வைரல் செய்தி

நடிகை குஷ்பு, கடுமையான ஃப்ளு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நாடு முழுவதும் தற்போது அதிகரித்து வரும் காய்ச்சலுக்கு யாரும் விதிவிலக்கில்லை என்பது உறுதியாகி உள்ளது.

AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற இதுதான் காரணமா?!

நடிகர் அஜித்குமாரின் கடைசி ரிலீஸ் 'துணிவு'. அந்த படத்திற்கு பிறகு, விக்னேஷ் சிவனுடன் அவர் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

விஜய் தேவரைக்கொண்டாவுடன் காதலை உறுதி செய்தாரா ரஷ்மிகா?

நடிகை ரஷ்மிகாவிற்கும், நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் காதல் என நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. 'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காமரேட்' போன்ற படங்களில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது எனவும் கூறப்பட்டது.

நடிகர் சுதீப், அரசியலில் இறங்கியதை அடுத்து, அவர் படத்திற்கு தடை

கன்னட திரைப்பட உலகில் முன்னணி நடிகர் 'கிச்சா' சுதீப். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, 'நான் ஈ', 'பாகுபலி','விக்ராந்த் ரோனா' போன்ற படங்களின் மூலம் பிரபலம் ஆனவர்.

"விரைவில் பிரஷாந்திற்கு இரண்டாவது திருமணம்": மனம் திறந்த தியாகராஜன்

'டாப் ஸ்டார்' பிரஷாந்த், நேற்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

PS2 குந்தவையின் போஸ்ட்டரை வெளியிட்ட படக்குழு; நந்தினியின் பேன்ஸ் வருத்தம்

பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வைரல் வீடியோ - மணமகளின் முகத்தில் எரிந்த தீ

வைரல் வீடியோ - திருமணங்கள் என்றாலே பலவித கொண்டாட்டங்கள் நிச்சயம் அரங்கேறும்.

முன்னாள் கணவர் நாகசைதன்யா பற்றி, முதன்முறையாக மனம் திறந்தார் நடிகை சமந்தா

நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா, பல வருடங்கள் காதலித்த பிறகு, கடந்த 2017-இல், திருமணம் செய்து கொண்டனர்.

03 Apr 2023

மும்பை

வெள்ளி தட்டில் விருந்து, ஸ்வீட் உடன் 500 ரூபாய் நோட்டு: களைகட்டிய அம்பானியின் விருந்து உபசரிப்பு

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி. இவர் சர்வதேச தரத்தில் இந்திய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமாக ஒரு மாநாட்டு மையத்தை சமீபத்தில் திறந்து வைத்தார்.

நீங்கள் சினிமா பார்க்கவே கூடாது: RBI ஊழியர்கள் மீது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் காட்டம்

'நேரம்', 'ப்ரேமம்' போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

மீண்டும் நடிகர் விஜய்யுடன் கிசுகிசுக்கப்படும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து புதுப்புது கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார்.

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகளின் பெயரை இறுதியாக வெளியிட்டார் நயன்தாரா!

நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு சென்ற ஆண்டின் இறுதியில், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.

பொன்னியின் செல்வன் 2 பாடல் வெளியீட்டு விழாவிற்கு போடபட்ட செட் வீடியோ வெளியானது

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின், பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு பிரமாண்டமான முறையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், இரு தினங்களுக்கு முன்னர் (மார்ச் 29) மாலை நடைபெற்றது.

இன்று முதல் கீழடி அருங்காட்சியகத்திற்குள் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு

இன்று முதல், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம் வசூலிக்க போவதாகவும், காலை 10 மணி-மாலை 6 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

01 Apr 2023

உலகம்

இன்று முட்டாள்கள் தினம்; அது ஏன் என தெரியுமா?

ஏப்ரல் 1 என்றாலே, முட்டாள்கள் தினம் என உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். பல வேடிக்கையான வழிகளில், நண்பர்களையும், குடும்பத்தாரையும் முட்டாளாக்கி மகிழ்வார்கள். ஆனால், அவை அனைத்தும் ஆரோக்கியமான வழிகளில் தான் என்பதும் முக்கியம்

AI சாட்போட்டுடன் உரையாடிய பெல்ஜியம் நபர் தற்கொலை

பெல்ஜியத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், AI சாட்போட் ELIZA உடன், சாய் (Chai) என்ற செயலியில், பல வாரங்களாக அரட்டையடித்த நிலையில், திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

"ஹிந்தி படவுலகை விட, தென்னிந்திய சினிமாவில் ஒழுக்கமும், நெறிமுறைகளும் உள்ளது": காஜல் அகர்வால்

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் காஜல் அகர்வால். சினிமாவிற்குள் நுழைய தீர்மானித்ததும், அவர் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தார்.

விகடன் விருதுகள் விழாவில் புறக்கணிக்கப்பட்டாரா இயக்குனர் நெல்சன்?

சினிமாவில், தொடர் வெற்றிகள் தான், ஒரு கலைஞனின் இடத்தை நிர்ணயிக்கும் என பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

முதல்முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி மீது கிரிமினல் வழக்கு: கைதாகிறாரா டொனால்ட் டிரம்ப்?

வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இன்று உலக இட்லி தினம்: தமிழர்களின் பாரம்பரிய உணவை பற்றி சில தகவல்கள்

தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவாக கருதப்படுவது இட்லி. ஒருபுறம் மிருதுவான இட்லியுடன், சட்னியும்,சாம்பாரும்...! மறுபுறம், இட்லியும், கறி குழம்பும்...! இப்படி எந்த வகையான சைடு டிஷ் உடனும் பொருந்தி போகும் ஒரே உணவு இட்லி தான்.

