வைரல் செய்தி
இத்தாலியில் நடந்த தெலுங்கு நடிகர் வருண் தேஜ் திருமணம்
தெலுங்கு நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகனுமான வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி ஜோடியின் திருமணம் உறவினர்கள் சூழ இத்தாலியில் நடைபெற்றுள்ளது.
'நான் ரெடி தான்' பாடலுக்கு ஏஜென்ட் டீனாவுடன், எல்சா தாஸ் ஆட்டம்
LCU என்றழைக்கப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சில், அனைத்து கதாபாத்திரங்களும் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும்.
இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் சோலா ஐஸ்கிரீம்
இணையத்தில் அவ்வப்போது வினோத உணவுகளின் ரீல்கள் வருவதுண்டு. அப்படி, இன்ஸ்டாகிராமில் தற்போது பிரபலமாகி வருகிறது இந்த சோலா ஐஸ்கிரீம்.
'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் தீபிகா-ரன்வீர் பகிர்ந்து கொண்ட ரகசியங்கள் என்ன?
'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற, பாலிவுட் ஜோடிகள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், அவர்களின் திருமண வாழ்வு குறித்தும், காதல் வாழ்க்கை குறித்தும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய 'லெஜெண்ட்' சரவணன்; வைரலாகும் வீடியோ
சரவணா ஸ்டோர்ஸ்-இன் அதிபரும், நடிகருமான 'லெஜெண்ட்' சரவணன் என்கிற சரவண அருள், சென்ற ஆண்டு கோலிவுட்டில் நடிகராக அறிமுகமானார்.
வீடியோ: பட்டப்பகலில் BMW காரின் கண்ணாடியை உடைத்து 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த திருடர்கள்
பெங்களூரில் பட்டப்பகலில் பைக்கில் வந்த இருவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு BMW காரின் கண்ணாடியை உடைத்து 13 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.
இஸ்ரேல் ஹமாஸ் போரை தூண்டும் போலி செய்திகள்
இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியது முதலே, சமூக வலைதளங்களில் போலி செய்திகளும் பரவத் தொடங்கி விட்டன.
வைரலாகும் விடுதலை -2 , 'வாத்தியார்' விஜய் சேதுபதியின் புதிய கெட்டப்
விஜய் சேதுபதி கடைசியாக 'ஜவான்' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.
"என்னையா வேலை விட்டு தூக்கிறிங்க?" என பழிக்குப்பழி வாங்கிய ஸ்டார்பக்ஸ் ஊழியர்
பிரபலமான காபி சங்கிலி நிறுவனமான ஸ்டார்பக்ஸில் இருந்து நீக்கப்பட்ட ஒரு ஊழியர், அந்த நிறுவனத்தின் மெனுவில் இடம்பெற்றுள்ள பல பிரபல காபி வகைகளின் ரெசிபிகளை எக்ஸ் தளத்தில் கசிய விட்டுள்ளார்.
மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்களை பரப்பத்தடை -மாநில அரசு உத்தரவு
மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பரப்ப, மாநில அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவமனையில் நடிகை சமந்தா- மருத்துவமனையில் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வைரல்
நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல் பதிவிட்டிருந்தார், அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
வைரலாகும் நடிகை தமன்னாவின் பள்ளிப் பருவ வீடியோ- வித்தியாசமே இல்லை என ரசிகர்கள் கருத்து
நடிகை தமன்னா 18 வருடங்களுக்கு முன் அளித்த நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் இருக்கும் தமன்னாவிற்கும், தற்போதுள்ள தமன்னாவிற்கும் வித்தியாசமே இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
ஜெர்மனியப் பெண்ணின் உடலை மானபங்கப்படுத்திய ஹமாஸ் ஆயுதக் குழுவினர்
ஜெர்மனிய பெண்ணின் நிர்வாண உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அதன் மீது காரி உமிழ்ந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேரியம் அகராதியில் இணைந்த 'பீஸ்ட் மோட்', TTYL உள்ளிட்ட 700 புது வார்த்தைகள்
ஆங்கிலத்தின் பிரபலமான அகராதியான Merriam-Webster Dictionary அவ்வப்போது, புதிய ஆங்கில வார்த்தைகளை, தன்னுடைய அகராதியில் இணைப்பதுண்டு.
சென்னை மாலில், நூலிழையில் தப்பிய பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்டின் மகள்; வைரலாகும் காணொளி
பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்.
சின்னத்திரையில் ரீ-என்ட்ரியாகும் ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சீரியல்களில் நடிக்கிறார்.
தொலைக்காட்சி நேரலையில் மாறி மாறி உதைத்துக்கொண்ட பாகிஸ்தான் தலைவர்கள்; வைரலாகும் காணொளி
பாகிஸ்தானின் பிரதான காட்சிகள் இரண்டு. ஒன்று பிடிஐ மற்றொன்று PML-ன். இந்த இருகட்சிகளின் தலைவர்கள் முறையே இம்ரான் கான் மற்றும் நவாஸ் ஷெரிஃப் ஆகியோர்.
'பாண்டியம்மா' இந்திரஜா திருமணம்: பிரபலங்களை நேரில் சென்று அழைக்கும் ரோபோ ஷங்கர்
நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இவருக்கும், இவரது உறவினரான 'தொடர்வோம்' கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டதாக தெரிவித்திருந்தோம்.
