாளரான விஜய் அண்டனி. இது இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அவர் இட்ட பதிவின்படி, எந்த மாநிலத்தவராக இருந்தாலும், அவர்களும் நம்மை போலவே, ஒரு குடும்பத்தை காப்பாற்றவே உழைக்கிறார்கள் என பொருள்படும்படி இருந்தது. சமூக கருத்துகளை பற்றி விஜய் ஆண்டனி பதிவிடுவது இது முதன்முறையன்று. இதற்கு முன்னரும், பெண்கள் மீது காட்டப்படும் வன்முறைக்கு எதிராக தாம் உறுதிமொழி எடுத்துள்ளதாக அவர் பதிவிட்டிருந்தார். அதேபோல, ஆலந்தூர் ரயில் நிலையத்தில், இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்திலும், தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.

    விஜய் ஆண்டனியின் ட்வீட்

    வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான்.

    யாதும் ஊரே யாவரும் கேளிர்.

    ANTI BIKILI

    — vijayantony (@vijayantony) February 12, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    வைரல் செய்தி
    கோலிவுட்
    தமிழ்நாடு

    வைரல் செய்தி

    இந்திய திரையுலகமே திரண்டு வந்த ஏசியாநெட் இயக்குனர் கே மாதவன் இல்ல திருமண விழா; வைரலான புகைப்படங்கள் கமல்ஹாசன்
    தனது தாத்தா பாட்டி நினைவாக நிரந்தர பச்சை குத்திக்கொண்ட நபர் - இணையத்தில் வைரல் இந்தியா
    ராம் சரணுடன் நடித்தால் உடனே திருமணம் ஆகும்: இணையத்தை கலக்கும் வைரல் மீம் கோலிவுட்
    வேலூரில் சிறப்பு தேவை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச முடித்திருத்தம் தமிழ்நாடு

    கோலிவுட்

    '5 ஆடம்பர வீட்டிற்கு சொந்தக்காரியா?'; இணையத்தில் பரவிய செய்திக்கு பதில் சொன்ன ரஷ்மிகா வாரிசு
    Scriptick: திரைக்கதைக்கான பிரத்தேயேக வங்கியை அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாரதிராஜா பொழுதுபோக்கு
    டாடா பட இயக்குனரின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது; வெளியான அறிவிப்பு திரைப்பட துவக்கம்
    இன்றைய Google doodle: மலையாள சினிமாவின் முதல் நடிகையான P.K.ரோஸி; அவரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை வைரல் செய்தி

    தமிழ்நாடு

    கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம் மாவட்ட செய்திகள்
    ஈரோடு இடைத்தேர்தல் - 19ம் தேதி முதல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் ஈரோடு
    ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் நிதின் கட்காரி
    பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இபிஎஸுக்கு எதிராக வழக்கு கோவை
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023