ரோஹிணி தியேட்டர் விவகாரம்: இன்றும் தொடர்கிறதா தீண்டாமை கொடுமை?தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த விளக்கம்

இன்று STR நடிப்பில், 'பத்து தல' திரைப்படம் வெளியாகியுள்ளது. காலை 8 மணிக்கு முதல் காட்சி என அறிவிக்கப்பட்டிருந்தது.

'Iron Man' திரைப்பட நாயகன் ராபர்ட் டௌனி ஜூனியர் சாப்பிட்ட சுவிங்கம் ஏலம்!

இணையத்தில் அவ்வப்போது பல வித்தியாசமான பொருட்கள் ஏலத்திற்கு வருவதுண்டு. சிலது, அரிதினும் அரிதான பொருட்களாக இருக்கும். சில நேரங்களில், பிரபல தலைவர்கள், நடிகர்கள் பயன்படுத்திய பொருட்களும் விற்பனைக்கு வருவதுண்டு.

சினிமாவில் இருக்கும் ஊதிய வேறுபாடு குறித்து தெரிவித்த சமந்தா

பணிபுரியும் இடங்களில், பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான உரிமைகள் கிடைக்கப்படுவதில்லை.

29 Mar 2023

கடலூர்

கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிலிப்கார்ட்டில் இளைஞர் ஒருவர் புளூடூத் காலர் மைக் ஹெட்போன் ஒன்றினை ஆர்டர் செய்துள்ளார்.

சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் அமைதியாக சென்ற அவர்கள் திருமண வாழ்க்கையில், யார் கண் பட்டதோ, இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, நடிகை டாப்ஸி மீது புகார்

'ஆடுகளம்' படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை டாப்ஸி. அதன் பிறகு, ஒன்றிரண்டு படங்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்தவர், தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை விவகாரம்: ஈஸ்வரி, வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன விவகாரம், சென்னையையே உலுக்கியது எனலாம்.

தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம்

நடிகர் மோகன் ராமின் தந்தை, தமிழக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனெரலாக இருந்தவர். அவரின் பெயரின் V.P.ராமன் ஆகும்.

கவினுக்கு பதிலாக மற்றொரு விஜய் டிவி பிரபலத்தை தேடி போன தயாரிப்பாளர்

விஜய் டிவி மூலம் பிரபலமானவர்கள் கவினும், அஸ்வின் குமார் லக்ஷ்மிகாந்தனும்.

28 Mar 2023

ஈரோடு

ஈரோட்டில் தாலி கட்டிய கையோடு மனைவியை மாட்டு வண்டியில் அழைத்துச்சென்ற மருத்துவர்

தற்போதைய காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து கார், பைக் முதலியன இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது.

மோசடி புகாரில் சிக்கிய 'பிக் பாஸ்' அபிநய்யின் மனைவி; தலைமறைவு எனத்தகவல்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 -இல் பங்கு பெற்று பிரபலமானவர் அபிநய் வாடி. இவர் மறைந்த நடிகர்களான, ஜெமினி கணேசன்- சாவித்திரி ஆகியோரின் மகள் வழி பேரன் ஆவர்.

மேங்கோ பைட், கோகோ மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய்..இதெல்லாம் கேட்டதும் உங்கள் நினைவு வருவது என்ன?

'கோமாளி' படத்தின் டைட்டில் கார்டு பார்த்து, எத்தனை பேர் ஏக்கபெருமூச்சு விட்டீர்கள்? எத்தனை பேருக்கு அது ஓர் பொற்காலமாக தோன்றுகிறது?

யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்

இரு ஆண்டுகளுக்கு முன்னர், ECR -இல் அனுமதிக்கப்பட்ட வேகத்தையும் தாண்டி, வாகனத்தை ஒட்டி, விபத்து ஏற்படுத்திய குற்றத்துக்காக, நடிகை யாஷிகாவின் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு, அது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது!

மேற்கு வங்காளத்தின், புருலியா மாவட்டத்தில், ராஞ்சி கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ஷிலா-முரி பிரிவில் உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனலில் பேய் உலவுவதாக, 42 ஆண்டுகளாக செயல்பாடற்று கிடக்கிறது என உங்களுக்கு தெரியுமா?

80-களின் பிரபல ஹீரோயின் மாதவி, 30 ஆண்டுகளாக இந்தியா வராதது குறித்து வெளியான தகவல்

1981-இல் ரஜினிகாந்த் நடிப்பில், வெளியான 'தில்லு முள்ளு' படத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி

ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் கந்தர்பால் என்னும் மாவட்டத்தினை சேர்ந்த சலீமா என்னும் கல்லூரி மாணவி தனது கையால் 4 மாதங்களில் புனித திரு குர்ஆனை கம்ப்யூட்டரில் எழுதுவதுபோல் அழகான கையெழுத்தில் எழுதியுள்ளார்.

லண்டன் ஹோட்டலில் மயங்கி கிடந்த பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ; மூளையில் ரத்த கசிவு எனத்தகவல்

பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ, லண்டன் நகரம் அருகே இருக்கும் லிவர்பூலில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று சுயநினைவின்றி காணப்பட்டார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அந்த வழக்கில் தனது வீட்டில் வேலை செய்பவர்கள் மீதுதான் சந்தேகமென ஐஸ்வர்யா தனது புகாரில் தெரிவித்ததையடுத்து, அவரின் பணியாட்களிடம் இருந்து விசாரணையை துவங்கினர்.

நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் அஜித்குமாரின் தந்தை, திரு.PS .மணி இன்று அதிகாலை இறந்ததாக, அஜித்தின் PRO சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.