NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சினிமாவில் இருக்கும் ஊதிய வேறுபாடு குறித்து தெரிவித்த சமந்தா
    பொழுதுபோக்கு

    சினிமாவில் இருக்கும் ஊதிய வேறுபாடு குறித்து தெரிவித்த சமந்தா

    சினிமாவில் இருக்கும் ஊதிய வேறுபாடு குறித்து தெரிவித்த சமந்தா
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 29, 2023, 04:12 pm 1 நிமிட வாசிப்பு
    சினிமாவில் இருக்கும் ஊதிய வேறுபாடு குறித்து தெரிவித்த சமந்தா
    சமந்தாவின் பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது

    பணிபுரியும் இடங்களில், பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான உரிமைகள் கிடைக்கப்படுவதில்லை. அதிலும் சினிமா துறையில், ஆண்களும் பெண்களுக்குமான வேறுபாடு அதிகம் எனக்கூறலாம். வயதான நடிகரை ஹீரோவாக ஏற்று கொள்ளும் ஒரு ரசிகன், ஏனோ, திருமணமான ஒரு நடிகையை முன்னணி கதாநாயகியாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். அதேபோல, முன்னணி நடிகருக்கும், முன்னணி நடிகைக்குமான சம்பள விஷயத்திலும் வேறுபாடு நிலவி வருகிறது. ஹீரோவிற்கு கோடிகளை அள்ளித்தரும் தயாரிப்பாளர், நடிகைகளுக்கு ஒரு படி குறைவாகவே சம்பளம் தருகிறார்கள். இதை குறித்து சமந்தா வெளிப்படையாக சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். Pinkvillaவுடனான ஒரு நேர்காணலில், சமந்தா, சமமான ஊதியத்திற்காக பிச்சை எடுக்க கூடாதென்றும், அதற்காக, தனது சொந்த முயற்சியில், கடுமையாக போராட வேண்டும் என வலியுறுத்தினார்.

    சமந்தாவின் பேட்டி

    #SamanthaPrabhu opens up on her upcoming projects - #Shaakuntalam, #Kushi and #Citadel. She also opens up on her health condition, pay parity and working with #VijayDeverakonda and #VarunDhawan.

    Watch the full interview here - https://t.co/ZR169AtfKr@Samanthaprabhu2 pic.twitter.com/eZ9JMnxr1D

    — Pinkvilla South (@PinkvillaSouth) March 27, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமந்தா ரூத் பிரபு
    வைரல் செய்தி

    சமந்தா ரூத் பிரபு

    சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள் வைரல் செய்தி
    'ஊம் சொல்றியா மாமா' முதல் 'ராவடி' வரை, ஐட்டம் டான்சரான முன்னணி நடிகைகள் தமிழ் திரைப்படங்கள்
    'சிக்ஸ் பேக்' சமந்தா: தெறிக்கவிடும் புதிய ஒர்க் அவுட் புகைப்படம் வைரல் செய்தி
    கோவிலில் சிறப்பு பூஜை செய்த சமந்தா; ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டாரா என ரசிகர்கள் குழப்பம் கோலிவுட்

    வைரல் செய்தி

    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, நடிகை டாப்ஸி மீது புகார் கோலிவுட்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை விவகாரம்: ஈஸ்வரி, வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் தமிழக காவல்துறை
    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் தமிழ்நாடு

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023