உயிரிழந்த தன் ரசிகரின் குடும்பத்தினருக்கு, நடிகர் சூர்யா நேரில் ஆறுதல்
சாலை விபத்தில் உயிரிழந்த தன் ரசிகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன் புகைப்படங்களும், வீடியோவும் தற்போது வைரலாகி வருகின்றன
'#stopfakenews': வதந்திகளுக்கு காட்டமாக மறுப்பு தெரிவித்த நித்யா மேனன்
இன்று இணையத்தில், நடிகை நித்யா மேனன், தமிழ் நடிகர் ஒருவர் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்ததாக செய்தி வைரலானது.
பாலக்காடு தமிழில் உரையாடிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி
இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, வரவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
28 ஆண்டுகளுக்கு பின் பேராசிரியரை சந்தித்த நடிகர் சூர்யா- புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா, 28 ஆண்டுகளுக்கு பின் தன் பேராசிரியரை சந்தித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி இருக்கிறது.
அதிமுக - பாஜக கூட்டணி பிளவையடுத்து, இணையத்தில் ட்ரெண்டாகும் '#நன்றி_மீண்டும்வராதீர்கள்'
அதிமுக, நேற்று அதன் செயற்குழு கூட்டத்தை கூட்டி, பாஜக-வின் தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்து அறிவித்தது.
புரட்டாசி ஸ்பெஷல்- வீட்டிலேயே செய்யலாம் மொறு மொறு சில்லி சப்பாத்தி
புரட்டாசி மாசம் என்றாலே பலரும் அசைவ உணவை தவிர்த்து விடுவார்கள். அவர்களுக்காகவே பல புதுமையான உணவு வகைகள் இப்போது வைரலாகி வருகிறது.
புரட்டாசி ஸ்பெஷல்: 'ஈரோடு அம்மன் மெஸ்' புகழ் ஜப்பான் காலிபிளவர் செய்முறை
இணையத்தில் பலவித உணவுகளும், அதன் செய்முறையும் வைரலாகி வருகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்: மேடையில் கண்கலங்கிய நடிகை பிரியா பவானிசங்கர்
நடிகை பிரியா பவானிசங்கர், சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக நுழைந்தார்.
'அவளுடன் நானும் இறந்துவிட்டேன்': மகளின் இறப்பிற்கு பின்னர் விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு
இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 19-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
மீண்டும் சர்ச்சையில் கூல் சுரேஷ்; கண்டனங்களை ஈர்த்த அவரின் நடவடிக்கை
சமீபத்தில் மன்சூர் அலிகான் ஹீரோவாக நடிக்கும் 'சரக்கு' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் மீது விசாரணை கோரும் இந்தியா
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தங்கி படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவி, ஜானவி கந்துலா.
நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்
கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில், அசோக் செல்வனுக்கு தனி இடம் உண்டு.
10 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வராகவனுக்கு பதிலளித்த த்ரிஷா - வைரலாகும் ட்வீட்
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு தெலுங்கில் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம் 'ஆடவாரி மாடலக்கு அர்தாலே வேறுலே'.
'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் விதமாக 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
நீளமான முடியுடன் மீண்டும் வின்டேஜ் லுக்கிற்கு மாறிய எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வரும் யுஎஸ் ஓபன் 2023 காலிறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்ததை, கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி நேரில் கண்டுகளித்தார்.
'பாரத' சர்ச்சையில் அடிபடும் தோனியின் பெயர்; என்ன நடந்தது?
நடைபெறவிருக்கும் ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி, உலக தலைவர்களை இரவு விருந்திற்கு கலந்து கொள்ள, இந்தியாவின் மூத்த குடிமகள் என்ற முறையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்திருந்தார்.
நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டாரா?
சமூக வலைத்தளங்கள், பல நல்ல விஷயங்களை பகிரவும், ஒருவரை ஒருவர் இணைக்கவும் பயன்படும்.
அசால்ட்டாக சாமர்சால்ட் அடித்த சிறுமி; நெட்டிசன்களை 'வாவ்' சொல்ல வைத்த வீடியோ
வித்தியாசமான பதிவுகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு சிறுமி சாமர்சால்ட் செய்யும் வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
புஷ்பா 2: அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் ஒரு நாள்
நடிகர் அல்லு அர்ஜுன், தெலுங்கு திரையுலகின் 'சிறந்த நடிகர்'-க்கான முதல் தேசிய விருதை சென்ற வாரம் பெற்றார்.
ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட அரிய ஆப்பிள்-1 விளம்பரம் ரூ.1.44 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது
முதல் தலைமுறை ஐபோன் மற்றும் ஐபாட்கள் போன்ற பாரம்பரிய ஆப்பிள் சாதனங்கள் ஏலத்தில் கணிசமான தொகையைப் பெறுவதை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.
தேசிய கொடி இல்லாமல் வந்த பாக். வீரரை இந்திய கொடியின் கீழ் நிற்க வைத்த நீரஜ் சோப்ரா; வைரலாகும் காணொளி
ஹங்கேரியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெற்ற தடகள உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
சமூக வலைத்தளங்களில் வைரலான நடிகர் மாதவனின் சூப்பர்பைக் கலெக்ஷன்
'அலைபாயுதே' திரைப்படத்தில், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு, மேடி (Maddy) பைக்கில் ஸ்டைலாக வரும் காட்சியை நாம் அனைவரும் ரசித்திருப்போம். திரைப்படத்தைப் போலவே நிஜத்திலும் பைக்குகளின் மீது தீராக் காதல் கொண்டவர் நடிகர் மாதவன்.