NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நயன்தாராவை நான் குறை கூறவில்லை, அவரை மதிக்கிறேன்: மாளவிகா மோகனன் விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நயன்தாராவை நான் குறை கூறவில்லை, அவரை மதிக்கிறேன்: மாளவிகா மோகனன் விளக்கம்
    லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவை குறிப்பிடவில்லை, மாளவிகா மோகனன் விளக்கம்

    நயன்தாராவை நான் குறை கூறவில்லை, அவரை மதிக்கிறேன்: மாளவிகா மோகனன் விளக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 13, 2023
    02:33 pm

    செய்தி முன்னோட்டம்

    'லேடி சூப்பர்ஸ்டார்' பற்றி, தான் கூறிய கருத்து நயன்தாராவுக்காக அல்ல என்றும், 'லேடி'என்கின்ற வார்த்தையை 'சூப்பர் ஸ்டாருடன்' பயன்படுத்துவதை தான், அவர் எதிர்த்ததாகவும், 'மாஸ்டர்' பட நடிகை மாளவிகா மோகனன் விளக்கம் அளித்துள்ளார்.

    சமீபத்திய பேட்டி ஒன்றில், 'சூப்பர்ஸ்டார்' என்ற சொல் பாலின நடுநிலையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கும், மலையாள படமான 'கிறிஸ்டி' படத்தின் ப்ரோமோஷனுக்கான பேட்டி ஒன்றில் பேசிய மாளவிகா, "(சூப்பர் ஸ்டார்) என்ற சொல் எனக்குப் பிடிக்கவில்லை. நடிகர்களை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கலாம் ஆனால் 'லேடி' சூப்பர் ஸ்டார் என்றால் என்ன என்று எனக்கு புரியவில்லை. இங்கே 'பெண்' என்ற தனி டேக் வேண்டாம். சூப்பர் ஸ்டார் போதும்" என்று கூறியிருந்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மாளவிகாவின் பேட்டி

    Dont Call As Lady Super #MalavikaMohanan pic.twitter.com/OS3wTml8j4

    — chettyrajubhai (@chettyrajubhai) February 11, 2023

    நயன்தாரா

    நயன்தாராவை குறிப்பிடவில்லை என்று மாளவிகா விளக்கம்

    அவரது கருத்து நயன்தாராவின் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.

    காரணம், நயன்தாராவை, தமிழ்நாட்டில் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று தான் குறிப்பிடுகிறார்கள்.

    அதனால், மாளவிகா, நயன்தாராவை பற்றி தான் அந்த பேட்டியில் அவ்வாறு குறிப்பிட்டார் என்று சர்ச்சை உண்டானது.

    அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ள மாளவிகா, 'சூப்பர் ஸ்டார்' என்ற சொல் பாலினத்திற்கு பொதுவான சொல் என்றும், அதை 'லேடி' 'சூப்பர்ஸ்டார்' என பகுத்து கூறுவதை தான், தான் கண்டித்ததாகவும், நயன்தாரா மீது தனக்கு மதிப்பும், மரியாதையும் இருப்பதாகவும், தான் அவரை அவமதிக்கும் வகையில் இதை குறிப்பிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மாளவிகாவின் விளக்கம்

    My comment was about a term that is used to describe female actors not about any specific actor. I really respect admire Nayanthara, and as a senior really look upto her incredible journey. Can people please calm down. Especially the tabloid journos.

    Only ♥️ to Miss N https://t.co/QyrfqOoJWU

    — Christy (@MalavikaM_) February 12, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நயன்தாரா
    கோலிவுட்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    நயன்தாரா

    கனெக்ட் திரைப்படத்தின் டீஸர் 3 மில்லியன் வியூஸ்களை எட்டியது கனக்ட் படம்
    நயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு விக்னேஷ் சிவன்
    கனெக்ட் படம் ஹிந்தி மொழியில் வெளியீடு - வைரலாகும் நயன்தாராவின் பதிவு நயன்தாராவின் புதிய படம்
    சாலையோர மக்களுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் செய்த உதவி விக்னேஷ் சிவன்

    கோலிவுட்

    தான் 90 சதவிகிதம் குணமாகி விட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை துவங்க போவதாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர்கள்
    பிப்ரவரி 4, பிரமாண்டமாக நடைபெறப்போகும் 'வாத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா தனுஷ்
    'எங்க வீட்டு வேலன்' முதல் 'பத்து தல' வரை: சிம்புவின் 40வது பிறந்தநாள் இன்று! பிறந்தநாள்
    சிம்புவின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியானது பத்து தல படத்தின் முதல் பாடல்! பாடல் வெளியீடு

    வைரல் செய்தி

    இணையத்தில் ட்ரெண்டாகும் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ! துணிவு
    டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் தற்கொலை; ரசிகர்கள் அதிர்ச்சி டிரெண்டிங்
    தலைவாசல் விஜய் வீட்டில் விரைவில் டும் டும் டும்: கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்க போகும் விஜயின் மகள் கோலிவுட்
    வைரல் ஆகும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒர்க் அவுட் வீடியோ ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025